32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 88 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 88)
லட்சுமி விலாஸ் வங்கியில் பட்டத்தாரிக்கு வேலைவாய்ப்பு! Running News

லட்சுமி விலாஸ் வங்கியில் பட்டத்தாரிக்கு வேலைவாய்ப்பு!

தனியார் துறை சார்ந்த ஷெட்யூல்டு வங்கிகளில் கரூரை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் லட்சுமி விலாஸ் வங்கி எல்.வி.பி., என்ற பெயரால் அறியப்படுகிறது. நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள இவ்வங்கி நவீன தொழில்நுட்ப வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. இதில் புரொபேஷனரி அதிகாரி பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது: விண்ணப்பதாரர்கள் 20 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 2018 டிச., 2க்கு பின்னரும் 1998 டிச., 1க்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் […]

December 17, 2018 admin
நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Running News

நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

இந்தியாவில் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களில் முதன்மையானது நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம். இதற்கு 648 கிளைகளும், இதர சேவை மையங்களும் உள்ளன. நிர்வாக அடிப்படையில் அதிகபட்ச வல்லுனர்களைக் கொண்டது. இதில் நிர்வாக அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 312 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம்: ஸ்பெஷ லிஸ்ட் மற்றும் ஜெனரலிஸ்ட் பிரிவிலனான மேற்கண்ட காலியிடங்களில் கம்பெனி செக்ரட்டரியில் 2, லீகல் பிரிவில் 30, பினான்ஸ் அண்டு அக்கவுண்ட்சில் 35, ஜெனர லிஸ்டில் 245ம் சேர்த்து […]

December 15, 2018 admin
நடப்பாண்டு அரசு சார்பில் நீட் பயிற்சிக்கு செலவான தொகை 20 கோடி : ஆனா 7 பேர்தான் செலக்ட்! Running News

நடப்பாண்டு அரசு சார்பில் நீட் பயிற்சிக்கு செலவான தொகை 20 கோடி : ஆனா 7 பேர்தான் செலக்ட்!

நடப்பாண்டுக்கான மருத்துவப் படிப்பில், தமிழ் நாட்டில்  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் படித்த 7 மாணவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்து உள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. அதே சமயம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்குவதற்காக, தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 2018ஆம் ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல், […]

December 10, 2018 admin
மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் டிரைவர் பணிவாய்ப்பு! Running News

மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் டிரைவர் பணிவாய்ப்பு!

இந்திய அரசின் முக்கியமான அமைச்சரவைகளில் வெளியுறவு அமைச்சகம் எனப்படும் எக்ஸ்டர் னல் அபெயர்ஸ் மினிஸ்ட்ரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவின் பன்னாட்டு உறவு கள், அன்னியச் செலாவணி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங் களில் இந்த அமைச்சகத்தின் முடிவுகளே முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக மாறுகின்றன. இந்த அமைச்சகத்தில் ஸ்டாப் கார் டிரைவர் பிரிவில் காலியாக இருக்கும் 4 கிரேடுகளிலான 67 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம் : கிரேடு 1 பிரிவில் 30ம், […]

December 2, 2018 admin
இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு! Running News

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் காலியாக உள்ள 64 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Junior Assistant. மொத்த இடங்கள்: 64 (பொது-45, ஒபிசி-8, எஸ்சி-4, எஸ்டி-7). சம்பளம்: ரூ.12,500-28,500. கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல்/ஆட்டோமொபைல்/ பயர் ஆகிய பாடங்களில் மூன்றாண்டு டிப்ளமோ அல்லது 50% மதிப்பெண் களுடன் பிளஸ் 2 தேர்ச்சி. கனரக வாகன ஓட்டுநர் உரிமம் […]

November 26, 2018 admin
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்பு! Running News

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்பு!

இந்தியாவின் எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு நிறுவனங்களில் பாரத் பெட்ரோலியம் எனப்படும் பி.பி.சி.எல்.,நிறுவனம் முக்கிய நிறுவனமாகும். நாட்டின் மூலை முடுக்குகளிலும் தனது விற்பனை மையங்களைக் கொண்டுள்ள பி.பி.சி.எல்., நிறுவனத்தின் கொச்சி சுத்திகரிப்பு மையத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம் : கெமிஸ்ட் டிரெய்னியில் 13, ஆப்பரேட்டர் டிரெய்னியில் 12, ஜெனரல் ஒர்க்மேனில் 122ம் காலியிடங்கள் உள்ளன. இவற்றில் ஜெனரல் ஒர்க்மேனில் கெமிக்கலில் 63, மெக்கானிக்கலில் 32, […]

November 19, 2018 admin
தமிழக அரசில் கிரேடு 4 எக்ஸிக்யூடிவ் ஆபீசர் ஜாப் ரெடி! Running News

தமிழக அரசில் கிரேடு 4 எக்ஸிக்யூடிவ் ஆபீசர் ஜாப் ரெடி!

தமிழக அரசுப் பணியிடங்களை பொது எழுத்துத் தேர்வுகள் மூலமாக நிரப்பிவரும் தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு தற்போது காலியாக இருக்கும் கிரேடு 4 எக்ஸிக்யூடிவ் ஆபிசர் பிரிவிலான 65 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. வயது: 01.07.2018 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 25 முதல் 35 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., போன்றோருக்கு உச்ச பட்ச வயதில் சலுகைகள் உள்ளது. கல்வித் தகுதி : பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இதற்கு […]

November 14, 2018 admin
பல்வேறு வங்கிகளில் பல்வேறு பணி வாய்ப்புகள்! Running News

பல்வேறு வங்கிகளில் பல்வேறு பணி வாய்ப்புகள்!

நாட்டின் அரசுத் துறையில் உள்ள வங்கிகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களை தேர்வு செய்து கொடுக்கும் ஐ.பி.பி.எஸ்., அமைப்பானது அவற்றில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வை அறிவித்துள்ளது. பணிகளின் பெயர் காலியிடங்கள்: ஐ.டி. அதிகாரி – 219 விவசாய கள அதிகாரி – 853  இந்தி அதிகாரி – 69 சட்ட அதிகாரி – 75 மனித வள அதிகாரி – 81 மார்க்கெட்டிங் அதிகாரி – 302 தகுதிகள்: சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள இன்ஜினியரிங் அல்லது […]

November 10, 2018 admin
துப்பறியும் பணியில் சேர ஆர்வமா? Running News

துப்பறியும் பணியில் சேர ஆர்வமா?

இந்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குவதுதான் இன்டலிஜென்ஸ் பீரோ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு. நாட்டின் பாதுகாப்பு குறித்த முக்கிய விபரங்களில் இந்த அமைப்பின் பணிகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. பெருமைக்குரிய இந்த அமைப்பில் செக்யூரிடி அசிஸ்டென்ட் (எக்சிக்யூடிவ்) பிரிவில் காலியாக இருக்கும் 1,054 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது: விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பிற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பகுதியிலான பிராந்திய மொழியறிவு தேவைப்படும். இதர […]

November 3, 2018 admin
கிழக்கு இந்திய ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணி! Running News

கிழக்கு இந்திய ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணி!

இந்தியாவின் தரை வழிப் போக்குவரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும்  ரயில்வேயின் கிழக்கு இந்திய ரயில்வே மண்டலத்தில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணி நியமனங்கள் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 21 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. காலியிட பிரிவுகள்: அக்வாடிக், கூடைப்பந்து, சைக்கிளிங், கபடி, வாலிபால், வில்வித்தை, பாட்மிண்டன், கிரிக்கெட், பவர் லிப்டிங், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த வீரர்கள் விண்ணப்பிக்கலாம். வயது : 2018 அக்., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 – […]

October 28, 2018 admin
உடனடி செய்திகள்