32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 102 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 102)
நம்ம இந்தியன் எலெக்‌ஷன் கமிஷனில் அசிஸ்டென்ட் டைரக்டர் ஜாப் வேணுமா? வழிகாட்டி

நம்ம இந்தியன் எலெக்‌ஷன் கமிஷனில் அசிஸ்டென்ட் டைரக்டர் ஜாப் வேணுமா?

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை பெற்றது இந்தியா. நமது ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது தேர்தல் ஆணையம். தேர்தல் மூலம் மக்களாட்சியை நிலைநிறுத்துவதில் தேர்தல் ஆணையம் தலையாய பங்கு வகிக்கிறது. பெருமைக்கு உரிய தேர்தல் ஆணையத்தில் தற்சமயம் காலியாக உள்ள அசிஸ்டென்ட் டைரக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் பி.இ., அல்லது பி.டெக்., அல்லது எம்.சி.ஏ., போன்ற படிப்புக்கு இணையான படிப்பினை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் […]

May 14, 2017 admin
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை காலி! வழிகாட்டி

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை காலி!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் அங்கமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் என்பது பொதுத்துறை நிறுவனமாகும். சென்னை மற்றும் நாகப்பட்டிணம் பகுதிகளில் உள்ள எண்ணெய் வளங்களை ஆய்வு செய்வது மற்றும் பிரித்து எடுக்கும் பணியில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 56 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் டிரெய்னி சார்ந்த புரொடக்சனில் 22, எலக்ட்ரிகலில் 3, இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 2, மெக்கானிக்கலில் 7, பி […]

May 10, 2017 admin
ரிசர்வ் பேங்கில் குரூப் பி ஆபிசர் ஜாப் ரெடி! வழிகாட்டி

ரிசர்வ் பேங்கில் குரூப் பி ஆபிசர் ஜாப் ரெடி!

ரிசர்வ் வங்கிக்குத் தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் அவ்வங்கியின் தனி தேர்வு வாரியத்தின் மூலமாக போட்டித்தேர்வு வைத்து தேர்வுசெய்யப்படுகிறார்கள். அந்த வகையில், தற்போது, குருப் ‘பி’ அதிகாரி பதவியில் 145 காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேவையான தகுதி இப்பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, பட்டப் படிப்பு ஆகிய மூன்றிலும் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் 50 […]

May 9, 2017 admin
ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்டில்  அப்ரண்டீஸ் பணி! வழிகாட்டி

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்டில் அப்ரண்டீஸ் பணி!

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நாசிக் பிரிவில் நிரப்பப்பட உள்ள 500 அப்ரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்: 500 பணியின் தன்மை: தொழில்நுட்ப பயிற்சியாளர்( Fitter: 285 posts,Turner: 12 posts,Carpenter: 06 posts, Machinist: 15 posts,Welder (Gas & Electric): 20 posts,Electrician: 63 posts,Mechanic (Motor Vehicle): 08 posts,Draughtsman (Mechanical): 10 posts,Electronic Mechanic: 04 posts,Painter (General): 12 posts, […]

May 8, 2017 admin
சென்னை மியூசிக் அகடாமியில் கர்நாடகா இசை கற்க விருப்பமா? வழிகாட்டி

சென்னை மியூசிக் அகடாமியில் கர்நாடகா இசை கற்க விருப்பமா?

சென்னை மியூசிக் அகாடமியில் வழங்கப்படும் கர்நாடக இசை (வாய்ப்பாட்டு) அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர ஜுன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  சென்னை மியூசிக் அகாடமி வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில், ”சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் கர்நாடக இசையில் (வாய்ப்பாட்டு) அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பு வழங்கப்படுகிறது. இது 3 ஆண்டு கால படிப்பாகும். ஆண்டுக்கு 2 செமஸ்டர்கள் (ஜூலை முதல் நவம்பர் மற்றும் ஜனவரி முதல் ஜூன் வரை). இதற்கான […]

May 7, 2017 admin
பெல் நிறுவனத்தில் புரொபேஷனரி இன்ஜினியரிங் ஜாப்! வழிகாட்டி

பெல் நிறுவனத்தில் புரொபேஷனரி இன்ஜினியரிங் ஜாப்!

பி.இ.எல்., என்ற பெயரால் பெரிதும் அறியப்படும் பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 66 புரொபேஷனரி இன்ஜினியரிங் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம்: எலக்ட்ரானிக்சில் 33, மெக்கானிக்கலில் 20, கம்ப்யூட்டர் சயின்ஸ்-ல் 10 மற்றும் சிவிலில் 3 இடங்கள் உள்ளன. வயது: 01.04.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பி.இ., அல்லது பி.டெக்., பட்டப் படிப்பை எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு […]

May 7, 2017 admin
ஸ்டேட் பேங்கில் ஸ்பெஷல் மேனேஜ்மெண்ட் எக்ஸ்கியுட்டிவ் ஜாப் தயார்! வழிகாட்டி

ஸ்டேட் பேங்கில் ஸ்பெஷல் மேனேஜ்மெண்ட் எக்ஸ்கியுட்டிவ் ஜாப் தயார்!

பாரத ஸ்டேட் வங்கியில் 554 சிறப்பு மேலாண்மை நிர்வாகி(SME) பணியிடங்களுக்கு ஆன்லைனில் வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எம்எம்ஜிஎஸ் III கிரேட் பொறுப்புக்கு 273 பேரும், எம்எம்ஜிஎஸ் II கிரேட் படத்துககு 282 பணிணிடங்களுக்கும் நேரடி தேர்வு முறை மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.. கல்வித்தகுதி: சிஏ/ஐசிடபிள்யூஏ/ஏசிஎஸ்/எம்பிஏ (நிதி நிர்வாகம்) அல்லது அதற்கு நிகரான நிதித்துறையில் முதுகலைப்பட்டம் பெற்றவர்கள் இந்த தேர்வு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர். குறிப்பு: முதுகலைப்படிப்பை இரண்டு ஆண்டுகள் முழுநேரக்கல்லூரியில் படித்திருக்க […]

May 5, 2017 admin
பி.இ. படிக்க போறீங்களா? அப்ப இப்பவே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! கல்வி

பி.இ. படிக்க போறீங்களா? அப்ப இப்பவே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது. விண்ணப்பங்களை இன்று முதல் மே 31-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். 12-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவிகள் w.tnea.ac.iwwn என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 3-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான ரேண்டம் எண் […]

May 1, 2017 admin
தேனா பேங்கில் புரொபேஷனரி ஆபிசர் ஜாப்! வழிகாட்டி

தேனா பேங்கில் புரொபேஷனரி ஆபிசர் ஜாப்!

பொதுத்துறை வங்கிகளில்தொடர்ந்து சிறந்த சேவையாற்றி வரும் தேனா வங்கியும் அமிதி பல்கலைக் கழகமும் இணைந்து அந்த வங்கியில் 300 புரொபேஷனரி அதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான படிப்பு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வயது: விண்ணப்பதாரர்கள் 20 – 29 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: ஆன்லைன் முறையில் நடத்தப்படும் […]

April 28, 2017 admin
பேங்க் ஆஃப் இந்தியாவில் ஆபிசர்ஸ் & மேனேஜர் போஸ்ட் ரெடி! வழிகாட்டி

பேங்க் ஆஃப் இந்தியாவில் ஆபிசர்ஸ் & மேனேஜர் போஸ்ட் ரெடி!

பாங்க் ஆப் இந்தியா – மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் வங்கியில் காலியாக உள்ள அதிகாரிகள் பிரிவிலான 670 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பிரிவுகள்: ஜூனியர் மேனேஜ்மென்ட் ஸ்கேல் 1 பிரிவிலான கிரெடிட் ஆபிசர் பிரிவில் 270 இடங்களும், மிடில் மேனேஜ்மென்ட் ஸ்கேல் 2 பிரிவிலான மேனேஜர் பிரிவில் 400 இடங்களும் சேர்த்து மொத்தம் 670 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது: 10.04.2017 அடிப்படையில் கிரெடிட் ஆபிசர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 – 30 வயதுக்கு […]

April 26, 2017 admin
உடனடி செய்திகள்