வழிகாட்டி
நபார்டு வங்கியில் கிரேடு ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்களுக்கான பணி வாய்ப்பு!
இந்திய அரசு மற்றும் இந்திய ரிசரிவ் வங்கியின் நிறுவனமான தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் (NABARD BANK) காலியாக உள்ள கிரேடு ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: உதவி மேலாளர் (Grade A) காலியிடங்கள்: 37 சம்பளம்: ரூ.17,100 -1,00 (11) -28,100 -EB-1,000(4)- 32,100 -1100 (1) -33,200 மற்றும் இதர சலுகைகள் கல்வித்தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் 60 […]