டாக்டர்களுக்கு நியூ இந்தியா இன்ஸ்யூரன்ஸில் ஆஃபர்!@

டாக்டர்களுக்கு நியூ இந்தியா இன்ஸ்யூரன்ஸில் ஆஃபர்!@

நியூ இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாகும். இங்கு 26 மருத்துவர்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

வயது : 1.1.2018 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : எம்.பி.பி.எஸ்., எம்.டி., அல்லது எம்.எஸ்., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஹோமியோபதி, யுனானி, சித்தா, ஆயுர்வேதா முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பக் கட்டணம் ரூ. 200.

தேர்ச்சி முறை : நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

கடைசி நாள் :
 2018 ஜன., 17.

விபரங்களுக்கு : www.newindia.co.in/portal

error: Content is protected !!