Running News
நேஷனல் ஹைவேஸில் டெக்னிக்கல் மேனேஜர் ஜாப் ரெடி!
இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவதுதான் நேஷனல் ஹைவேஸ் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் என்.எச்.ஏ.ஐ., ஆகும். இந்தியா முழுமையும் தற்போது அதிகரித்து வரும் நான்கு வழிச்சாலைகளில் இந்தப் பெயரை நாம் கவனித்திருப்போம். பெருமைக்குரிய இந்த நிறுவனத்தில் தற்சமயம் காலியாக உள்ள 40 துணை மேலாளர் (டெக்னிகல்) இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது : விண்ணப்பதாரர்கள் 31.07.2017 அடிப்படையில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கல்வித் தகுதி : […]