வழிகாட்டி
ஓரியண்டல் கமர்ஷியல் பேங்கில் ஸ்பெஷல் ஆபிசர் ஜாப் ரெடி!
ஓரியண்டல் வர்த்தக வங்கி ( Orintal Bank of Commerce) சிறப்பு அதிகாரி பணி காலியிடங்கள்: 120. முதுநிலை மேலாளர், மேலாளர், உதவி மேலாளர் போன்ற பதவிகள் உள்ளன. உதவி மேலாளர் பணிக்கு மட்டுமே 100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கல்வித் தகுதி: சி.ஏ படித்து அனுபவம் உள்ளவர்கள் முதுநிலை மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சி.ஏ படித்துவிட்டு அனுபவம் இல்லாதவர்கள் மேலாளர் பணிக்கும், எம்.பி.ஏ (நிதி) அல்லது சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ, சி.எஃப்.ஏயில் முதுநிலை டிப்ளமோ படித்தவர்கள் உதவி […]