32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 79 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 79)
இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி லிமிடெடில் இன்ஜினியரிங் வேலை Running News

இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி லிமிடெடில் இன்ஜினியரிங் வேலை

இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி லிமிடெட் எனப்படும் இர்கான் நிறுவனம் பொதுத் துறை சார்ந்த கட்டுமான நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 38 இன்ஜினியரிங் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: எக்ஸிக்யூடிவ் டிரெய்னி – சிவில் பிரிவில் 20ம், எக்ஸிக்யூடிவ் டிரெய்னி மெக்கானிக்கலில் 3ம், எக்ஸிக்யூடிவ் டிரெய்னி- எலக்ட்ரிகலில் 10ம், எக்ஸிக்யூடிவ் டிரெய்னி – எலக்ட்ரானிக்ஸ் அண்டு சிக்னலிங் பிரிவில் 5ம் சேர்த்து மொத்தம் 38 இடங்கள் உள்ளன. வயது: 31.03.2015 அடிப்படையில் […]

March 25, 2015 admin
தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியில் பணி Running News

தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியில் பணி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியில் நிரப்பப்பட உள்ள Clerks, Credit Officers (Managers / Sr. Managers), DGM (Agriculture) மற்றும் Economist (Senior Manager) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Clerk & Credit Officers கல்வித்தகுதி: கிளார்க் பணிக்கு 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி குறித்த அறிவும் பெற்றிருக்க வேண்டும். Credit Officers பணிக்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது […]

March 16, 2015 admin
ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தில் அப்ரண்டிஸ்ஷிப் டிரெய்னி வாய்ப்பு! Running News

ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தில் அப்ரண்டிஸ்ஷிப் டிரெய்னி வாய்ப்பு!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோவில் அமைந்துள்ள ஸ்கூட்டர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் 1972ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் ஐ.எஸ்.ஓ., 9001:2000 தரச் சான்று பெற்ற பெருமைக்குரிய நிறுவனமாகும். இந்த நிறுவனம் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பதில் பிரசித்தி பெற்றது. இந்த நிறுவனத்தில் அப்ரன்டிஸ்ஷிப் டிரெய்னி பிரிவில் காலியாக உள்ள 50 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி: பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். பயிற்சிக் காலம்: இந்த அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சி ஒரு வருட காலத்திற்கானது. ஸ்டைபண்ட் […]

March 12, 2015 admin
கல்பாக்கம் அனு மின் நிலையத்தில் ஃபயர்மேன்,ஓட்டுநர் பணி! Running News

கல்பாக்கம் அனு மின் நிலையத்தில் ஃபயர்மேன்,ஓட்டுநர் பணி!

கல்பாக்கத்தில் அமைந்திருக்கும் அனுமின் நிலையத்தில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர் மற்றும் ஃபயர்மேன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: ஓட்டுநர் காலியிடங்கள்: 07 சம்பளம்: மாதம் ரூ.5.200 – 20,200 பணி: லீடிங் ஃபயர்மேன் காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். […]

March 8, 2015 admin
புதுவை ஜிப்மரில் நர்ஸ் பணி வாய்ப்பு! Running News

புதுவை ஜிப்மரில் நர்ஸ் பணி வாய்ப்பு!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் புதுச்சேரியில் செயல்பட்டும் வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர் (ஸ்டாப் நர்ஸ்) பணியிடங்களை நிரப்ப எஸ்சி பிரிவைச் சேர்ந்த தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: ஜிப்மர் (ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆஃப் முதுகலை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்) மொத்தம் காலியிடங்கள்: 40 பணி: செவிலியர்(ஸ்டாப் நர்ஸ்) சம்பளம்: மாதம் ரூ.9300 – 34800 + தர ஊதியம் ரூ.4600. வயதுவரம்பு: 03.04.2015 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும். […]

March 6, 2015 admin
புதுடெல்லி விமானப்படை நிலையத்தில் வேலை வேணுமா? Running News

புதுடெல்லி விமானப்படை நிலையத்தில் வேலை வேணுமா?

புதுடெல்லி ரேஸ்கோர்சில் உள்ள விமானப்படை நிலையத்தில் காலியாக உள்ள லோய் டிவிசன் கிளார்க் உள்ளிட்ட 40 குருப்  ‘சி’ பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் விவரம்: 1. லோயர் டிவிசன் கிளார்க்: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.5,200 -20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900. தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் டைப் அடிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். தேர்வு 10 நிமிடங்கள் நடைபெறும். வயது: […]

March 5, 2015 admin
பெடரல் வங்கியில் கிளார்க் ஜாப் வேணுமா? Running News

பெடரல் வங்கியில் கிளார்க் ஜாப் வேணுமா?

வணிக வங்கிகளில் முதன்மை வங்கியான பெடரல் வங்கியில் நிரப்பப்பட உள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: பெடரல் வங்கி பணி: கிளார்க் வயதுவரம்பு: 24க்குள் இருக்க வேண்டும். தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.550, எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். தேர்வு செய்யப்படும் முறை: திறனறி தேர்வு, குழு விவாதம் மற்றும் […]

February 28, 2015 admin
தமிழ்நாடு காவல்துறையில் எஸ்.ஐ போஸ்டிங்! Running News

தமிழ்நாடு காவல்துறையில் எஸ்.ஐ போஸ்டிங்!

தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 984 காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. இந்தியக் குடியுரிமையுடைய விண்ணப்பதாரர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா) பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதில் 94 பின்னடைவுக் காலியிடங்களுக்கு காவல் துறையைச் சார்ந்த களப்பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களின் பெண் வாரிசுதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும். சம்பள விவரம்: மாதம் ரூ.9,300 -34,800 + தர ஊதியம் ரூ.4,800 கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் 10+2+3/4/5 என்ற […]

February 22, 2015 admin
தாட்கோ -வின் தொழில் முனைவோர் திட்டத்துக்கான பயிற்சி! Running News

தாட்கோ -வின் தொழில் முனைவோர் திட்டத்துக்கான பயிற்சி!

தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் என்பதன் சுருக்கமே தாட்கோ. இதன் அலுவலகங்கள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளன. தாழ்த்தப்பட்ட மக்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்த பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை வங்கிக் கடனுதவியுடன் தாட்கோ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. பழங்குடியினருக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது. தொழில் முனைவோர் திட்டத்தின்கீழ் வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. திட்டத் தொகையில் 30 சதவீதம் மானியமாக வழங்கப்படும். மானியம் நீங்கலாக திட்டத்தொகையில் மீதமுள்ள தொகை […]

February 15, 2015 admin
இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷனில்  பணி வாய்ப்பு! Running News

இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷனில் பணி வாய்ப்பு!

இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷனில் (seci) காலியாக உள்ள Senior Engineer, Personal Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Senior Engineer /E2 – 13 வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பொறியியல் துறையில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Personal Assistant/ S1 – 01 வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவதொரு துறையில் […]

February 6, 2015 admin
உடனடி செய்திகள்