சென்னை விமானநிலையத்தில் ரேம்ப் டிரைவர் & ஹேன்டிவுமன் பணிவாய்ப்பு

சென்னை விமானநிலையத்தில் ரேம்ப் டிரைவர் & ஹேன்டிவுமன் பணிவாய்ப்பு

சென்னை விமான நிலையத்தில் தற்போது ரேம்ப் டிரைவர் 130, ஹேன்டிவுமன் 292 என மொத்தம் 422 இடங்கள் காலியாக அமைந்துள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு பணி ஒப்பந்த காலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

விமானநிலையத்தில் உள்ள டிரைவர் பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்கவேண்டும். மேலும் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.

ஹேன்டிவுமன் பணிக்கு பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்.

வயதுத்தகுதி:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 1.4.2024 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ‘வாக் இன்’ தேர்வில் ஆர்வலர்கள் பங்கேற்கலாம்.

தேர்ச்சி முறை: ‘வாக் இன்’ முறையில் ஆட்கள் தேர்வு

தேர்வு தேதி:

2.5.2024-ம் தேதி காலை 9:00 மணி – 12:00 மணி வரை நடைபெறும்.

இடம்:

Office of the HRD Department,

AI Unity Complex,

Pallavaram Cantonment,

Chennai – 600 043, Land Mark: Near Taj Catering என்ற முகவரியில் நடைபெறும்.

கூடுதல் விவரங்களுக்கு aiasl.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

error: Content is protected !!