Running News
தேசிய அருங்காட்சியகத்தில் வேலை வாய்ப்பு!
இந்திய சுற்றுசுழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய வரலாற்று ஆய்வகத்தில் சயின்டிஸ்ட் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Scientist-“B” காலியிடங்கள்: 06 சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: Zoology,Botany,Geology, Life Science, Environmental Science, Wildlife போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மத்திய, மாநிலத்தில் செயல்பட்டு வரும் இயற்கை அருங்காட்சியகத்தில் 2 வருட பணி அனுபவம் […]