Running News
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அதிகாரி பணி
என்.எல்.சி என சுருக்கமாக அழைக்கப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மத்திய அரசின் மிகவும் பிரபலமான பொதுத் துறை நிறுவனங்களில் முத்திரையாக திகழும் முன்னனி நிறுவனமான இந்த நிறுவனம் தமிழகத்தின் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி மற்றும் மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Graduate Executive Trainee (Human Resource) (Grade-E2) காலியிடங்கள்: 10 சம்பளம்: மாதம் […]