32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 125 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 125)
கவிச்சக்கரவர்த்தி ரவீந்தரநாத் தாகூர்! Running News

கவிச்சக்கரவர்த்தி ரவீந்தரநாத் தாகூர்!

கவியரசர், கவிச்சக்கரவர்த்தி என்ற சொல்லுக்கு பொருத்தமானவர் வங்க கவி ரவீந்தரநாத் தாகூர் ஆவார். நம் இந்தியாவின் முதல் நோபல் பரிசினை இலக்கியத்திற்காக பெற்றவர். இந்திய கலாசாரத்திற்கும், தத்துவத்திற்கும். மேன்மைக்குமான எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கன மன பாடலை இயற்றிய வரும் இவரே. மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைப்பர். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. […]

May 7, 2018 admin
இந்திய திரைப்படத்துறையின் தந்தை தாதாசகெப் பால்கே! Running News

இந்திய திரைப்படத்துறையின் தந்தை தாதாசகெப் பால்கே!

தாதாசாகெப் பால்கே (Dadasaheb Phalke) என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind Phalke, இதே ஏப்ரல் 30ல் (1870) – பிறந்தவர் இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார். தாதா சாகேப் பால்கே 1870இல் நாசிக் அருகில் உள்ள திரும்பகேஸ்வரில் பிறந்தார். ஓவியம், சிற்பம்,  அகழ்வாராய்ச்சி என பல விஷயம் கற்றவர், ராஜா ரவிவர்மாவிடம் லித்தோகிராப் வரையும் பணியில் ஈடுபட்டார். பம்பாய் சர்.ஜே.ஜே. கலைக்கல்லூரியில் புகைப்படம் எடுக்கும் முறையையும், இயற்கைக் காட்சிகளைக் கொண்டு சித்திரம் தீட்டும் முறையையும் […]

April 30, 2018 admin
தென்கரை இராமகிருஷ்ணன் மகாலிங்கம் என்கிற  டி. ஆர். மகாலிங்கம்! Running News

தென்கரை இராமகிருஷ்ணன் மகாலிங்கம் என்கிற டி. ஆர். மகாலிங்கம்!

1923ல் பிறந்த சிறந்த பாடகர், நடிகர். இம்மண்ணில் 55 வருடங்கள் மட்டுமே வாழந்தார். ஹைபிட்ச் பாடல்களுக்கென்றே பிறந்தவர் போல அவ்வளவு அனாயாசமாக உச்சத்தைத் தொட்டவர் டி.ஆர். மகாலிங்கம். அந்தக் கால பாடகர்களான எஸ்.ஜி.கிட்டப்பா, தியாகராஜ பாகவதர், எஸ்.சி. கிருஷ்ணன், இவர் என எல்லோருமே மைக்செட் இல்லாத அந்தக் காலங்களில் கூடியுள்ள மக்கள் அனைவருக்கும் கேட்கும்படியாக உரத்த குரலில் பாடிப் பழகியவர்கள். இனிமையும் குன்றாது பாடினார்கள்.  இதனிடையேதான் 1937ல் நந்தகுமார் என்ற படம் மூலமாக திரையுலகில் பிரவேசித்தார். பல படங்களில் […]

April 21, 2018 admin
சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதன் சாமிக்கண்ணு வின்சென்ட். Running News

சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதன் சாமிக்கண்ணு வின்சென்ட்.

1895ம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதர் சாமிக்கண்ணு வின்சென்ட். அதாவது தமிழ்நாட்டில் முதன்முதலாக “டுபாண்ட்” எனும் பிரெஞ்சுக்காரர் ஒரு நவீன படக் கருவியுடன் வந்து இறங்கி யிருந்தார். அவர் சென்று பயாஸ்கோப் நடத்திய இடங்களில் எல்லாம் மக்கள் கூடி வியப்புடன் பார்த்தனர். அப்போது சாமிக்கண்ணுக்கு யோசனை ஏற்பட்டது. அதை வாங்க வேண்டும் என்று நினைத்தார். அப்பொழுது பிரெஞ்சுக்காரர்கள் படக் கருவியை விற்க முடிவு செய்தனர். உடனே சாமிக்கண்ணு மனைவியின் […]

April 18, 2018 admin
சர்வதேச ஹீமோஃபிலியா நோய் தினம்! Running News

சர்வதேச ஹீமோஃபிலியா நோய் தினம்!

ஹீமோஃபிலியா என்றால் என்ன? அடிபட்ட இடத்தில், 5 முதல் 10 நிமிடத்திற்குள் ரத்தம் உறைவது என்பது இயற்கை. ஹீமோஃபிலியா  இருந்தால், ரத்தம் உறையாமல் உயிருக்கே ஆபத்தாக முடியும். கொஞ்சம் விரிவாக சொல்வதென்றால் ஹீமோபிலியா(Hemophilia ) என்பது இரத்தம் தொடர்பான ஒருபரம்பரை நோய்.ஹீமோபிலியா என்பது இரத்தம் எளிதில் உறையாத அரிதான ஒரு நோய். உங்களுக்கு ஹீமோபிலியா இருந்தால், காலில் ஒரு ஆணி குத்தினால் சுவற்றில் இடித்துக் கொண்டால், காயத்தில் அதிகமா இரத்தம் வரும். பொதுவாக எந்த சிறு காயம் […]

April 17, 2018 admin
மோனலிசா ஓவியத்தை வரைந்த லியொனார்டோ டாவின்சி ! Running News

மோனலிசா ஓவியத்தை வரைந்த லியொனார்டோ டாவின்சி !

ஓவியம் உள்பட பல்வேறு துறைகளிலும் திறமை பெற்று விளங்கிய லியொனர்டோ டாவின்சி, 1452-ஆம் ஆண்டு இதே ஏப்ரல் 15-ஆம் தேதி ‘ஆன்கியானோ’ என்ற நகரத்தில் பிறந்தார். தந்தை பெயர் பியரோ டாவின்சி. தாயார், காத்தரினா.டாவின்சி இடக்கையால் எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். பொதுவாக அனைவரும் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக எழுதுவது வழக்கம். ஆனால் டாவின்சி வலப்பக்கமாக ஆரம்பித்து இடது பக்கமாக எழுதுவார். அவரது எழுத்துக்களை முகம் பார்க்கும் கண்ணாடியின் மூலம்தான் படிக்க முடியும். டாவின்சியின் அப்பாவும் அம்மாவும் கருத்து […]

April 15, 2018 admin
சன் டிவி உருவான வரலாற்றை கொஞ்சம் தெரிந்து கொள்வோமா? Running News

சன் டிவி உருவான வரலாற்றை கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?

25 வருடங்களை நிறைவு செய்திருக்கும் சன் தொலைகாட்சிக்கு விஜய் தொலைக்காட்சி மற்றும் தமிழ் சேனல் 7 உள்ளிட்ட பல்வேறு சேனல்கள் வாழ்த்து தெரிவித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் கலாநிதி மாறன் கடந்த 1993-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி சன் டிவியை தொடங்கினார். இந்த சேனல் தொடங்கப்பட்டதில் இருந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. இந்நிலையில், சன் டிவி 25 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இதனால் சன் டிவிக்கு பல்வேறு தரப்பினர் […]

April 14, 2018 admin
நவீன மைசூர் அரசின் தந்தை  & கிருஷ்ணராஜ சாகர் அணையின் சிற்பி எம். விசுவேஸ்வரய்யா! மறக்க முடியுமா

நவீன மைசூர் அரசின் தந்தை & கிருஷ்ணராஜ சாகர் அணையின் சிற்பி எம். விசுவேஸ்வரய்யா!

மோக்சகுண்டம். விசுவேஸ்வரய்யா , 1860 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் சிங்கபல்லபுரா (கோலார் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட பிறகு) மாவட்டத்திலுள்ள முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் சீனிவாச சாஸ்திரிக்கும், வெங்கடலக்ஷ்மியம்மாவுக்கும் மகனாக ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். பதினைந்து வயதில் தந்தையை இழந்த விசுவேஸ்வரய்யா , தன்னுடைய ஆரம்ப கல்வியை சிங்கபல்லபுராவிலும், உயர் கல்வியை பெங்களூரிலும் பயின்றார். 1881 ஆம் ஆண்டு, இளங்கலைப் பட்டப் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்த அவர், […]

April 14, 2018 admin
பகவான் என்று பலரும் வணங்கிய ஸ்ரீ ரமண மகரிஷி! Running News

பகவான் என்று பலரும் வணங்கிய ஸ்ரீ ரமண மகரிஷி!

?இறந்து போதல் என்றால் என்ன? அப்பாவை எப்படி தகனம் பண்ணியிருப்பார்கள், நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா, ஏன் வலிக்காமல் போயிற்று, எது இருந்தால் வலி, எது இழந்தால் மரணம். எது இருந்தால் என்று தன்னைத்தானே உற்றுப் பார்த்தான். எது இருக்கிறது உள்ளே என்று மெல்ல தேடினான்.இறந்து போதல் என்றால் எது வெளியே போகவேண்டும் என்று மறுபடியும் ஆராய்ந்தான். இப்படி உட்கார்ந்து பார்த்தால் தெரியுமா, இறந்து போனால் தானே தெரியும்.’ இறந்து போனது என்றால் நீட்டி படுக்க வேண்டும். […]

April 14, 2018 admin
இயக்குநராக இருந்தாலும் வீணை என்ற அடைமொழியுடன் வாழ்ந்து சாதித்த எஸ். பாலச்சந்தர்! Running News

இயக்குநராக இருந்தாலும் வீணை என்ற அடைமொழியுடன் வாழ்ந்து சாதித்த எஸ். பாலச்சந்தர்!

?குருவே இல்லாத சுயம்பு ?வீணை பாலச்சந்தர் மறைந்து இன்றோடு 27 வருஷங்கள் ஓடிப் போச்சு.? ?வக்கீல் மகனாக வசதியான குடும்பத்தில் பிறந்த பாலச்சந்தர் குட்டிப் பையனா இருக்கறச்சேயே வித்தியாசமான குணம்கொண்டு வளர்ந்தார் சின்ன வயதியே தனி ஸ்டைலில் ரசிக்கும் விதத்தில் பல்வேறு வாத்தியக் கருவிகளை வாசிக்கும் திறன் கொண்டிருந்தார். 1934ம் ஆண்டில் ஏழு வயதுச் சிறுவனாக இருந்த பாலசந்தர் ‘சீதா கல்யாணம்’ என்ற படத்தில் நடிச்சார். இசைக்கலையில் தேர்ச்சி கொண்டிருந்த அவருக்கு அப்போது வயது 7. அந்த […]

April 13, 2018 admin
உடனடி செய்திகள்