32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 138 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 138)
உலகின் டாப் பணக்காரர் என்ற பெருமையை தொடர்ந்து பல ஆண்டுகளாக பெற்று வரும் ஃபில்கேட்ஸ் ! மறக்க முடியுமா

உலகின் டாப் பணக்காரர் என்ற பெருமையை தொடர்ந்து பல ஆண்டுகளாக பெற்று வரும் ஃபில்கேட்ஸ் !

1955ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் நாள் அமெரிக்காவில் சியாட்டோ நகரில் பிறந்தார் வில்லியம் ஹென்றி கேட்ஸ் அவருக்கு 2 சகோதரிகள், தந்தை வழக்கறிஞர் தாயார் பள்ளி ஆசிரியை. ஆரம்பித்தில் மிகவும் கூச்ச சுபாவம் உடைய பில்கேட்ஸ் தனிமையை அதிகம் விரும்புவார் எப்போதுமே ஏதாவது ஒரு சிந்தனையில் ஈடுபட்டிருப்பார் சக வயது மாணவர்கள் விரைவுக் கார்களையும் திரைப்படங்களையும் பற்றி எண்ணிக்கொண்டிருக்க பில்கேட்ஸ் மட்டும் எண்களைப் பற்றியும் அவற்றின் மந்திரம் பற்றியும் சிந்தித்து கொண்டிருப்பார் வாழ்க்கையில் வெற்றிப்பெற வேண்டும் என்ற […]

October 28, 2016 admin
நம்ம பாரத தேசத்துடன் ஜம்மு காஷ்மீர் சட்டரீதியா இணைஞ்ச நாள் இன்று 27-10-1947 Exclusive

நம்ம பாரத தேசத்துடன் ஜம்மு காஷ்மீர் சட்டரீதியா இணைஞ்ச நாள் இன்று 27-10-1947

ரொம்ப காலமா தனி கொடி தனி ராஜாங்கம் என்று அல்ப்பறை செய்து கொண்டிருந்த பகுதிதான் .ஜம்மு காஷ்மீர்..அதுனாலே இந்தியா விடுதலை அடைந்த பிறகு இந்தியா கூடவும் சேர மாட்டேன் பாகிஸ்தான் சேராமல் தனி நாடாக செயல்படுவோம் என ஜம்மு காஷ்மீர் பகுதியை ஆண்டு வந்த ராஜ்புட் ராஜா ஹரிசிங் கூறினார்….! அப்போது அக்டோபர் 2 ஆம் நாள் இந்தியாவோடு இணைந்தே ஆக வேண்டுமென ஷேக் அப்துல்லா குரலெழுப்பினார்…தனித்திருந்தால் ரஷ்ய..சீன நாடுகளுக்கு அடிமைப்பட நேரிடுமென சந்த் மகாஜன் ராஜாவை […]

October 27, 2016 admin
ஓவியர், சிற்பி, கவிஞர், நாடக ஆசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட பாப்லோ பிகாசோ மறக்க முடியுமா

ஓவியர், சிற்பி, கவிஞர், நாடக ஆசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட பாப்லோ பிகாசோ

ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற ஓவியர், சிற்பி, கவிஞர், நாடக ஆசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட பாப்லோ பிகாசோ 1881-ம் ஆண்டு இதே நாளில் (அக்டோபர் 25-ந்தேதி) பிறந்தார். 20-ம் நூற்றாண்டின் ஓவியத் துறை தொடர்பில் மிகப் பரவலாக அறியப்பட்டவர்களுள் இவரும் ஒருவர். ஜார்ஜெஸ் பிராக் (Georges Braque) என்பவருடன் கூட்டாக ‘கியூபிசம்’ என்னும் கலைப்பாணி ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர் பெரிதும் அறியப்பட்டார். பிக்காசோ, ஹென்றி மாட்டிசு, மார்செல் டச்செம்ப் ஆகிய மூவரும் இருபதாம் […]

October 25, 2016 admin
எப்படி இருந்த ‘இந்தியா’ இப்படி ஆயிட்டுச்சே?! – என்று ஆவணப்படுத்திய  தரம்பால் நினைவஞ்சலி ரிப்போர்ட்! மறக்க முடியுமா

எப்படி இருந்த ‘இந்தியா’ இப்படி ஆயிட்டுச்சே?! – என்று ஆவணப்படுத்திய தரம்பால் நினைவஞ்சலி ரிப்போர்ட்!

தரம்பால். காந்தியவாதி. வரலாற்றாய்வாளர்.பியூட்டிஃபுல் ட்ரீ (18-ம் நூற்றண்டில் இந்திய கல்வி), பதினெட்டாம்நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும்தொழில்நுட்பமும் போன்ற நூல்களை எழுதியவர். உத்தரபிரதேசத்தில் முஸாஃபர்நகர் மாவட்டத்தில் காந்தளா கிராமத்தில் 1922-ல் பிறந்தவர். இந்திய சமூகம் குறித்து பிரிட்டிஷார் நமக்குப் பிழையாக உருவாக்கித் தந்த பல்வேறு கருத்தாக்கங்களை பிரிட்டிஷாரின் ஆவணங்களை வைத்தே தகர்த்தவர். டெக்கான் ஹெரால்டு இதழில் 1983-ல் வெளியான பேட்டியின் ஒரு பகுதி அவருடைய நினைவுநாளை ஒட்டி (அக், 24) இங்கு மறு பிரசுரம் செய்யப்படுகிறது. பேட்டி எடுத்தவர் ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன்.மொழியாக்கம் -மகாதேவன் […]

October 24, 2016 admin
உலக அனஸ்தீஸியா தினம் @ ஈதர் தினம் அல்லது மயக்கவியல் நாள்! மறக்க முடியுமா

உலக அனஸ்தீஸியா தினம் @ ஈதர் தினம் அல்லது மயக்கவியல் நாள்!

அய்யய்யய்யோ.. வலியாலே உயிர் போகுதே என்று அலறித் துடிப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனல் இந்த வலி இல்லைன்னா நாம் உயிர் வாழவே முடியாது-ங்கறது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆமாமுங்க.. வலி இல்லை என்றால் தூக்கத்திலே நம் கை, கால்களை எலி கடித்துத் தின்றாலும் கூட தெரியாது. அத்தோட அடிபட்ட இடத்திலே வலி இருந்தாதான், அந்தப் பகுதிக்கு மனிதன் ஓய்வு கொடுப்பான், காயமும் வேகமாக ஆறும். ஆனால், இந்த இயற்கை விதி அறுவை சிகிச்சை என்னும் முன்னேற்றத்துக்கு பெருந்தடையாக இருந்தது. இயற்கையை […]

October 16, 2016 admin
அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவியது ; இதே அக்டோபர் 14 (195)6 மறக்க முடியுமா

அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவியது ; இதே அக்டோபர் 14 (195)6

இன்னும் பல ஆயிரம் வருஷங்கள் போனாலும் நம்ம நிலைமை மாறாதுன்னுதான் தோணுது. இப்படி தொடரும் போக்கால நாம் முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்கச் சான்சே இல்லை. நாம் அறிந்த இந்து மதத்தில் இருந்து கொண்டு நம்மால் எதையும் செய்ய முடியலை. அவங்களோட மனுஸ்மிருதி சொல்லும் நான்கு வர்ணங்கள் மனித குல முன்னேற்றத்துக்குப் பெரும் ஆபத்து விளைவிப்பவை. அதுலே சூத்திரர்கள் இழிவான வேலைகளை மட்டுமே செய்ய வேண்டுமுன்னு தீர்வா சொல்லுது. ஆனாக்க.. மனுசனா பொறந்தவ்னுக்கு கவுரவம்தான் ரொம்ப முக்கியம், […]

October 14, 2016 admin
நோ பிரா டே!  – ஏன்? எதற்கு? எப்படி?= முழு விபரம்🔞 இது லேடீஸ் ஏரியா

நோ பிரா டே! – ஏன்? எதற்கு? எப்படி?= முழு விபரம்🔞

இன்று உலக பிரா அணியாத தினம், உலகெங்கும் அக்டோபர் 13ம் தேதி இது அனுசரிக்கப்படுகிறது, மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வை உருவாக்கவும், மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் பிரா அணிய இயலாது என்பதால் அவர்களது உணர்வுகளை உள்வாங்கவும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும், புதிதாய் திருமணம் ஆன ஆண்களின் ரசனைக்கு ஏற்பவும் பலவேறு டிசைன்கள், அளவுகளில் இப்போது பிராக்கள் விற்பனைக்கு […]

October 13, 2016 admin
முன்னாள் (மெட்ராஸ்) முதல்வர்  ப. சுப்பராயன் மறக்க முடியுமா

முன்னாள் (மெட்ராஸ்) முதல்வர் ப. சுப்பராயன்

மாமேதை டாக்டர் சுப்பராயன் தமிழுக்கும், குறிப்பாக தமிழக மக்களுக்கும், பொதுவாக இந்திய மக்களுக்கும் அளப்பரிய சேவைகளைச் செய்தவர். அதற்காக அயராது உழைத்தவர். 11.09.1889 ஆம் நாள் கொங்குவேளாளக்கவுண்டர் இனத்தில் குமாரமங்கலம் ஜமீன்தார் மகனாகப் திருச்சங்ககோடு,புதுப்பாளையத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். குமாரமங்கலம் ஜமீனை கைப்பற்றவும்,அதன் சொத்துக்களை அடையவும் தமது உறவினர்கள் குழந்தை சுப்பராயனை கொலை செய்யப்படக்கூடும் என்று அவரது தாயார் பாப்பாயம்மாள் அஞ்சினார்.அதனால் வெள்ளையர்-தம் பாதுகாப்பில், (ஆனால் ஜமீன்பணத்தில்) அவரைப் படிக்க வைத்தனர். சென்னை தேனாம்பேட்டை, […]

October 6, 2016 admin
சோ – துக்ளக் ஆரம்பித்த கதை! மறக்க முடியுமா

சோ – துக்ளக் ஆரம்பித்த கதை!

சம்பவாமி யுகே யுகே’ நாடகம் நடக்கிறது. நாடகத்தின் இடைவேளையில் திடீரென முதல்வர் காமராஜர் அரங்குக்கு வருகிறார். அவரை சோ அழைக்கவில்லை. நாடகம் நடத்திய சபா, சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது. நாடகத்தைப் பாராட்டி ஜெமினி கணேசன் மேடையில் பேசுகிறார். “அருமையான இந்த நாடகத்தை மேடையேற்ற அரசு அதிகாரிகள் லைசென்ஸ் மறுத்ததாக சோ சொல்கிறார்” என்று ஜெமினி பேச, காமராஜருக்கு ‘கெதக்’கென்று ஆனது. (அப்போதெல்லாம் ரேடியோ வைத்திருக்கவே லைசென்சு வேண்டும்). சோவிடம் விவரம் கேட்கிறார். மத்திய மாநில அரசுகளை விமர்சித்து […]

October 5, 2016 admin
‘சிலம்புச் செல்வர்’  ம.பொ.சிவஞானம் மறக்க முடியுமா

‘சிலம்புச் செல்வர்’ ம.பொ.சிவஞானம்

ம.பொ.சி. இந்த மூன்றெழுத்துக்கு அபூர்வமான காந்த சக்தி உண்டு. சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு அரசியலிலும் சரி, இலக்கிய உலகிலும் சரி இந்த மூன்றெழுத்து மனிதர் செய்த சாதனைகள் அபாரமானவை. இவரிடம் என்ன காந்த சக்தியா இருந்தது? அன்றைய தமிழ் உணர்வுள்ள இளைஞர்களை இவர் அப்படி கவர்ந்திழுத்து வைத்துக் கொண்டார். அவர் மேடைப் பேச்சை, அப்படியே பதிவு செய்து அச்சிட்டால், ஒரு சிறிதுகூட இலக்கணப் பிழையின்றி, சொற்றொடர் அழகாக அமைந்து, வாய்விட்டுப் படிக்க வேண்டுமென்ற […]

October 3, 2016 admin
உடனடி செய்திகள்