32°C
விளம்பரம்
Advertisement

இஸ்ரோவில் இந்தி டைப்பிஸ்ட் ஜாப் ரெடி!

admin சேலம் Published: July 7, 2017 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள இந்தி டைப்பிஸ்ட், டெக்னீசியன் பி எலக்ட்ரிகல் காலியிடங்கள் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது: விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ., படிப்பு, டைப்பிங் திறன் தேவைப்படும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 2017 ஜூலை 28.

விபரங்களுக்கு: aanthaivelaivaipu

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்