அண்ணா பல்கலையில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர் பணி!

அண்ணா பல்கலையில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர் பணி!

சென்னை அண்ணா பல்கலையில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்:

வேதியியல் 1, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 8, சிவில் 3, ஜியாலஜி 2, பிரின்டிங் டெக்னாலஜி 1, மைனிங் 2, மேனுபேக்சரிங் 5, கணிதம் 4,இன்டஸ்ட்ரியல் 5, ஐ.டி., 8, மெக்கானிக்கல் 23, ஆங்கிலம் 1, இயற்பியல் 2 என மொத்தம் 65 இடங்கள் உள்ளன.

வயது,

கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது. இளநிலை, முதுகலையில் 75 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். இரண்டாண்டு ஆசிரியர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை:

அதிக விண்ணப்பங்கள் வந்தால், எழுத்துத்தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்குஅனுப்ப வேண்டும்.

முகவரி:

The Dean, College of Engineering, Guindy Campus,Anna University, Chennai-600 025.

கடைசிநாள்:

27.8.2020,மாலை 5 மணி

விபரங்களுக்கு:

ஆந்தை வேலைவாய்ப்பு

Related Posts

error: Content is protected !!