தொழிலாளர் காப்பீட்டு கழகத்தில் (இ.எஸ்.ஐ., )சமூக பாதுகாப்பு அதிகாரி பணி வாய்ப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்படும் தொழிலாளர் காப்பீட்டு கழகத்தில் (இ.எஸ்.ஐ., ) அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்:
சமூக பாதுகாப்பு அதிகாரி பிரிவில் 93 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் காமர்ஸ், சட்டம், மேனேஜ்மென்ட் பிரிவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது:
12.4.2022 அடிப்படையில் 21 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
அனுபவம்:
அரசு அலுவலகங்களில் மூன்றாண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை:
ஆன்லைன் பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்:
ரூ.500. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.250
கடைசிநாள்:
12.4.2022
விபரங்களுக்கு: