32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 126 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 126)
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதன்மைத் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்க போறீங்களா? Running News

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதன்மைத் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்க போறீங்களா?

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்பட குடிமைப் பணி முதன்மைத் தேர்வுப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வரும் 15-ஆம் தேதி கடைசியாகும். இதற்கான அறிவிப்பை அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, பயிற்சி மையத்தின் இயக்குநர் வெ.இறையன்பு வெளியிட்ட அறிக்கையில்,”முதன்மைத் தேர்வு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் சென்னை குமாரசாமி ராஜா சாலையில் அமைந்துள்ள குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் வரும் 12 முதல் 15-ஆம் தேதி வரை வழங்கப்படும்.முதன்மைத் தேர்வுக்கான பயிற்சிக்கு தமிழகத்தைச் […]

October 12, 2014 admin
வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்:! Running News

வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்:!

சென்னையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பில்லாமல் உள்ள இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில்,”வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி., எச்.எஸ்.சி., பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போர் சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகவேண்டும். 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உதவித் […]

October 10, 2014 admin
மத்திய அரசின் வடக்கு மண்டலத்தில்  பல்வேறு பணி: எஸ்எஸ்சி  அறிவிப்பு! Running News

மத்திய அரசின் வடக்கு மண்டலத்தில் பல்வேறு பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு!

மத்திய அரசு துறைகளின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களை விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது ஸ்டாப் செலக்ஷன் கமிஷனின் வடக்கு மண்டல பிரிவு (SSCNR). மொத்த காலியிடங்கள்: 30 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Speech Therapist – 03 வயதுவரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.9300 – 34800 + தர ஊதியம் ரூ.4200 பணி: Research Assistant – 02 வயதுவரம்பு: 18 […]

October 8, 2014 admin
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அதிகாரி பணி Running News

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அதிகாரி பணி

என்.எல்.சி என சுருக்கமாக அழைக்கப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மத்திய அரசின் மிகவும் பிரபலமான பொதுத் துறை நிறுவனங்களில் முத்திரையாக திகழும் முன்னனி நிறுவனமான இந்த நிறுவனம்  தமிழகத்தின் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி மற்றும் மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Graduate Executive Trainee (Human Resource) (Grade-E2) காலியிடங்கள்: 10 சம்பளம்: மாதம் […]

October 2, 2014 admin
சவுத் இந்தியன் வங்கியில் கிளார்க் பணி Running News

சவுத் இந்தியன் வங்கியில் கிளார்க் பணி

இந்தியாவின் முன்னணி வணிகவியல் வங்கியான சவுத் இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 5 Probationary Clerks பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள்: 05 பணி: Probationary Clerks கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 31.07.2014 தேதியின்படி 26-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். சம்பளம்: மாதம் ரூ.7200. 19,300 வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.400. […]

September 27, 2014 admin
தேசிய பாதுகாப்பு அகாடமியில் பணி Running News

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பணி

பூனாவில் செயல்பட்டு வரும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் காலியாக உள்ள 178 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Chemical Assistant (Museum & Archives) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,800 தகுதி: வேதியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 18 – 30-க்குள் இருக்க வேண்டும். பணி: Games Coach (Tennis/Squash) காலியிடங்கள்: […]

September 22, 2014 admin
உத்தராகண்டில்   பட்டதாரிகளுக்கு போலீஸ் பணி Running News

உத்தராகண்டில் பட்டதாரிகளுக்கு போலீஸ் பணி

உத்தராகண்ட் மாநிலத்தில் காவல்துறையில் காலியாக உள்ள 339 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: சப் இன்ஸ்பெக்டர் – சிவில் போலீஸ் காலியிடங்கள்: 257 பணி: சப் இன்ஸ்பெக்டர் இண்டலிஜென்ஸ் காலியிடங்கள்: 39 பணி: பிளாட்டூன் கமாண்டர் காலியிடங்கள்: 43 தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 21 – 28க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, […]

September 19, 2014 admin
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் வேலை வாய்ப்பு Running News

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் வேலை வாய்ப்பு

பாரத ஸ்டேட் வங்கியின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 52 Specialist Officer Cadre பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள்: 52 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. Chief Manager (Economist) – 01 வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 2. Manager (Economist) – 01 வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும். 3. Deputy Manager (Economist) – 01 வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும். 4. Assistant […]

September 13, 2014 admin
ONGC நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள் Running News

ONGC நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள்

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் (ONGC) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: 5/2014 (R&P) பணி: Graduate Trainee-2014 மொத்த காலியிடங்கள்: 745 சம்பளம்: மாதம் ரூ.24,900 – 3% – 50,500 + இதர சலுகைகள். பிரிவு வாரியான தகுதி விவரங்கள்: பிரிவு: Cementing காலியிடங்கள்: 31 தகுதி: Mechanical/Petroleum Engineering பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க […]

September 10, 2014 admin
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் அல்லாத பல்வேறு பணி! Running News

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் அல்லாத பல்வேறு பணி!

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா சங்கேதன் (KVS) பள்ளிகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: 08 பதவி கோடு: 64 பணி: Technical Officer காலியிடங்கள்: 03 வயதுவரம்பு: 15.09.2014 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,600 தகுதி: சிவில், ஆர்க்கிடெக்சர், எலக்ட்ரிக்கல் […]

September 6, 2014 admin
உடனடி செய்திகள்