Exclusive
பனகல் அரசர் என்று அழைக்கப்பட்ட பனங்கன்டி ராமராய நிங்கார் – சில குறிப்புகள்!
1866 ஜூலை 9 இல் பிறந்தவரிவர். நீதிக்கட்சியின் சார்பில் இரண்டு முறை சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த (தமிழ்நாடு) பனகல் அரசர் என்ற பெயருடன் அழைக்கப்பட்டவரின் இயற்பெயர், ராமராய நிங்கார். பிறப்பு, ஆந்திராவின் காளஹஸ்தி அருகே ஜமீன் பண்ணை வீட்டில் 1866-ம் ஆண்டு, ஜூலை 9 அன்று. இறப்பு, டிசம்பர்-16, 1928-ம் ஆண்டில். இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத்தில் நிலச்சுவான்தார்கள், ஜமீன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு 1912 முதல் 1915 வரை உறுப்பினராக பதவி வகித்தார். நடேசமுதலியார் இதே […]