32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 124 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 124)
புதுச்சேரி காவல்துறைக்கு பெண் காவலர்கள் தேவை! Running News

புதுச்சேரி காவல்துறைக்கு பெண் காவலர்கள் தேவை!

புதுச்சேரி காவல்துறையில் 100 புதிய பெண் காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக புதன்கிழமை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை தலைமையகம் எஸ்.பி. ஐஆர்சி.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”புதுவை காவல்துறையில் புதிதாக 100 பெண் காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். பொது-50, ஓபிசி-11, எம்பிசி-18, எஸ்.சி.-16, பிடி-1, இபிசி-2, பிசிஎம்-2 என மொத்தம் 100 பெண் காவலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். உடல்தகுதி, எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு அடிப்படையில் பெண் காவலர்கள் தேர்வு நடைபெறுகிறது. பிளஸ் டு […]

December 11, 2014 admin
குவைத் நாட்டில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்டுகிறது Running News

குவைத் நாட்டில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்டுகிறது

இது குறித்து  தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலர் நாகேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,”குவைத் நாட்டில் உள்ள இந்திய தொலைதொடர்புத் துறையில் பணிபுரிய 50 வயதுக்கு உட்பட்ட குவைத் நாட்டின் கனரக மற்றும் இலகுரக வாகன நடப்பு ஒட்டுநர் உரிமம் உள்ளவர்கள் மற்றும் குவைத் ஒட்டுநர் உரிமம் புதுப்பிக்கத் தவறிய ஒட்டுநர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுவோருக்கு தகுதி மற்றும் அனுபவத்துக்கு ஏற்ப ஊதியத்துடன், இலவச விமான டிக்கெட், இருப்பிடம், உணவுப்படி மற்றும் குவைத் நாட்டின் சட்டதிட்டத்துக்கு உட்பட்ட இதர […]

December 9, 2014 admin
பிஎஸ்என்எல் ஜுனியர் அக்கவுண்ட் ஆபீசர்  பணி! Running News

பிஎஸ்என்எல் ஜுனியர் அக்கவுண்ட் ஆபீசர் பணி!

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் (பிஎஸ்என்எல்) நிரப்பப்பட உள்ள Junior Accounts Officers (JAOs) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior Accounts Officer (JAOs) காலியிடங்கள்: 962 சம்பளம்: மாதம் ரூ.16,400 – 40,500 வயதுவரம்பு: 01.01.215 தேதியின்படி20 – 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: 31.12.2014 தேதியின்படி M.com, CA, Company Secretary, Icwa போன்ற ஏதாவதொரு தகுதியை பெற்றிருக்க வேண்டும். தேர்வு […]

December 7, 2014 admin
கேஸ் சிலிண்டர்  மானியம் வாங்க அப்ளை செஞ்சாச்சா? Running News

கேஸ் சிலிண்டர் மானியம் வாங்க அப்ளை செஞ்சாச்சா?

சமையல் எரிவாயு மானியத்தை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு என்னென்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பது பற்றி, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் கேட்ட போது,”சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாகப்பெறும் திட்டம், இந்தியாவில் 54 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நேரடி மானியத்தைப் பெறுவதற்காக அடுத்த ஆண்டு 2015-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை தவறவிட்டால், எரிவாயுக்கான […]

December 4, 2014 admin
சிண்டிகேட் வங்கியில் செக்யூரிட்டி பணி! Running News

சிண்டிகேட் வங்கியில் செக்யூரிட்டி பணி!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Corrigendum of Advertisement No.PD/HRDD/REC/02/2014 பணி: Security Officer (Grade-II) மொத்த காலியிடங்கள்: 21 வயதுவரம்பு: 35க்குள் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: www.syndicatebank.in என்ற இணையதளத்தின்  […]

December 3, 2014 admin
எம்.காம். பட்டத்தாரிகளுக்கு பி.எஸ்.என்.எல்லில் வேலை! Running News

எம்.காம். பட்டத்தாரிகளுக்கு பி.எஸ்.என்.எல்லில் வேலை!

பாரத் சஞ்சார் நிஹாம் லிமிடெட் என அழைக்கப்படும் பிஎஸ்என்எல் நிறுவனம் ஜூனியர் அக்கவுண்ட் ஆபீஸர் (JAO) காலிப் பணியிடங்களைப் பூர்த்தி செய்யதற்குரிய போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலிப் பணியிடங்கள்: 962 கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எம்.காம். பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட அமைப்பில் சி.ஏ.வோ காஸ்ட் அண்ட் ஒர்க்ஸ் அக்கவுண்டண்ட்டாகவோ கம்பனி செகரட்டரியாகவோ தகுதி பெற்றிருக்க வேண்டும். வயது: 2015 ஜனவரி 1 அன்று 20-30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளுக்குட்பட்ட வயது வரம்புச் சலுகை […]

November 28, 2014 admin
தமிழக அஞ்சல் துறையில் பணி! Running News

தமிழக அஞ்சல் துறையில் பணி!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அஞ்சல் பிரிவில் நிரப்பப்பட உள்ள 806 Postman/Mail Guard பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்களின் எண்ணிக்கை: 806 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. Postman – 797 2. Mail Guard – 09 வயது வரம்பு: 18 – 27க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். கல்வித்தகுதி: Postman பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி […]

November 23, 2014 admin
எஸ்பிஐ வங்கியின் அசோசியேட் வங்கிகளில் பட்டதாரிகளுக்கு கிளார்க் வாய்ப்பு! Running News

எஸ்பிஐ வங்கியின் அசோசியேட் வங்கிகளில் பட்டதாரிகளுக்கு கிளார்க் வாய்ப்பு!

பாரத ஸ்டேட் வங்கியின் அசோசியேட் வங்கிகளில் நிரப்பப்பட உள்ள 6425 கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள் 6425 பணி: கிளார்க் துணை வங்கிகளின் காலியிடங்கள் விவரம்: 1. SBM – 725 2. Faso Films – 596 3. SBT – 1300 4. SBB & J – 1000 5. SBH – 2200 தகுதிகள்: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். […]

November 22, 2014 admin
ரெப்கோ வங்கியில் பணி! Running News

ரெப்கோ வங்கியில் பணி!

பர்மாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் அகதிகளாக வந்தவர்களுக்கு புதுவாழ்வு அளிக்கும் நோக்கத்திலேயே ரெப்கோ வங்கி நிறுவப்பட்டது. தற்போது யார் வேண்டுமானாலும் இந்த வங்கியின் உறுப்பினராக மாற முடியும் என்ற நிலை உள்ளது. இதன் நோக்கம் என்னவென்றால் அனைவரையும் அப்போதுதான் இந்த வங்கியின் சேவைகள் சென்றடையும் என்பதுதான். இந்திய அரசின் உள்துறை மைச்சகத்தின் நேரடி கட்டுப் பாட்டில் இந்த வங்கி இயங்குகிறது. இந்நிலையில் அதிகாரிகள் (Probationary Officer), எழுத்தர்கள் (Junior Assistant/ Clerk) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப ரெப்கோ வங்கி விண்ணப்பங்களை வரவேற்கிறது. […]

November 19, 2014 admin
முதுகலை பட்டதாரிகளுக்கு அரசு ஆசிரியர் பணி! Running News

முதுகலை பட்டதாரிகளுக்கு அரசு ஆசிரியர் பணி!

தமிழக  அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி குறியீடு: 14PG அறிக்கை வெளியிடப்பட்ட தேதி: 07.11.2014 மொத்த காலியிடங்கள்: 1,807 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: * தமிழ் – 277 * ஆங்கிலம் – 209 * கணிதம் – 222 * இயற்பியல் – 189 * வேதியியல் – 189 * தாவரவியல் […]

November 17, 2014 admin
உடனடி செய்திகள்