32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 96 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 96)
பீகார் விவசாய பல்கலைக் கழகத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள் Running News

பீகார் விவசாய பல்கலைக் கழகத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள்

பீகார், சாபோர் விவசாய பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி விவரம்: 1. பல்கலை., பேராசிரியர் மற்றும் தலைமை விஞ்ஞானி: மொத்த இடங்கள்: 28. சம்பளம்: ரூ.37,400-67,000 மற்றும் தர ஊதியம் ரூ.10,000. 2. உதவி பேராசிரியர் மற்றும் இளநிலை விஞ்ஞானி: மொத்த இடங்கள்: 135. சம்பளம்: ரூ.15,600-39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6,000. 3. உதவி பேராசிரியர் மற்றும் இளநிலை விஞ்ஞானி: மொத்த இடங்கள்- 112. சம்பளம்: […]

October 26, 2013 admin
+ 2 முடித்தவர்களுக்கு  இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் பணி வாய்ப்பு! Running News

+ 2 முடித்தவர்களுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் பணி வாய்ப்பு!

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் ஆர்டினன்ஸ் டிபார்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள லோயர் டிவிசன் கிளார்க் மற்றும் ஃபயர்மேன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 40 பணி: கிளார்க் கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் நிமி்டத்திற்கு 35 வார்த்தைகளுக்கு குறையாமல் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். பணி: பயர்மேன் கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் வயதுவரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/ […]

October 25, 2013 admin
கடலில் மீன் பண்ணை அமைத்து ஆதாயம் தேட விருப்பமா? Running News

கடலில் மீன் பண்ணை அமைத்து ஆதாயம் தேட விருப்பமா?

மீனவர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையில் கடலுக்குள் மீன் வளர்ப்புப் பண்ணை வைத்து வருவாய் ஈட்டும் புதிய திட்டத்தை தேசிய கடல்வளர் ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் செல்லாமல், கடற்கரையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுக்குள் மீன் பிடிக்கலாம். இந்த கடல் மீன் பண்ணைகளின் மூலம் 3 மாதத்தில் இருந்து 8 மாதத்துக்குள் 10 டன் வரை மீன் உற்பத்தி செய்ய முடியும். கிளி மீன், பால கெண்டை, கொடுவா, […]

October 24, 2013 admin
10 முடித்தவர்களுக்கு கிழக்கு கடற்கரை இரயில்வேயில்  பணி வாய்ப்பு! Running News

10 முடித்தவர்களுக்கு கிழக்கு கடற்கரை இரயில்வேயில் பணி வாய்ப்பு!

ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் செயல்பட்டு வரும் கிழக்கு கடற்கரை இரயில்வேயில் காலியாக உள்ள குரூப்-டி பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 1626 பணி – பணிவாரியான காலியிடங்கள் விவரம்: பணி: Trackman காலியிடங்கள்: 909. இதில் 325 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டுளளது. பணி: Token Porter காலியிடங்கள்: 161 பணி: Safaiwala/Hospital Attendant காலியிடங்கள்: 23 பணி: Helper-II காலியிடங்கள்: 159 கல்வித்தகுதி: 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க […]

October 23, 2013 admin
ஐ.டி.ஐ.,முடித்தவர்களுக்கு மத்திய நீர்வள ஆணையத்தில் பணி! Running News

ஐ.டி.ஐ.,முடித்தவர்களுக்கு மத்திய நீர்வள ஆணையத்தில் பணி!

இந்தியாவின் நீர்வள ஆதாரங்கள் தொடர்புடைய தொழில் நுட்பபணிகளை சென்ட்ரல் வாட்டர் கமிஷன் எனப்படும் மத்திய நீர்வள ஆணையம் செய்து வருகிறது. மத்திய அரசின் நீர்வள ஆதார அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இந்த அமைப்பு இயங்கி வருகிறது. வெள்ளக் கட்டுப்பாடு, விவசாயம், நேவிகேஷன், குடிநீர் வழங்குதல், நீர்வழி மின்திறன் உற்பத்தி போன்ற பல்வேறு பணிகளில் இந்த அமைப்பு செயலாற்றி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஸ்கில்டு ஒர்க் அஸிஸ்டென்ட் பிரிவில் உள்ள 74 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு […]

October 21, 2013 admin
கத்தோலிக் செரியன் வங்கியில் பல்வேறு பணிவாய்ப்பு! Running News

கத்தோலிக் செரியன் வங்கியில் பல்வேறு பணிவாய்ப்பு!

கத்தோலிக் செரியன் வங்கியில் காலியாக உள்ள IT Officers, Law And Agriculture Officers, CA & Accountants உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 100 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 01. Chartered Accountants – 10 02. Cost Accountants – 20 03. MBA/ PGDM – 40 04. Law Officers – 06 05. IT Officers – 14 06. Agriculture Officers – […]

October 20, 2013 admin
பட்டதாரிகளுக்கு டெக்ராடூனிலுள்ள வாடியா ஆராய்ச்சி நிலையத்தில்  பல்வேறு பணி வாய்ப்பு Running News

பட்டதாரிகளுக்கு டெக்ராடூனிலுள்ள வாடியா ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு பணி வாய்ப்பு

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் டெக்ராடூனில் தனித்து செயல்பட்டு வரும் Wadia Institute Of Himalayan Geology -ல் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Scientist “D” காலியிடம்: 02 சம்பளம்: ரூ.15,600 – 39,100 +கிரேடு சம்பளம் ரூ.7,600 வயதுவரம்பு: 45-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Scientist “C” காலியிடங்கள்: 02 சம்பளம்: ரூ.15,600 […]

October 19, 2013 admin
இன்ஜினியர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி வாய்ப்பு! Running News

இன்ஜினியர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி வாய்ப்பு!

இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு அதிகாரிகள், உதவி அதிகாரிகள் மற்றும் உதவி இன்ஜினியர்களாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதிகாரிகள்/இன்ஜினியர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கெமிக்கல், சிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை, எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், மெக்கானிக் கல், மெட்டாலர்ஜி ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ., முடித்திருக்க வேண்டும். அசிஸ்டென்ட் ஆபீசர்ஸ்/அசிஸ்டென்ட் இன்ஜினியர்கள் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கெமிக்கல், சிவில் எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், மெக்கானிக்கல், மெட்டாலர்ஜி ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ., முடித்திருக்க வேண்டும். 2014ம் ஆண்டு கேட் […]

October 18, 2013 admin
டிப்ளமோ முடித்தவர்களுக்கு செயில் நிறுவனத்தில் பணி வாய்ப்பு! Running News

டிப்ளமோ முடித்தவர்களுக்கு செயில் நிறுவனத்தில் பணி வாய்ப்பு!

இந்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் இரும்பு தயாரிப்பில் முன்னணி நிறுனமான செயில் நிறுவனத்தில் பிலாய் கிளையில் காலியாக உள்ள ஆஃப்ரேட்டர் மற்றும் டெக்னீசியன் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மொத்த காலியிடங்கள்: 330 பணி: ஆஃப்ரேட்டர் மற்றும் டெக்னீசியன் துறைவாரியான காலியிடங்கள் விவரம்: மெட்டலர்ஜி – 58, எலக்ட்ரிகலில் – 25, மெக்கானிகல்/மெக்கட்ரானிக்ஸில் – 167, ஐ.டி/கம்ப்யூட்டர் சயின்ஸில் -0 5, எலக்ட்ரானிக்ஸில் – 65, இன்ஸ்ட்ரூமெண்டேஷனில் – 10 வயதுவரம்பு: 18 – […]

October 17, 2013 admin
பிளஸ் 2 முடித்தவர்களுக்கு(ம) ரயில்வே அப்ரென்டிஸ் பணி வாய்ப்பு Running News

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு(ம) ரயில்வே அப்ரென்டிஸ் பணி வாய்ப்பு

மத்திய அமைச்சகத்தின் காலியிடங்களையும், இதர அரசுப் பணியிடங்களையும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு எழுத்து தேர்வுகள் மூலமாக நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக 2014 ஆம் ஆண்டிற்கான ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரென்டிஸ் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதிகள்: பிளஸ் 2 அளவிலான படிப்பில் இயற்பியல், கணிதம் போன்ற பாடங்களுடன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதே போல் கணிதம், இயற்பியல் பாடங்களை பட்டப் படிப்பில் படித்து முடித்தவர்களும், பட்டப் படிப்பில் இந்த பாடங்களுடன் […]

October 16, 2013 admin
உடனடி செய்திகள்