32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 122 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 122)
ஆவடி மிலிட்டிரி  டிரெய்னிங் சென்டரில் அப்ரெண்டிஸ் சான்ஸ்! Running News

ஆவடி மிலிட்டிரி டிரெய்னிங் சென்டரில் அப்ரெண்டிஸ் சான்ஸ்!

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஃபன்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் ஆர்கனைசேஷனுக்கு உட்பட்ட காம்பட் வெகிகள் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் எஸ்டாபிளிஷ்மென்ட் என்ற அமைப்பில் அப்ரெண்டிஸ்ஷிப் பயிற்சிக்காக ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது. டிரேடு            காலியிடங்கள் எண்ணிக்கை ஃபிட்டர்                30 டர்னர்                7 மெஷினிஸ்ட்            15 எலெக்ட்ரீஷியன்            20 வெல்டர் (கியாஸ் – எலெக்ட்ரிக்)        6 மெக்கானிக் (மோட்டார் […]

March 2, 2015 admin
பெடரல் வங்கியில் கிளார்க் ஜாப் வேணுமா? Running News

பெடரல் வங்கியில் கிளார்க் ஜாப் வேணுமா?

வணிக வங்கிகளில் முதன்மை வங்கியான பெடரல் வங்கியில் நிரப்பப்பட உள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: பெடரல் வங்கி பணி: கிளார்க் வயதுவரம்பு: 24க்குள் இருக்க வேண்டும். தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.550, எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். தேர்வு செய்யப்படும் முறை: திறனறி தேர்வு, குழு விவாதம் மற்றும் […]

February 28, 2015 admin
தொடக்கப்பள்ளி முதலே கட்டாய பாடமாகும் விவசாயம்! – ஒடிசா முடிவு Running News

தொடக்கப்பள்ளி முதலே கட்டாய பாடமாகும் விவசாயம்! – ஒடிசா முடிவு

இந்தியப் பொருளாதாரத்தில் விவசாயம் வகிக்கும் பங்கு நமக்கெல்லாம் தெரிந்ததுதான். கிட்டத்தட்ட பத்தாயிரம் வருடங்கள் வரலாற்றுப் பின்னணி கொண்ட இந்திய விவசாயத் துறை இன்றைய நாளிலும் இந்தியத் தொழிலாளர் களில் ஐம்பது சதவிகிதத்துக்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது. உலகின் விவசாய உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த சிலவருடங்களாக பல்வேறு உணவுப்பொருள்களின் உற்பத்தியிலும் இந்தியா முன்னணியில் உள்ளது. ஒரு காலத்தில் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் பெரும்பங்கு வகித்தது. ஆனால் கடந்த சில […]

February 26, 2015 admin
தமிழ்நாடு காவல்துறையில் எஸ்.ஐ போஸ்டிங்! Running News

தமிழ்நாடு காவல்துறையில் எஸ்.ஐ போஸ்டிங்!

தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 984 காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. இந்தியக் குடியுரிமையுடைய விண்ணப்பதாரர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா) பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதில் 94 பின்னடைவுக் காலியிடங்களுக்கு காவல் துறையைச் சார்ந்த களப்பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களின் பெண் வாரிசுதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும். சம்பள விவரம்: மாதம் ரூ.9,300 -34,800 + தர ஊதியம் ரூ.4,800 கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் 10+2+3/4/5 என்ற […]

February 22, 2015 admin
தாட்கோ -வின் தொழில் முனைவோர் திட்டத்துக்கான பயிற்சி! Running News

தாட்கோ -வின் தொழில் முனைவோர் திட்டத்துக்கான பயிற்சி!

தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் என்பதன் சுருக்கமே தாட்கோ. இதன் அலுவலகங்கள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளன. தாழ்த்தப்பட்ட மக்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்த பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை வங்கிக் கடனுதவியுடன் தாட்கோ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. பழங்குடியினருக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது. தொழில் முனைவோர் திட்டத்தின்கீழ் வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. திட்டத் தொகையில் 30 சதவீதம் மானியமாக வழங்கப்படும். மானியம் நீங்கலாக திட்டத்தொகையில் மீதமுள்ள தொகை […]

February 15, 2015 admin
பாடங்களை நினைவில் நிறுத்த 10 யோசனைகள்! Running News

பாடங்களை நினைவில் நிறுத்த 10 யோசனைகள்!

பள்ளி செல்லும் சிறுவர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை என்றால், அது நினைவாற்றல் குறைபாடுதான். ஒரு வகுப்பில் இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பாடத் திட்டம்தான். பாடம் நடத்துபவர் ஒரே ஆசிரியர்தான். கேள்வித்தாளும் ஒன்றேதான். விடைத்தாளைத் திருத்தும் ஆசிரியரும்கூட ஒருவரேதான். ஆனாலும் ஒரு வகுப்பில் படிக்கும் அனைவரும் சமமான ஒரே மதிப்பெண்களைப் பெற்றுவிடுவதில்லை. அனைத்து மாணவர்களும் சமமான மதிப்பெண்களை பெறாமல் போவதற்கு பற்பல காரணங்கள் இருந்தாலும், அதில் மிக முக்கியமானது படித்த பாடத்தை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் மறந்துபோவது. […]

February 10, 2015 admin
இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷனில்  பணி வாய்ப்பு! Running News

இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷனில் பணி வாய்ப்பு!

இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷனில் (seci) காலியாக உள்ள Senior Engineer, Personal Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Senior Engineer /E2 – 13 வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பொறியியல் துறையில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Personal Assistant/ S1 – 01 வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவதொரு துறையில் […]

February 6, 2015 admin
ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியில் பணி Running News

ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியில் பணி

ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியின் தில்லியில் கிளையில் காலியாக உள்ள ஹவுஸ் கீப்பர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்களின் எண்ணிக்கை: 11 பணி: Peon-cum-House Keeper 1. OBC – 05 2. UR – 06 வயது வரம்பு: 01-10-2014 தேதியின்படி 18 – 28க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு […]

February 2, 2015 admin
இந்திய சர்வே துறையில் பணி Running News

இந்திய சர்வே துறையில் பணி

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் சர்வே துறையில் காலியாக 118 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Topo Trainee Type “A” (T.T.T.T.’A’) காலியிடங்கள்: 118 காலியிடங்கள் விவரம் மற்றும் விலாசம்: 1. Director,Geodetic & Research Branch, 1 7 E.C.Road,Dehra Dun 248001 காலியிடங்கள்: 04   2.Director,Digital Mapping Centre, 17 E.C.Road, Dehra Dun 248001 காலியிடங்கள்: 06   3.Director, GIS&RS Remote Sensing […]

January 30, 2015 admin
சென்னை ஐ.ஐ.டி.யில் சம்மர் பெல்லோஷிப் புரொகிராம்! Running News

சென்னை ஐ.ஐ.டி.யில் சம்மர் பெல்லோஷிப் புரொகிராம்!

கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை இந்தியாவின் மிக முக்கிய அடையாளமாகத் திகழ்வது இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி எனப்படும் ஐ.ஐ.டி., நிறுவனங்கள் ஆகும். இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஐ.ஐ.டி.,க்கு கல்வி மையங்கள் உள்ளது. அவற்றுள் ஒன்று தமிழ் நாட்டின் தலை நகரமாகிய சென்னையில் உள்ளது. பெருமைமிகு இக்கல்வி நிறுவனத்தில் டெக்னாலஜி துறையில் பணிவாய்ப்பை அதிகரிக்கும் சம்மர் பெல்லோஷிப் புரொகிராம் படிப்பிற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தேவை என்ன: தற்சமயம் மூன்றாம் வருட பி.இ., பி.டெக்., பி.எஸ்.சி., (இன்ஜினியரிங்), இண்டக்ரேட்டடு எம்.இ., […]

January 27, 2015 admin
உடனடி செய்திகள்