32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 32 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 32)
ரிசர்வ் வங்கியில் தலைமை காப்பாளர் பணி வாய்ப்பு! Exclusive

ரிசர்வ் வங்கியில் தலைமை காப்பாளர் பணி வாய்ப்பு!

ஆர்பிஐ (RBI) வங்கி வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி தலைமை காப்பாளர் பதவிகள் காலியிடங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி இந்த வேலைக்கான அடிப்படை தகுதி மற்றும் காலிப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் பற்றிய முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முக்கிய தேதிகள் :  விண்ணப்பிக்க தொடங்கிய தேதி 22-07-2024 விண்ணப்பிக்க கடைசி தேதி 12-08-2024 காலியிட விவரங்கள் : 1- தலைமை காப்பாளர் (Chief Archivist ) கல்வி தகுதி : தலைமை காப்பாளர் […]

July 22, 2024 admin
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன!. Exclusive

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன!.

இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு) நாடு முழுவதும் 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4,750 தேர்வு மையங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த மையங்களிலும் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 23.33 லட்சம் மாணவர்கள் எழுதினர்.இந்நிலையில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது குறித்த செய்திகள் வெளியாகின. தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக பீகார், உத்தரப் பிரதேசத்தில் உள்ள தேர்வு மையங்களில் […]

July 20, 2024 admin
‘‘யூ டியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல்’’-தமிழக அரசு பயிற்சி! Exclusive

‘‘யூ டியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல்’’-தமிழக அரசு பயிற்சி!

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் ‘‘யூ டியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல்’’ தொடர்பான பயிற்சியானது வரும் 22–ந் தேதி முதல் 24–ந் தேதி வரை 3 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் இந்நிறுவனத்தின் கட்டிடட வளாகத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நீங்கள் எவ்வாறு யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல் மற்றும் பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான நேரடி பயிற்சி வகுப்பின் மூலமாக கற்றுக் கொடுக்கப்படும். […]

July 19, 2024 admin
அஞ்சல் துறையில் 44, 228 கிராம அஞ்சல் பணி வாய்ப்பு! Exclusive

அஞ்சல் துறையில் 44, 228 கிராம அஞ்சல் பணி வாய்ப்பு!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 44 ஆயிரத்து 228 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3,789 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. அஞ்சல்துறையின் துறை சாராத சேவை அமைப்பு (Extra Departmental system in the department of Post ) 150 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. கிராமப்பகுதிகளில் முறையான முழு நேர ஊழியர்களுக்கு அவசியம் இல்லாத நிலையில் அடிப்படை, சிக்கன அஞ்சல் சேவை வழங்க இந்த […]

July 16, 2024 admin
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலைவாய்ப்பு! Exclusive

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஏற்படும் காலிப்பணியிடங்களை அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படும். அதன்படி தற்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள் விவரம்: அலுவலக உதவியாளர்: 04 டிரைவர்: 01 என மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கல்வி தகுதி: அலுவலக உதவியாளர் பணியிடங்களை பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. தமிழை ஒரு பாடமாக […]

July 14, 2024 admin
அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனைக்கான முகவர்கள் பணி வாய்ப்பு! Exclusive

அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனைக்கான முகவர்கள் பணி வாய்ப்பு!

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 சார்பில் அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனைக்கான முகவர்கள் பணி காலியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ள முகவர் பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் விண்ணப்பதாரர் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் தகுதிக்கான மூல சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் நேர்காணலில் பங்குபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துறையின் பெயர் : இந்திய அஞ்சல் துறை வகை : தமிழ்நாடு வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்களின் […]

July 12, 2024 admin
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்கள்! Exclusive

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்கள்!

மெட்ராஸ் ஐகோர்ட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Additional Advocate Generator, Special Government Pleader மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 37 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம். காலிப்பணியிடங்கள்: Additional Advocate Generator, Special Government Pleader மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 37 பணியிடங்கள் […]

July 10, 2024 admin
தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் படிப்பு ; தரவரிசை பட்டியல் ரிலீஸ்: கவுன்சிலிங் எப்போது? Exclusive

தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் படிப்பு ; தரவரிசை பட்டியல் ரிலீஸ்: கவுன்சிலிங் எப்போது?

அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள 450க்கும் மேற்பட்ட என்ஜினியரிங் கல்லுாரிகளில், 2024–25ம் கல்வியாண்டில் பி.இ. – பி.டெக். முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ‘ஆன்லைன்’ கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6ம்தேதி தொடங்கி, கடந்த மாதம் (ஜூன்) 12ம்தேதியுடன் நிறைவு பெற்றது.இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பப் பதிவு செய்திருந்தனர். இதில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 பேர் […]

July 10, 2024 admin
இன்ஜினியரிங் ரேண்டம் எண் வெளியீடு: கவுன்சிலிங் எப்போது? Exclusive

இன்ஜினியரிங் ரேண்டம் எண் வெளியீடு: கவுன்சிலிங் எப்போது?

தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பி.இ., பி.டெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச்சாளர முறையில் இணையவழி பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். நடப்பு கல்விஆண்டில் (2024-25) அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்காக 2 லட்சத்து 53 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவுசெய்திருந்த போதிலும், அவர்களில் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 853 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, தேவையான சான்றிதழ்களையும் […]

July 9, 2024 admin
கல்லூரிகளில் NCC யை விருப்ப பாடமாக சேர்க்க அனுமதி! Exclusive

கல்லூரிகளில் NCC யை விருப்ப பாடமாக சேர்க்க அனுமதி!

தேசிய மாணவர் படை குறித்து, கல்லுாரிகளில் விருப்பப் பாடமாக சேர்த்துக் கொள்ள, யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்க உதவுவது தேசிய மாணவர் படை (National Cadet Corps). சாதாரண மாணவர்களுக்கு அர்ப்பணிப்பு, ஒழுக்கம், ஈடுபாடு, கட்டுப்பாடு, தேசப்பற்று போன்றவற்றைக் கற்பித்து சிறந்த குடிமகன்களையும் குடிமகள்களையும் உருவாக்குவதில் என்.சி.சி. முக்கியப் பங்காற்றுகிறது.என்.சி.சி. தானே! மைதானத்தில் 10 முறை ஓடச்செய்வார்களே அது தானே என்று நினைப்போம். அது மட்டுமேயல்ல என்.சி.சி. வாழ்வில் எப்படிப்பட்ட சூழ்நிலையயும் […]

July 6, 2024 admin
உடனடி செய்திகள்