32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 90 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 90)
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை! வழிகாட்டி

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை!

நமது நாட்டின் எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எனப்படும் ஐ.ஓ.சி.எல்., முக்கிய நிறுவனம். இதில் டெக்னிக்கல் மற்றும் நான்-டெக்னிக்கல் பிரிவுகளில் காலியாக உள்ள 354 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. காலியிட விபரம்: மார்க்கெட்டிங் பிரிவிலான மேற்கண்ட இடங்கள் தென் மண்டலத்தைச் சார்ந்த காலியிடங்கள். இவை தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நிரப்பப்பட உள்ளன. காலியிட விபரம், வயது, கல்வித் தகுதி போன்ற விபரங்களை இந்த நிறுவனத்தின் […]

September 9, 2018 admin
நபார்ட் பேங்க்-கில் டெவலப்மென்ட் அசிஸ்டெண்ட் ஜாப் இருக்குது! Running News

நபார்ட் பேங்க்-கில் டெவலப்மென்ட் அசிஸ்டெண்ட் ஜாப் இருக்குது!

தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி சுருக்கமாக நபார்டு என்று அழைக்கப்படுகிறது. மும்பையை தலைமை இடமாகக் கொண்டு நாடுமுழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்படும் இந்த வங்கியில் தற்போது வளர்ச்சி உதவியாளர் (டெவலப்மென்ட் அசிஸ்டன்ட்) பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 70 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-8-2018-ந் தேதியில் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-8-1983 மற்றும் 1-8-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். […]

September 6, 2018 admin
தமிழ்நாடு போலீசில் சேர விருப்பமா? Running News

தமிழ்நாடு போலீசில் சேர விருப்பமா?

தமிழக காவல் படையில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வா ணையம் பொதுத் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. தற்போது சப்-இன்ஸ்பெக்டர் (விரல் ரேகை) பிரிவில், 202 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது: 2018 ஜூலை 1 அடிப்படையில் 20 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இவர்கள் பத்தாம் வகுப்பு வரை […]

September 2, 2018 admin
இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு! Running News

இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

இந்திய ரயில்வேயில் தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 413 அப்ரென்டீஸ் அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிவுகள் மற்றும் காலியிட விபரம்: வெல்டரில் 28, டர்னரில் 23, கார்பென்டரில் 23, பிட்டரில் 87, எலக்ட்ரீஷியனில் 71, பெயின்டரில் 3, ஆபிஸ் அசிஸ்டன்ட் கம் கம்ப்யூட்டர் ஆபரேட்டரில் 5, ஹெல்த் சானிடரி இன்ஸ்பெக்டரில் 3, பிட்டரில் 69, வெல்டரில் 69ம், மெஷினிஸ்டில் 5, எலக்ட்ரீஷியனில் 9, மோட்டார் மெக்கானிக்கில் 3, டர்னரில் […]

August 31, 2018 admin
நீட் வினாத்தாள் குளறுபடி; கருணை மதிப்பெண் வழங்க முடியாது:  சுப்ரீம் கோர்ட் Running News

நீட் வினாத்தாள் குளறுபடி; கருணை மதிப்பெண் வழங்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

தமிழில் நீட் தேர்வு எழுதிய போது வினாத்தாள் மொழிப் பெயர்ப்பில் குளறுபடி பிரச்னை இருந்தி ருந்தாலும் இந்தாண்டு எந்தச் சலுகையும் வழங்க முடியாது என சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு, தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஐகோர்ட் மதுரைக் கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் […]

August 30, 2018 admin
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் -டில் வேலை வாய்ப்பு! Running News

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் -டில் வேலை வாய்ப்பு!

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக எச்.ஏ.எல்., என்ற பெயரால் அறியப்படுகிறது. விமானங்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்களைத் தயாரிக்கிறது. இதில் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தவர்களுக்கான அப்ரென்டீஸ் பணிக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. பிரிவுகள்: ஏரோனாடிகல், மெக்கானிகல், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், ஏவியானிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேவைகள்: விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்ற டிரேடு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ […]

August 29, 2018 admin
தமிழகத்தில் இழுத்து மூடப்படும் இன்ஜினியரிங் காலேஜ்கள் எண்ணிக்கை அதிகரிப்பு! Running News

தமிழகத்தில் இழுத்து மூடப்படும் இன்ஜினியரிங் காலேஜ்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

நம் நாட்டில் ஆண்டு தோறும் பொறியியல் படிப்பை முடித்து வெளியில் வருபவர்களின் எண்ணிக்கை 8 லட்சம் பேர். அறிவியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை 15 லட்சம் பேர். தமிழகத்தில் ஒவ்வொரு வருஷமும்ம் 2 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வெளியில் வருகின்றனர். 2.5 லட்சம் பேர் கலை, அறிவியல் படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். இவ்வாறு அரசு மற்றும் அரசு சாரா வேலை வாய்ப்புகளை பெறுவதற்கான கல்வி தகுதியை பெற்று வெளியேறுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் அதிகரித்து வருகிறது. […]

August 24, 2018 admin
ரிசர்வ் பேங்க்-கில் ஜாப் ரெடி! Running News

ரிசர்வ் பேங்க்-கில் ஜாப் ரெடி!

நம் நாட்டின் வங்கிகளை கட்டுப்படுத்தும் அமைப்பாகவும், நிதி தொடர்பான முக்கிய விஷயங்களை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தல் மற்றும் செயல்படுத்தும் அமைப்பாகவும் பாரத ரிசர்வ் வங்கி திகழ்கிறது. இதில் தற்போது ஸ்பெஷலிஸ்ட் கிரேடு பி பிரிவில் காலியாக இருக்கும் 60 இடங்களை நிரப்புவதற்கு தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம்: பினான்ஸ் மற்றும் டேடா அனலிடிக்ஸில் தலா 14, ரிஸ்க் மாடலிங் மற்றும் பாரன்சிக் ஆடிட்டில் தலா 12, புரொபஷனல் காபி எடிட்டிங் மற்றும், எச்.ஆர்.,ல் […]

August 22, 2018 admin
கேந்திரிய வித்யாலயாவில் முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள் பணி வாய்ப்பு! Running News

கேந்திரிய வித்யாலயாவில் முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள் பணி வாய்ப்பு!

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாடில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் காலியாக உள்ள 8339 முதல்வர், துணை முதல்வர், பட்டதாரி ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் கள், நூலகர், ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பை  கேந்திரிய வித்யாலயா சங்கேதன் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 8339 1. பணி:  Principal (Group-A) – 76 சம்பளம்: மாதம் ரூ.78,800 – 2,09,200 வயதுவரம்பு: 30.09.2018 தேதியின்படி 35 […]

August 18, 2018 admin
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பாணை! Running News

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பாணை!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக இன்று முதல் வரும் செப்டம்பர் 9-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. நேர்முக தேர்வுடைய ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கு இந்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் துணை வணிகவரி அலுவலர், சார்பதிவாளர், திரைத்துறை நன்னடத்தை அலுவலர், தொழிலாளர் துறை துணை ஆணையாளர் உட்பட 23 வகையான பணிகளில் உள்ள 1199 காலிப் பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்கான தேர்வு கட்டணத்தை […]

August 10, 2018 admin
உடனடி செய்திகள்