பஞ்சாப் & சிந்து வங்கியில் பல்வேறு பிரிவுகளில் பணிவாய்ப்பு!

பஞ்சாப் & சிந்து வங்கியில் பல்வேறு பிரிவுகளில் பணிவாய்ப்பு!

பொதுத்துறை வங்கியில் ஒன்றான பஞ்சாப்  & சிந்து வங்கியில் பல்வேறு பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்:

உதவி பொது மேலாளர் (சட்டம்) 1, தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி 1, ரிஸ்க் மேனேஜர் 4, ஐ.டி., மேனேஜர் 50 என மொத்தம் 56 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

வயது:

உதவி பொது மேலாளர் (சட்டம்) 35 – 45, தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி 35 – 55, ரிஸ்க் மேனேஜர் 30 – 40, ஐ.டி., மேனேஜர் 25 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை:

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மையம்:

தமிழகத்தில் சென்னை, மதுரை, நெல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்

ரூ. 1003, எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 177.

கடைசி நாள்:

3.4.2021

விபரங்களுக்கு:

ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!