கல்வி
ஒரே ஒரு ஊரிலே’ இதுவே ஒரு மாய உலகின் திறவுகோல்!
உணவும் உறைவிடமும் மனிதனுக்கு அத்தியாவசியமானத் தேவைகள். அவற்றுக்கு அடுத்தபடியாக அவனுக்குத் தேவை, கதை சொல்வதும் அதைக் கேட்பதும். ஆனால், இன்று கதை சொல்வது என்பதே கதையாகிப் போய்விட்டது. கதைகள், பாடல்கள் இவையெல்லாம் நாம் யார் என்பதைத் தெரிவிக்கும் ஒரு செய்தித் தொடர் சங்கிலி. நம்மைப் பற்றி குழந்தைகளுக்குத் தெரிய வேண்டுமானால் நமது பாரம்பரிய பாடல்களையும் கதைகளையும் முதலில் கற்றுத்தர வேண்டும். பாட்டின் மூலம் நம்முடைய நாட்டின் இயற்கை வளம், விலங்கினங்கள், பறவை வகைகள் எல்லாவற்றைப் பற்றியும் அறிந்து […]