Running News
இந்தியன் பேங்க்-கில் புரபெஷனரி ஆபீசர் ஜாப் தயார்!
பொதுத்துறை வங்கிகளில் ஒன்று இந்தியன் வங்கி. சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கியில் தற்போது புரபெஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 417 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 212 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 112 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 62 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 31 இடங்களும் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு முதுநிலை வங்கி மற்றும் நிதிப் […]