Running News
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் புரொபேஷனரி அசிஸ்டெண்ட் பதவி!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் புரொபேஷனரி அசிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது: 31.12.2014 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எம்.பி.சி., பி.சி., பிரிவினருக்கு 2 வருடங்களும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 வருடங்களும் உச்ச பட்ச வயதில் சலுகைகள் உள்ளது. கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முழு நேரப் படிப்பாக முது நிலைப் பட்டப் படிப்பை காமர்ஸ், பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், கணிதம் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 […]