32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 82 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 82)
புதுச்சேரி காவல்துறையில் 211 கான்ஸ்டெபிள் பணி Running News

புதுச்சேரி காவல்துறையில் 211 கான்ஸ்டெபிள் பணி

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 211 போலீஸ் கான்ஸ்டெபிள் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: போலீஸ் கான்ஸ்டெபிள் (IRBn) காலியிடங்கள்: 211 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 18 – 22க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: http://115.115.142.130/pprec/index.aspx […]

November 8, 2014 admin
தொழில்நுட்ப கல்வி கவுன்சிலில் அதிகாரி வேலை வாய்ப்பு! Running News

தொழில்நுட்ப கல்வி கவுன்சிலில் அதிகாரி வேலை வாய்ப்பு!

புதுடில்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலில் காலியாக உள்ள 39 பணியிடங்களுக்கு தகுதி மற்றும் முன் அனுபவம் உள்ள மத்திய மாநில அரசு ஊழியர்கள், மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள், சுயேச்சை அதிகாரம் பெற்ற கல்வி நிறுவன ஊழியர்கள் டெபுடேசன்’ அடிப்படையில் தேர்ந்தெடுக் கப்பட உள்ளனர். பணியிடங்கள்: 1. ஆலோசகர் நிலை 1 – 3 இடங்கள். ஊதியம்: ரூ.37,400 – 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.10,000. 2. இயக்குநர்: 1 இடம். […]

November 6, 2014 admin
‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியில் வேலை வாய்ப்பு! Running News

‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியில் வேலை வாய்ப்பு!

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி’ லிமிடெட்டில் நிதி, இன்ஜினியரிங், சட்டம், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், டோட்டல் ஸ்பெஷலிஸ்ட், ஸ்பெஷலிஸ்ட் என 509 காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த இடங்கள்: 509 (பொது – 261, ஒபிசி – 138, எஸ்சி – 73, எஸ்டி – 37). இவற்றில் நிதித்துறைக்கு 65 இடங்களும், இன்ஜினியரிங் துறைக்கு 25 இடங்களும், சட்டத்துறைக்கு 40 இடங்களும், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் துறைக்கு 30 […]

October 29, 2014 admin
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் Computer Instructor பணி! – Running News

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் Computer Instructor பணி! –

தமிழகத்தில் பள்ளி கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நேரடியாக நிரப்பப்பட உள்ள 652 Computer Instructor பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம். மொத்த காலியிடங்கள்: 652 பணி: Computer Instructor சம்பளம்: மாதம் ரூ.9300 – 34800 + தர ஊதியம் ரூ.4600 வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 56க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: BE, B.Sc (கம்ப்யூட்டர் சயின்ஸ்), BCA, B.Sc […]

October 23, 2014 admin
உதவிப் பேராசிரியர் பணி : “NET’ தேர்வு அறிவிப்பு: Running News

உதவிப் பேராசிரியர் பணி : “NET’ தேர்வு அறிவிப்பு:

கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கு தேசிய அளவில் நடத்தப்படும் “நெட்’ (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது. இதுவரை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) நடத்தி வந்த இந்தத் தேர்வை, முதல்முறையாக 2014 டிசம்பரில் சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. இனி ஆண்டுக்கு இரு முறை இந்தத் தேர்வை சி.பி.எஸ்.இ.தான்  நடத்தவுள்ளது.  http://cbsenet.nic.in/cbsenet/Welcome.aspx என்ற இணையதளத்தில் துறைகள் என்ற பிரிவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தை ஆன்-லைனில் […]

October 22, 2014 admin
கலங்கரை விளக்கத்தில் உதவியாளர் பணி! Running News

கலங்கரை விளக்கத்தில் உதவியாளர் பணி!

தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் கடலோர பகுதிகளில் செயல்பட்டு வரும் கலங்கரை விளக்கங்களில் காலியாக உள்ள கலங்கரை விளக்க உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: DLL/LHA/2014/1 பணி: Light House Attendant காலியிடங்கள்: 26 சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800 வயதுவரம்பு: 23.10.2014 தேதியின்படி 18 – 27க்குள் இருக்க வேண்டும். தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க […]

October 19, 2014 admin
பட்டதாரிகளுக்கு பாராளுமன்ற லோக்சபை செயலகத்தில்  வேலை வாய்ப்பு Running News

பட்டதாரிகளுக்கு பாராளுமன்ற லோக்சபை செயலகத்தில் வேலை வாய்ப்பு

இந்திய பாராளுமன்றத்தின் லோக்சபை செயலகத்தில் தற்போது காலியாக உள்ள சுருக்கெழுத்தர், பணியாளர் வாகன ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Stenographer (English/Hindi) காலியிடங்கள்: 41 தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஆங்கிலம், இந்தியில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200 பணி: Staff Car Driver (Ordinary […]

October 16, 2014 admin
குரூப்–4 தேர்வு அறிவிப்பு !- 5 ஆயிரம் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 12–ந் தேதி கடைசி நாள் Running News

குரூப்–4 தேர்வு அறிவிப்பு !- 5 ஆயிரம் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 12–ந் தேதி கடைசி நாள்

இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 5 ஆயிரம் பணியிடங்களுக்கு குரூப்–4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க நவம்பர் 12–ந் தேதி கடைசி நாள். இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4–ல் அடங்கிய கீழ்க்காணும் பதவிகளுக்கு அறிவிக்கையினை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடவுள்ளது. பதவிகள்: இளநிலை உதவியாளர் பிணையம் (39); இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) (2133); தட்டச்சர் (1683); சுருக்கெழுத்து தட்டச்சர் […]

October 14, 2014 admin
வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்:! Running News

வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்:!

சென்னையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பில்லாமல் உள்ள இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில்,”வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி., எச்.எஸ்.சி., பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போர் சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகவேண்டும். 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உதவித் […]

October 10, 2014 admin
மத்திய அரசின் வடக்கு மண்டலத்தில்  பல்வேறு பணி: எஸ்எஸ்சி  அறிவிப்பு! Running News

மத்திய அரசின் வடக்கு மண்டலத்தில் பல்வேறு பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு!

மத்திய அரசு துறைகளின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களை விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது ஸ்டாப் செலக்ஷன் கமிஷனின் வடக்கு மண்டல பிரிவு (SSCNR). மொத்த காலியிடங்கள்: 30 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Speech Therapist – 03 வயதுவரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.9300 – 34800 + தர ஊதியம் ரூ.4200 பணி: Research Assistant – 02 வயதுவரம்பு: 18 […]

October 8, 2014 admin
உடனடி செய்திகள்