32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 142 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 142)
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற நிலையை அடைந்த முத்துலட்சுமி ரெட்டி! இது லேடீஸ் ஏரியா

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற நிலையை அடைந்த முத்துலட்சுமி ரெட்டி!

பெண்கள் அடிமைகளாக, புழு-பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லாத காலத்தில் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக புரட்சிப் பெண்ணாகத் தோன்றியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அனாதைக் குழந்தைகளை எடுத்து வளர்த்து, அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைக்கும் அவ்வை இல்லம், புற்று நோய்க்கு உயர்தர சிசிக்சைகள் அளிக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை போன்றவற்றை அமைத்தவர். அது மட்டுமல்ல, இந்தியாவிலேயே டாக்டருக்குப் படித்துப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி. அரசின் உதவித்தொகையால் வெளிநாடு சென்று […]

July 22, 2016 admin
டி. எஸ். பாலையா! மறக்க முடியுமா

டி. எஸ். பாலையா!

குணச்சித்திரம், நகைச்சுவை, நயவஞ்சகம், பாமரத்தனம், மேதாவித்தனம், ஏழ்மை, பணக்காரத்தனம் போன்ற எந்தக் கதாபாத்திரமானாலும் தன்னுடைய இயல்பான அலட்டலில்லாத நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காடச் செய்தவர் டி.எஸ்.பாலையா. தென்னகத்தின் ஆக்ஸ் போர்ட் நகரமான திருநெல்வேலி தந்த எத்தனையோ கலைஞர்களில் பாலையா குறிப்பிடத் தக்கவர். திருநெல்வேலி சுப்ரமண்யம்பிள்ளை பாலையா என்கிற பெயரைதான் பின்னாளில் திரைக்காக டி.எஸ் பாலையா என்று சுருக்கி வைத்துக் கொண்டார். இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுண்டாங்கோட்டை என்ற சின்னஞ்சிறு கிராமம்தான் டி.எஸ். […]

July 22, 2016 admin
கிரிகோர்  மெண்டல்!- கொஞ்சம் டீடெய்ல்! Uncategorized

கிரிகோர் மெண்டல்!- கொஞ்சம் டீடெய்ல்!

1822 ஆம் ஆண்டு ஜூலை 20 ந்தேதி ஆஸ்திரியாவில் Heinzendorf என்ற ஊரில் பிறந்தார் கிரிகோர் ஜோஹைன் மெண்டல். குடும்பம் மிக ஏழ்மையானது எனவே அவரை பள்ளிக்கு அனுப்பக்கூட பெற்றோரிடம் பணம் இல்லை. எனவே பகுதிநேர வேலை செய்து பணம் சம்பாதித்து அதை கொண்டு படித்தார் மெண்டல். பள்ளியில் நன்றாக படித்த அவர் தனது 21 ஆவது வயதில் மேல்படிப்புக்காக புனித தாமஸ் மடாலயத்தில் சேர்ந்தார். அங்கு நான்கு ஆண்டுகள் படித்து பாதிரியாரானார் மெண்டல். பின்னர் ஆசிரியர் […]

July 20, 2016 admin
மறைமலை அடிகள் பிறந்த தினமின்று மறக்க முடியுமா

மறைமலை அடிகள் பிறந்த தினமின்று

1876-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாள் நாகப்பட்டினத்திற்கு அருகே அமைந்துள்ள காடம்பாடி எனும் சிற்றூரில் சொக்கநாத பிள்ளை, சின்னம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் மறைமலை அடிகள். பெற்றோர் அவருக்கு இட்ட இயற்பெயர் வேதாசலம். பெரியவரானதும் அவர் சைவ சமய சொற்பொழிவுகளை ஆற்றி வந்ததால் சுவாமி வேதாசலம் என்று அவரை அழைத்தனர் பொதுமக்கள். பிந்நாளில் தமிழ் மொழி மீது ஏற்பட்ட பெரும் பற்றாலும் தனித்தமிழ் மீது இருந்த ஆர்வத்தாலும் வேதாசலம் என்ற தன் பெயரை தூய தமிழில் மாற்ற […]

July 15, 2016 admin
அவர்தான் காமராஜர் ! _ கொஞ்சூண்டு  நினைவலைகள்! மறக்க முடியுமா

அவர்தான் காமராஜர் ! _ கொஞ்சூண்டு நினைவலைகள்!

காமராஜர் சேரன்மாதேவியில் சுற்றுப்பயணம் சென்ற போது சாலை ஓரம் மாடுமேய்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுவனை பார்த்து காரை நிறுத்த சொன்னார்.. இறங்கி அந்த பையனிடம் சென்று “ஏம்பா பள்ளிக்கூடம் போகாம மாடு மேய்க்கிறியே..” என்று கேட்டார்.. அந்த சிறுவன் “பள்ளிக்கூடம் போனா சோறு யாரு போடுவாங்க.. மாடு மெய்ச்சாதான் சோறு” என்றானாம்… “சோறுபோட்டா பள்ளிக்கூடம் போவியா…” என்றிருக்கிறார்… “ஓ .. போவேனே..” என்றானாம்… சென்னை திரும்பியதும் பொதுக்கல்வி இயக்குனராக இருந்த திரு என் டி சுந்தரவடிவேல் அவர்களை அழைத்து […]

July 15, 2016 admin
வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடங்கிய நாள் – ஜூலை 8 மறக்க முடியுமா

வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடங்கிய நாள் – ஜூலை 8

வாஸ்கோட காமா முதன் முதலாக ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நீர் வழிப் பாதையைக் கண்டுபிடித்தவர் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. முதன் முதலில் இந்த நீர் வழிப் பாதையை கண்டுபிடிக்க வாஸ்கோட காமாவின் தந்தையான எஸ்டேவோ தான் இரண்டாம் ஜோவோ மன்னரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் அந்த இலட்சியத்தை அடையும் முன்னரே இறந்து போனார். இதையடுத்து இந்த வாய்ப்பு வாஸ்கோட காமாவின் அண்ணனான பௌலோவிற்கு வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதனை நிராகரித்து விட்டார். இந்நிலையில் அந்த பயணம் […]

July 8, 2016 admin
கவி கா.மு. ஷெரீப் காலமான தினமின்று மறக்க முடியுமா

கவி கா.மு. ஷெரீப் காலமான தினமின்று

கா மு ஷெரீப் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பக உரிமையாளர், அரசியல்வாதி, ஆன்மிகவாதி எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.ஆனாலும் கா.மு.ஷெரீப் தமிழக மக்களிடையே மிகவும் புகழ் பெற்றதற்குக் காரணம் அவரது திரைப்படப் பாடல்களே என்றால் அது மிகையில்லை. நாநூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை அவர் இயற்றியுள்ளார். அவரது முதல் பாடல் இடம்பெற்ற படம் ‘பொன்முடி’. காலத்தால் நிலைத்து நிற்கும் கா.மு.ஷெரிப்பின் பாடல்களை இங்கே பட்டியலிட இடம்போதாது. என்றாலும் சில: சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?, வாழ்ந்தாலும் ஏசும் […]

July 7, 2016 admin
திருபாய் அம்பானி காலமான தினம் –  ஜூலை 6 மறக்க முடியுமா

திருபாய் அம்பானி காலமான தினம் – ஜூலை 6

அந்த கால பாம்பேயில் சிங்கிள் ரூம் கொண்ட மச்சு வீட்டில் தூங்கி எழுந்து உலாவிக் கொண்டிருந்த ஒருத்தர், காலமாகும் போது 3 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்போடும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராகவும் உயருவார் என்று எவராலும் கணித்திருக்க முடியாது.❤ ஜஸ்ட் 50,000 ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்டு, இன்னிக்கு இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாய் உயர்ந்து நிற்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தை துவக்கி, மிகப்பெரும் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட திருபாய் அம்பானி காலமான தினம் ஜூலை 6 1932 […]

July 6, 2016 admin
டோலி முதல் குளோனிங் -க்கு பர்த் டே ரிமைண்டர் ரிப்போர்ட் மறக்க முடியுமா

டோலி முதல் குளோனிங் -க்கு பர்த் டே ரிமைண்டர் ரிப்போர்ட்

1996-ம் ஆண்டு ஜுலை மாதம் 5-ந் தேதி எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ரோஸ்லின் ஆராய்ச்சிக் கூடத்தில் முதன்முதலாக டோலி என்ற செம்மறியாடு குளோனிங் முறையில் பிறந்தது. டோலியை உருவாக்குவதற்கு, 277 கருமுட்டைகள் தேவைப்பட்டன. 278வது கருமுட்டையினால் தான், டோலி பிறந்தது. சோதனைக்குழாய் மூலம் வளர்க்கப்பட்ட டோலி, எம்பிரியோ வளர்ச்சிக்குப் பிறகு ஒரு பெண் ஆட்டின் கர்ப்பப்பைக்குள் வைக்கப்பட்டு முழு வடிவம் பெற்றது. இதன் உருவாக்கத்தில் தலைமை வகித்தவர் லான் வில்மட், செம்மறியாட்டின் படைப்பாளி என புகழப்படுகிறார். இந்த ஆட்டுக்கு […]

July 5, 2016 admin
ஏ எம் ராஜா பர்த் டே டுடே! மறக்க முடியுமா

ஏ எம் ராஜா பர்த் டே டுடே!

சிலரது பாடலை காலை கண் விழிக்கும் போது கேட்கப் பிடிக்கும். சிலரது பாடலை பயணத்தின் போது கேட்கப் பிடிக்கும். நம்மில் பலர் வேலை சுமையின் அலுப்பு தெரியாமல் இருக்க, பாட்டு கேட்டுக் கொண்டே வேலை செய்வது வழக்கம். ஆனால், வாழ்க்கையின் அலுப்பு தெரியாமல் இருக்க, A.M.ராஜாவின் பாடல்களைக் கேட்டால் போதும், நம்மை உற்சாகம் தொற்றிக் கொள்ளும். இவரது தேன் குரலின் மகிமை அப்படி. சோகத்தின் சாயலும், சந்தோஷத்தின் மையலும் சேர்ந்து கலந்து செய்த கலவைதான் A.M.ராஜாவின் குரலமைப்பு. […]

July 1, 2016 admin
உடனடி செய்திகள்