Exclusive
சூஃபி தத்துவ இறைஞானத்தின் தந்தை எனப் போற்றப்படும் இப்னு அரபி காலமான தினமின்று!
சூஃபிக்கள் எனப்படுவோரால் பல ஆயிரக்கணக்கான வாழ்வியல் கதைகளைக் கூறியிருக்கின்றன. அந்த கதைகள் யாவும் நம்முடைய வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளன.சூஃபியிசம், எளிய தத்துவங்களை, அழகாக, ஆழமாக மனதில் படியும்படி சேர்க்கும், உன்னத தத்துவம். மதக்கோட்பாடுகளை பரப்பும்கலை என அறியப்பட்டாலும், சூஃபி தத்துவத்தை முழுமையாக அறிந்தவர்கள், அப்படிக் கூறமாட்டார்கள். தன்னையறிதலை உணர்த்தும், அத்வைதம், ஜென் தத்துவங்களை ஒட்டியதுதான், சூஃபி தத்துவம். சூஃபி கதைகள் ஒரே ஒரு கருத்தையோ, தத்துவத்தையோ மட்டும் வெளிப்படுத்துவதில்லை. வெளிப்படையாகத் தெரிவதையும் தாண்டி, நுட்பமாக அவை உணர்த்தும் […]