Running News
ரயில்வேயில் நர்சிங் முடித்தவர்களுக்கு பணி வாய்ப்பு
இந்திய ரயில்வேயில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள செவிலியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் இந்திய ரயில்வே அமைச்சகம் காலியிடங்களின் எண்ணிக்கை: 929 தகுதி: பி.எஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இணையதளத்தை பார்க்கவும். வயதுவரம்பு: 18 – 33க்குள் இருக்க வேண்டும். துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. ஸ்டாஃப் நர்ஸ் – 438 2. ஹெல்த் அண்ட் மலேரியா இன்ஸ்பெக்டர் கிரேட்-3 […]