ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் பணி வாய்ப்பு
இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேசன் (இஸ்ரோ)-வில் காலியாக டெக்னீக்கல் உதவியாளர் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: டெக்னிக்கல் உடவியாளர்
காலியிடங்கள்: 13
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 24-க்குள் இருத்தல் வேண்டும்.
பணி: டெக்னீசியன்
கல்வித்தகுதி: பிட்டர், பிளம்பர், எலக்ட்ரீசியன், டர்னர், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21-க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.isro.gov.in/என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


