32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 92 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 92)
நீட்  நுழைவுத் தேர்வு 2 கட்டங்களாக நடத்தப்படும் – மத்திய அமைச்சர் தகவல்! Running News

நீட் நுழைவுத் தேர்வு 2 கட்டங்களாக நடத்தப்படும் – மத்திய அமைச்சர் தகவல்!

ஒரு வழியாக கட்டாயமாகி விட்ட நீட் நுழைவுத் தேர்வு இனிமேல் சிபிஎஸ்இ-க்கு பதிலாக, தேசிய தேர்வு முகமை மூலம், வருடத்திற்கு 2 கட்டங்களாக நடத்தப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். டெல்லியில் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, தேசிய தகுதி தேர்வான நெட் மற்றும் ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் இனிமேல் தேசிய தேர்வு முகமை மூலமே நடத்தப்படும் என்றார். அனைத்து நுழைவுத் தேர்வுகளும் […]

July 7, 2018 admin
டெல்லி ரேடியோவில் வேலை ரெடி! Running News

டெல்லி ரேடியோவில் வேலை ரெடி!

நம் நாட்டின் பொதுத்துறை சார்ந்த தகவல் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, 1997ல் நிறுவப்பட்டது. இது ரேடியோ, துார்தர்ஷன் போன்றவற்றில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை தயாரிப்பது மற்றும் ஒளிபரப்புவது போன்ற பணிகளில் ஈடுபடுகிறது. டெல்லி ரேடியோ அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில், மானிடரிங் கம் கன்டென்ட் அசிஸ்டென்ட் பிரிவில் 10 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது : 21 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி : ஜேர்னலிசம் அண்டு மாஸ் கம்யூனிகேஷன் பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். […]

July 6, 2018 admin
பள்ளி வகுப்புகளுக்கான நேரத்தில் நீட் பயிற்சி அளித்தால், அங்கீகாரம் ரத்து! Running News

பள்ளி வகுப்புகளுக்கான நேரத்தில் நீட் பயிற்சி அளித்தால், அங்கீகாரம் ரத்து!

பள்ளிகளின் விடுமுறை நாட்களை தவிர பள்ளி வகுப்புகளுக்கான நேரத்தில் நீட் பயிற்சி அளித்தால், தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்திருக்கிறார். சட்டப்பேரவையில் பேசிய திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு, நீட் தேர்வு அறிமுகம் ஆன பின்னர், சில தனியார் பள்ளிகள், தனியார் பயிற்சி மையங்கள் போன்று செயல்படுவதாக தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், விடுமுறை நாட்களை தவிர பள்ளி நாட்களில், வகுப்புகள் முடிவடையும் முன், நீட் […]

July 5, 2018 admin
ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் வருடாந்திர.விழா ஹைலைட்ஸ்! Running News

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் வருடாந்திர.விழா ஹைலைட்ஸ்!

நடிகர் திரு.சிவகுமார் அவர்கள், தனது அறக்கட்டளை மூலம் கடந்த 39 ஆண்டுகளாக , ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கபடுத்த தமது 100வது படத்தின்போது , சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார் திரு. சிவகுமார். கடந்த 39 ஆண்டுகளாக தகுதியான மாணவர், மாணவிகளை அடையாளம் கண்டு தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். இந்த […]

June 18, 2018 admin
முதல்வர் நாராயணசாமி தகவல் – அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் சப்பாத்தி, தயிர் சாதம், இனிப்பு இந்தியா

முதல்வர் நாராயணசாமி தகவல் – அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் சப்பாத்தி, தயிர் சாதம், இனிப்பு

”அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதியம் உணவில், வழக்கமான சாதத்திற்கு பதிலாக, சப்பாத்தி மற்றும் தயிர் சாதம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்” என, முதல்வர் நாராயணசாமி தெருவிதுள்ளார். புதுச்சேரி, திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு, வேர்ல்புல் நிறுவனம் சார்பில், ரூ. 32 லட்சம் செலவில் வகுப்பறைகள் புதுப்பித்தல், விளையாட்டு மைதானம், கழிப்பறை, பாதுகாப்பு வேலி உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்து கொடுக்கபட்டிருகிறது. புதுப்பிக்கப்பட்ட பள்ளி கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர் […]

June 14, 2018 admin
இந்தியன் ரயில்வே போலீசில் வேலை வாய்ப்பு! Running News

இந்தியன் ரயில்வே போலீசில் வேலை வாய்ப்பு!

நம் நாட்டின் மிகப் பெரிய நிர்வாகமான இந்திய ரயில்வேயின் காவல் படையான ரயில்வே போலீஸ் போர்ஸ் என்பது சுருக்கமாக ஆர்.பி.எப்., என அழைக்கப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் ஆர்.பி.எப்., பின் பணி மகத்தானது.  பெருமைக்குரிய இந்த காவல்படையில் கான்ஸ்டபிள் – எக்சிக்யூடிவ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பிரிவில், 9,739 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது ரயில்வே மண்டல வாரியாக நிரப்பப்பட உள்ளன. காலியிட விபரம்: மண்டல அளவிலான ஆண்களுக்கான கான்ஸ்டபிள் (எக்சிக்யூடிவ்) பிரிவில் 4,403 […]

May 30, 2018 admin
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்-டில் ஜாப் ரெடி! Running News

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்-டில் ஜாப் ரெடி!

நம் தேசத்தின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் புகழ்பெற்றது. இதில் ஜூனியர் ஆபரேட்டர் பிரிவில், 58 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் 23 இடங்கள் தமிழகம், புதுச்சேரியில் நிரப்பப்படுகிறது. தேவை என்ன : பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு இரண்டு வருட ஐ.டி.ஐ., படிப்பை எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், பிட்டர் போன்ற ஏதாவது ஒரு டிரேடு பிரிவில் முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் ஸ்கில் […]

May 28, 2018 admin
டி.ஐ.ஐ.சி., (டிக்) என்ற பெயரால் அறியப்படும் நிறுவனத்தில் ஜாப்! வழிகாட்டி

டி.ஐ.ஐ.சி., (டிக்) என்ற பெயரால் அறியப்படும் நிறுவனத்தில் ஜாப்!

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் நம் அனைவ ராலும் டி.ஐ.ஐ.சி., (டிக்) என்ற பெயரால் அறியப்படுகிறது. 1949ல் நிறுவப்பட்டது.  தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கான கட்டமைப்பை உருவாக்குவது இதன் பணி. தொழில் நிறுவ னங்கள் இடம் வாங்க, மெஷினரிகளை வாங்க, கட்டடம் கட்டுவது போன்றவற்றிற்கான நிதி உதவியை வழங்குகிறது. இதில் 43 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: சீனியர் ஆபிசர் – பினான்ஸ் பிரிவில் 23, சீனியர் ஆபிசர் – டெக்னிக்கல் பிரிவில் 20ம் சேர்த்து மொத்தம் 43 […]

May 20, 2018 admin
பெல் நிறுவனத்தில் ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! Running News

பெல் நிறுவனத்தில் ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

பெல் எனப்படும்  பாரத் எலக்ட் ரானிக்ஸ் லிமிடெட்  நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் துறை யில் ராணுவத்திற்கான தேவைகளை நிறைவேற்றும் பொருட்டே முதலில் நிறுவப்பட்டது. ஆனால் பின் நாட்களில் இதன் சேவைகள் விரிவு படுத்தப்பட்டு தற்போது எலக்ட் ரானிக்ஸ் துறையில் முக்கியமான நிறுவன மாக திகழ்கிறது.  இதன் பெங்களூரு கிளையின் சார்பாக கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மையங்களில் காலியாக இருக்கும் எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், வெல்டர், எலக்ட்ரோபிளேட்டர், ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேஷன் ஆகிய பிரிவிலான அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான […]

May 16, 2018 admin
எல்.ஐ.சி.யின் ஹவுசிங் பினான்ஸ் லிமிடெடடில் ஜாப் ரெடி! Running News

எல்.ஐ.சி.யின் ஹவுசிங் பினான்ஸ் லிமிடெடடில் ஜாப் ரெடி!

இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுத்துறையில் தனிப் பெரும் சாதனைகளை தொடர்ந்து செய்து வரும் எல்.ஐ.சி., நிறுவனத்தின் கிளை அங்கமாகத் திகழ்வதும், வீட்டுக்கடன் வழங்குவதில் அத்துறையில் தனிப்பெரும் சாதனை களை தொடர்ந்து செய்து வரும் எல்.ஐ.சி., ஹவுசிங் பினான்ஸ் லிமிடெட் நிறுவனம் எல்.ஐ.சி., எச்.எப்.எல்., என்ற சுருக்கமான பெயரால் அறியப்படுகிறது.  இதில் மார்க்கெட்டிங் தொடர்புடைய டைரக்ட் மார்க்கெட்டிங் எக்சிக்யூடிவ் களைப் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஸ்டைபண்டுடன் கூடிய மார்க்கெட்டிங் பணி என்பதும், வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் சந்தை என்பதும் கூடுதல் சிறப்பம்சங்களாகும். […]

May 9, 2018 admin
உடனடி செய்திகள்