32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 99 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 99)
இந்திய தொழில்சந்தையின் பிதாமகன் ரத்தன் டாடா! Exclusive

இந்திய தொழில்சந்தையின் பிதாமகன் ரத்தன் டாடா!

“உங்கள் மீது யாரேனும் கற்கள் வீசினால், அதைக் கொண்டு கட்டடம் எழுப்புங்கள்!” – இதைச் சொல்லியவர் இந்தியாவில் மட்டுமே காலூன்றியிருந்த ஒரு வியாபார குழுமத்தை உலகெங்கும் எழுப்பி, அக்குழுமத்தையே உலக சந்தையில் இந்தியாவின் அடையாளமாய் மாற்றிய ரத்தன் நாவல் டாடா. நம் உணவில் உப்பாய், தேநீராய், நம் கையில் கடிகாரமாய், நம் செல்போனில் சிம் கார்டாய், நம் வீட்டுத் தூணில் இரும்பாய், நாம் பயணிக்கும் காராய், நம் டிவியில் டி.டி.எச்சாய், நாம் அணியும் நகையாய் ஒவ்வொரு இடத்திலும் […]

December 28, 2023 admin
வீர மங்கை வேலு நாச்சியார்! Exclusive

வீர மங்கை வேலு நாச்சியார்!

எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம். ‘சக்கந்தி’’ இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது இங்கேதான். தந்தை முத்து விஜயரகுநாதசெல்லத்துரை சேதுபதி. இராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது இந்தக் காலத்தில் நாம் சொல்லும் பழமொழி. ஆனால் […]

December 25, 2023 admin
🦉எம்.ஜி.ஆர் காலமான தினமின்று:😢 Exclusive

🦉எம்.ஜி.ஆர் காலமான தினமின்று:😢

🎬தமிழ்த்திரை உலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்து, பின்னர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக 10 ஆண்டுகள் பதவி வகித்த எம்.ஜி.ஆர். திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். நேரு சிலை திறப்பு விழா நடந்து முடிந்த 2 நாட்களுக்கு பிறகு, (அதாவது 24.12.1987 மாலை 5 மணிக்கு) சென்னை நேரு விளையாட்டு அரங்கில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக தொடக்க விழா நடைபெறுவதாக இருந்தது.கவர்னர் குரானா தலைமையில் ஜனாதிபதி ஆர்.வெங்கடராமன் “எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக”த்தை தொடங்கி வைக்க இருந்தார் இந்நிலையில் […]

December 24, 2023 admin
தேசிய கணித தினம் கொண்டாட வழி செய்த ராமானுஜன்! Exclusive

தேசிய கணித தினம் கொண்டாட வழி செய்த ராமானுஜன்!

வழக்கம்போல் ஒரு கதை சொல்கிறேன்! உண்மை கதை! உண்மையான மனிதர்கள் உண்மை சம்பவம்! சுமார் 136 வருடங்கள் முன்னால் நாம் காலப்பயணம் செய்யப்போகிறோம்! இடம் இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் அருகே ஒரு குக்கிராமம்! ஆண்டு 1887! இன்னும் தமிழ்நாட்டுக்கு மின்சாரம் வரவில்லை! சரியான பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் வரவில்லை! ஆனால் ஒரு ஜோதி தமிழ்நாட்டில் வந்து இறங்கியது! அந்தக் குக்கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம்! கணக்கு வாத்தியார் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்! அப்போதெல்லாம் கணக்கு வாத்தியார் என்றால் […]

December 22, 2023 admin
சோசலிச ரஷ்யாவின் புதல்வனும் தந்தையும், கொடுங்கோலனுமான  – தோழர் ஸ்டாலின்! Exclusive

சோசலிச ரஷ்யாவின் புதல்வனும் தந்தையும், கொடுங்கோலனுமான – தோழர் ஸ்டாலின்!

தோழர் ஸ்டாலின், அவர் உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம். உலக பாட்டாளி வர்க்கத்தின் உற்ற தோழன். ரஷ்யாவில் உழைக்கும் மக்களை அழுத்தி கொண்டிருந்த ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்துப் போராடிய ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தளகர்த்தர் தோழர் ஸ்டாலின்.அப்போராட்டத்தில் சிறை சென்றார். நாடு கடத்தப்பட்டார். பல்லாண்டுகள் தலைமறைவாக வாழ்ந்தார். தன்னுடைய வாழ்க்கையை நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அர்ப்பணித்த மாபெரும் புரட்சியாளர் தோழர் ஸ்டாலின். உழைப்பவர்களுக்கே அரசியல் அதிகாரம் என்று சுரண்டும் வர்க்கங்களுக்கெதிராக போர்க் குரலெழுப்பிய மார்க்சிய […]

December 21, 2023 admin
சகோதரி சுபலட்சுமி என்றழைக்கப்பட்ட ஆர். எஸ். சுபலட்சுமி! மறக்க முடியுமா

சகோதரி சுபலட்சுமி என்றழைக்கப்பட்ட ஆர். எஸ். சுபலட்சுமி!

சகோதரி சுபலட்சுமி (R. S. Subbalakshmi) என்றழைக்கப்பட்ட ஆர். எஸ். சுபலட்சுமி பெண்ணியத்திற்காகப் பாடுபட்ட சமூக சீர்திருத்த சிந்தனையாளரும் தென்னகத்தின் முதல் பட்டதாரிப் பெண்மணியுமாவார். அதிலும் தனது வாழ்நாளின் தொடக்கத்தில் ‘லிட்டில் விடோ’ என்றே அறியப்பட்ட கைம்பெண் சுப லட்சுமி தனது கல்வியால் தன் வாழ்வை மீட்டுறுவாக்கம் செய்ததோடு ஆயிரக்கணக்கான பெண்களை கல்வியின் பால் ஈர்க்கும் கருவியாக செயல்பட்டார். சென்னையில் மயிலாப்பூரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை சுப்பிரமணிய அய்யர். தாயார் விசாலாட்சி. இவர்களது […]

December 20, 2023 admin
விகடன் ரியல் எம்.டி. பாலு சார் @ எஸ்.பாலசுப்பிரமணியன்! Exclusive

விகடன் ரியல் எம்.டி. பாலு சார் @ எஸ்.பாலசுப்பிரமணியன்!

சொந்த அப்பா மீது ஏகப்பட்ட அன்பும் ,பாசமும் இருந்தாலும் கடுகளவாவது அவர் மீது வெறுப்பு இருப்பது இயல்பு.. அப்படியாப்பட்ட தந்தைக்கு நிகரானவரவர்.. தனி ஒரு மனிதனாக எதையெதையோ உருவாக்கியவர்கள் இருக்கலாம்.. ஆனால் இந்த பாலு சார் தன் பட்டறையில் உருவாக்கியது ஜர்னலிஸ்டுகள் என்னும் ஆர்டிஎக்ஸ்-கள்.. ஆம்.. ஏகப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வீரியத்துடன் இன்று வரை சென்னை, தமிழ்நாடு, இந்தியா என்றில்லை கடல் கடந்தும் உலாவரும் பத்திரிகையாளர்கள் பலரை உருவாக்கியவர் இவரே.. இவர் பெயரில் தமிழக சாகித்ய அகாடமி அளவிலான […]

December 19, 2023 admin
🎯நினைவிருக்குதா? 🧐1992ம் வருஷம் – தாமிரபரணி வெள்ளம் 💧💧💧 ©தகவல் உதவி : ✍கட்டிங் கண்ணையா! Exclusive

🎯நினைவிருக்குதா? 🧐1992ம் வருஷம் – தாமிரபரணி வெள்ளம் 💧💧💧 ©தகவல் உதவி : ✍கட்டிங் கண்ணையா!

☔இப்பத்திய பயபுள்ளைகளுக்கு சென்னை பெரும் வெள்ளம் பரிச்சயமாகி இருக்கும். ஆனா அமைதி சொரூபியான தாமிரபரணி அசுர வெள்ளமா பாய்ச்சு சீறி வந்தது யாருக்கெல்லாம் மறக்க முடியலை-ன்னு சொல்லுங்க? ஆம் மிகச் சரியாக 31 வருஷங்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்டத்தை களேபரம் செய்த ஒரு வெள்ளத்தை இப்போ நினைச்சாலும் கண்ணிலும் நீர் வரும். ஆம்.. நவம்பர் 13, 1992 – சூறாவளியின் தூண்டலால் எட்டு மணி நேர மிக கனமழை திருநெல்வேலி மாவட்டத்தில் விடாமல் பெய்தது.அம்பாசமுத்திரம், விக்கிரம சிங்கபுரம் […]

December 18, 2023 admin
🦉தமிழ் நவீன இலக்கியத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவரான க. நா. சுப்ரமண்யம் காலமான தினமின்று🐾😢 Exclusive

🦉தமிழ் நவீன இலக்கியத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவரான க. நா. சுப்ரமண்யம் காலமான தினமின்று🐾😢

தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளரான க.நா.சுப்ரமண்யம் (Ka.Na.Subramanyam) காலமான தினமின்று க.நா. சுப்ரமணியம் (1912-1988) எழுதிய நூல்களை நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள்,மொழிபெயர்ப்புகள் என ஆறு வகையாகப் பிரிக்கலாம். இலக்கிய வரலாறு அவரை விமர்சகராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பதிவு செய்து கொண்டு அவரது மற்றவகைப் படைப்புகளைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது…20-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் பாரதியாரால் மேற்கொள்ளப்பட்ட மரபை மீறிய புதிய வகையிலான கவிதை அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் “free verse”என்று மேலை நாட்டினரால் மேற்கொள்ளப்பட்ட […]

December 18, 2023 admin
இன்னிக்கு ஓய்வூதியர் தினம் 💰 Exclusive

இன்னிக்கு ஓய்வூதியர் தினம் 💰

ஓய்வூதியர் என்பது உண்மையில் கொண்டாடப்படவேண்டிய ஒரு தினம் தான்.. அதை விட அப்படி வரும் தொகையை நம்பி இருக்கும் நம் தாய் தந்தைகளை நல்ல படியாக பராமரிப்பது அதை விட கொண்டாடப்படவேண்டிய ஒன்று. காரணம் ஓய்வூதியம் பெறுவோர் ஒரு நாட்டிற்கே மிகவும் தகுதியான சொத்துக்கள், ஏனெனில் அவர்களிடம் வேறு எங்கும் காண முடியாத சிறந்த வளம், அதாவது அனுபவம். அவர்களின் அனுபவமே அவர்களின் செல்வம் என்று சொன்னால் அது மிகையல்ல..ஆனாலும் சுப்ரீம் கோர்ட், ஓய்வூதியம் குறித்து வழங்கிய […]

December 17, 2023 admin
உடனடி செய்திகள்