ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்டில் அப்ரண்டீஸ் பணி!

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்டில்  அப்ரண்டீஸ் பணி!

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நாசிக் பிரிவில் நிரப்பப்பட உள்ள 500 அப்ரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

hal may 8

பணியிடங்கள்:

500

பணியின் தன்மை:

தொழில்நுட்ப பயிற்சியாளர்( Fitter: 285 posts,Turner: 12 posts,Carpenter: 06 posts, Machinist: 15 posts,Welder (Gas & Electric): 20 posts,Electrician: 63 posts,Mechanic (Motor Vehicle): 08 posts,Draughtsman (Mechanical): 10 posts,Electronic Mechanic: 04 posts,Painter (General): 12 posts, PASAA: 65 posts)

கல்வித் தகுதி:

பத்தாம் தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு  முறை:

நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசித் தேதி: 15.05.2017

மேலும் விவரங்களுக்கு  ஆந்தை வழிகாட்டி  என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Related Posts