Running News
பேங்க் ஆப் இந்தியாவில் பாதுகாப்பு அதிகாரி பணி வாய்ப்பு!
பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. பணி: பாதுகாப்பு அதிகாரி காலியிடங்கள்: 12 கல்வித் தகுதி: இளநிலை பட்டம் பெற்று Army/Navy/air அல்லது காவல் துறையில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது:25-40 சம்பளம்: 31,705-45,950 தேர்வு முறை: குழு விவாதம் / நேர்முகத் தேர்வு விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.600.எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100: […]