32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 140 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 140)
மகாகவியின் கடைசிப் பயணம்! மறக்க முடியுமா

மகாகவியின் கடைசிப் பயணம்!

இன்று உலகம் போற்றும் நம் மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு நாள். அந்த அக்னி குஞ்சு தனது பூத உடலை விட்டு பறந்து 95 வருடங்கள் ஆகிறது. யுகங்கள் கழிந்தாலும் அவனின் மிகச் சிறந்த எண்ணமும், சீரிய சிந்தனையும், அவனது ஒளிபடைத்தப் பார்வையில் இந்த உலகையும், மானிடத்தையும் ஒரு சேர தனது அன்பால் அணைத்து, இந்த மானுடமும் வையமும் வாழ்வாங்கு வழி கூறிச் சென்ற அந்த தீர்க்கதரிஷி நம்மை விட்டுப் பிரியவில்லை, நம்மோடு அவனது சிந்தனைகளாக வாழ்ந்தும் […]

September 11, 2016 admin
மாவோ சே துங் காலமான தினம் இன்று – செப் 9 மறக்க முடியுமா

மாவோ சே துங் காலமான தினம் இன்று – செப் 9

சீனாவில் பொதுவுடைமைக் கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்குக் காரணமாக இருந்தவர் மா-து-சேங் எனும் மாவோ. இந்த மாபெரும் நாட்டின் வரலாற்றின் மிகப் பரந்த செயல் விளைவுடைய தனிச் சிறப்புக்குரிய மாறுதல்களுக்குத் தலைமை தாங்கி நடத்தியவர் அவர். சீனாவில் ஹூனான் என்ற கிராமத்தில் 1893 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். இவருடைய தந்தை ஓரளவுக்கு வதியான ஒரு குடியானவர். சீனாவை 17 ஆம் நூற்றாண்டு முதல் ஆண்டு வந்த ஷிங் மரபின் அரசு சீர்கேடுற்றிருந்தது. அந்த அரசுக்கெதிராக 1911 இல் […]

September 9, 2016 admin
இன்று சர்வதேச கழுகுகள் தினம்! மறக்க முடியுமா

இன்று சர்வதேச கழுகுகள் தினம்!

இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் வனப்பகுதியில் 1,200-க்கும் மேற்பட்ட அரியவகை பறவையினங்கள் உள்ளன. இவற்றில் பிணம் தின்னி கழுகுகள் மிக முக்கியமானது. இந்தியாவில் ஒன்பது வகை பிணம் தின்னி கழுகுகள் உள்ளன. தமிழகத்தில் வெண் முதுகு பிணம் தின்னி, இந்தியன் பிணம் தின்னி, செந்தனை பிணம் தின்னி, எகிப்திய பிணம் தின்னி ஆகிய நான்கு வகை பறவைகள் மட்டுமே உள்ளன. இவற்றில் தற்போது எகிப்திய பிணம் தின்னியை தவிர மற்ற இனங்கள் அழிந்து வருகின்றன. ஒரு காலத்தில், தமிழகத்தில் […]

September 3, 2016 admin
வீரவேந்தர் பூலித்தேவருக்கு இன்று பிறந்த நாள் விழா! மறக்க முடியுமா

வீரவேந்தர் பூலித்தேவருக்கு இன்று பிறந்த நாள் விழா!

வானமேசாயினும் மானமே பேணிடும் மறக்குல மன்னன் நான் அன்னியனுக்கு அடிபணிவனோ? உயிரே போயினும் உரிமை காப்பேன் கூற்றமே சீறினும் இக்கொற்றவன் கலங்கேன் நெஞ்சுரம் கொண்டோர் உறையும் நெற்கட்டான் செவல் நிமிர்ந்தே நிற்கும் என முழங்கிய வீரவேந்தர் பூலித்தேவருக்கு இன்று பிறந்த நாள் விழா. இந்த நாட்டின் விடுதலை வரலாற்றில் முதன் முதலாக வெள்ளையரின் படைகளைச் சிதறடித்து வாளுயர்த்திய பெருவேந்தன் பூலித்தேவர் என்ற உணர்வோடு, அவர் உலவிய இடத்தில் – அவர் படை நடத்திய இடத்தில் – அவருடைய […]

September 1, 2016 admin
எஸ். எஸ். வாசன்! மறக்க முடியுமா

எஸ். எஸ். வாசன்!

குழலூதும் இரட்டைக் குழந்தைகள் எனும் டிரேட் மார்க் அந்தக் கால மனிதர்களுக்கு நல்ல அறிமுகம். இன்று மக்கள் மறந்திருக்கலாம். ஆம்! சென்னை அண்ணாசாலையில் அன்றைய மவுண்ட் ரோடில் இப்போது ஜெமினி மேம்பாலம் என்று அழைக்கப்படும் இடத்தில் நுங்கம்பாக்கம் திருப்பத்தில் அமைந்திருந்தது அந்த சினிமா ஸ்டுடியோ. அதன் அதிபர்தான் எஸ்.எஸ்.வாசன். சுப்ரமணியம் ஸ்ரீநிவாசன் என்பதன் சுருக்கம் இது. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு மிக பிரமாண்டமான ‘சந்திரலேகா’, ‘ஒளவையார்’ போன்ற படங்களை எடுத்து இந்தியாவின் சிசில் பி டெமிலி என்று […]

August 26, 2016 admin
விக்ரம் சாராபாய் பிறந்த தினம் ஆகஸ்ட் 12, 1919 மறக்க முடியுமா

விக்ரம் சாராபாய் பிறந்த தினம் ஆகஸ்ட் 12, 1919

** பாரத விண்வெளிப் பயணப் பிதா ** இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை ** இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமானவர். ** ஆசியாவிலே சிறந்த நிறுவனத்தைத் திறமையுடன் உருவாக்கிய விஞ்ஞான மேதை. விக்ரம் சாராபாய் 1919 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் பிறந்தார்.இவர் ஒரு பெரும் செல்வந்தரின் குடும்பத்தில் பிறந்தார்.இயற்பெயர் விக்கிரம் அம்பாலால் சாராபாய்.இவரின் தாயார் சரலாதேவி.தாயர் நடத்திய தனியார் பள்ளிக்கூடத்தில் பள்ளிக் […]

August 12, 2016 admin
கறுப்பழகி கிளியோபாட்ரா மரணடைந்த நாளின்று மறக்க முடியுமா

கறுப்பழகி கிளியோபாட்ரா மரணடைந்த நாளின்று

வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா. கி.மு. 69&30 காலத்தில் வாழ்ந்தவள். பாலில் குளிப்பாள்.. கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள்.. உடல் மினுமினுப்புக்காக முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துவாள்.. என பல கதைகள் அவளை பற்றி உலவுகின்றன. அவள் பேரழகி மட்டுமல்ல ஜூலியஸ் சீசர், மார்க் ஆன் டனி போன்ற மாவீரர்களின் காதல் மனைவியாகவும் இருந்தாள். கிரேக்கம், ரோம், எகிப்து என பல நாடுகளின் வரலாறே அவளால் மாறியது. போராட்டங்களும், மர்மங்களும் […]

August 12, 2016 admin
“வாட்டர் கேட்” ஊழல் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் பதவி இழந்த நாளின்று Exclusive

“வாட்டர் கேட்” ஊழல் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் பதவி இழந்த நாளின்று

அமெரிக்காவில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 ஆண்டுகளே. ஒருவர் இருமுறை பதவி வகிக்கலாம். 1968 முதல் 1974 வரை ஜனாதிபதியாக இருந்தவர் நிக்சன். குடியரசு கட்சியைச் சேர்ந்த அவர் தன்னுடைய 55_வது வயதில் 1968_ல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 1972_ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் நிக்சன் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் மீது ஊழல் புகார் ஒன்றை எதிர்க்கட்சியினர் கூறினர். ஜனநாயக கட்சி (எதிர்க்கட்சி) தலைமையகம் இயங்கும் “வாட்டர் கேட்” மாளிகையில் ரகசியமாக ஒலிப்பதிவு கருவிகளைப் […]

August 8, 2016 admin
’கவித்திருமகன்’ ரவீந்திரநாத் தாகூர்  நினைவு நாளின்று மறக்க முடியுமா

’கவித்திருமகன்’ ரவீந்திரநாத் தாகூர் நினைவு நாளின்று

இந்தியா, வங்காளதேசம் என இரு நாடுகளின் தேசியகவியாக புகழப்படுபவர் ‘ரவீந்திரநாத் தாகூர்’. இவருடைய படைப்புகளான கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் உலகம் முழுவதும் புகழப்படுகின்றன. தாகூரின் சிறப்புகளைப் பற்றி பார்ப்போம்..! கொல்கத்தாவில் 1861-ம் ஆண்டு பிறந்தவர் ரவீந்திரநாத் தாகூர். சிறுவயதிலேயே கவிதை எழுதுவதில் சிறந்து விளங்கிய இவர் உலகப் புகழ்பெற்ற பலரின் சுயசரிதைகள், வரலாறுகளை கற்றார். வானியல், அறிவியல், சமஸ்கிருதம், கணிதம், இசை, ஓவியம், வங்காளி, ஆங்கிலம் ஆகிய பாடங்களிலும் சிறந்து விளங்கினார். 1874-1878-ம் ஆண்டில், இவரது […]

August 7, 2016 admin
ருக்மணி லட்சுமிபதி  காலமான தினமின்று; மறக்க முடியுமா

ருக்மணி லட்சுமிபதி காலமான தினமின்று;

மகாத்மா காந்தியடிகள் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாதர்களுக்கு என அழைப்பு விடுத்தார்! ஆம் பெண்களும் அதிக அளவில் கள்ளுக்கடை மறியல் , அன்னியத் துணிக் கடைகள் முன்பு மறியல், நூல் நூற்றல் வேள்வி, முதலியவற்றில் ஈடுபட வேண்டுமென்று, ‘யங் இந்தியா’இதழ் மூலம் அழைப்பு விடுத்தார். இவ்வழைப்பு வெளியாகு முன்னரே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார் ‘பெண் போராளி’ ருக்மணி லட்சுமிபதி ! சீனிவாசராவ் -சூடாமணி தம்பதியினருக்கு , மகளாக ருக்மணி 06.12.11892 ஆம் நாள் […]

August 6, 2016 admin
உடனடி செய்திகள்