32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 71 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 71)
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் ஜாப் வேணுமா? Running News

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் ஜாப் வேணுமா?

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 152 சிறப்பு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி – மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Acquisition Relationship Manager காலியிடங்கள்: 39 வயதுவரம்பு: 22 – 35க்குள் இருக்க வேண்டும். பணி: Relationship Manager காலியிடங்கள்: 71 வயதுவரம்பு: 23 – 35க்குள் இருக்க வேண்டும். பணி: Relationship Manager (Team Lead) காலியிடங்கள்: 03 பணி: […]

March 19, 2016 admin
கனரா பேங்க்கில் சீஃப் செக்யூரிட்டி ஆபீசர் டூட்டி வேணுமா? Running News

கனரா பேங்க்கில் சீஃப் செக்யூரிட்டி ஆபீசர் டூட்டி வேணுமா?

பணி: Chief security officer சம்பளம்: மாதம் ரூ.59,170 – 66,070 தகுதி: காவல் துறை அல்லது ராணுவத்தில் பணியாற்றி இருக்க வேண்டும். வயது வரம்பு: 55-க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 எஸ்சி,எஸ்டி பிரிவினரும், ரூ.600 இதர பிரிவினரும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Canara Bank, Recruitment cell, Human resources […]

March 11, 2016 admin
இந்திய போஸ்டல் டிபார்ட்மெண்ட் – தமிழக சர்க்கிளில் ஜாப் வேணுமா? Running News

இந்திய போஸ்டல் டிபார்ட்மெண்ட் – தமிழக சர்க்கிளில் ஜாப் வேணுமா?

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: பல்வினைப் பணி காலியிடங்கள்: 127 சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800 மற்றும் ரூ.1,900 வயதுவரம்பு: 27.03.2016 தேதியின்படி 18 – 25க்குள் இருக்க வேண்டும். தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தொழிற்துறை பயிற்சி நிறுவனத்தில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். ஆன்லைனில் […]

March 4, 2016 admin
தமிழக அரசில் ‘Tester’ ஜாப் வேணுமா? டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு Running News

தமிழக அரசில் ‘Tester’ ஜாப் வேணுமா? டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு

தமிழக அரசில் காலியாக உள்ள Tester பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Tester பணிக்கோடு: 1905 காலியிடங்கள்: 04 சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.5,100 தகுதி: பொறியியில் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ராணிக்ஸ் பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Assistant Tester பணிக்கோடு: […]

February 29, 2016 admin
கர்நாடக ஐகோர்ட்டில்  Civil judge பணி வேணுமா? Running News

கர்நாடக ஐகோர்ட்டில் Civil judge பணி வேணுமா?

கர்நாடக ஐகோர்ட்டில் நிரப்பப்பட உள்ள 124 Civil judge பணியிடங்களுக்கு சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Civil judge காலியிடங்கள்: 124 தகுதி: சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ. 27,700 – 44,770 வயது வரம்பு: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 38-க்குள் இருக்க வேண்டும். பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு 35-க்குள் இருக்கலாம். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். […]

February 25, 2016 admin
மத்திய ரயில்வேயில் கான்ஸ்டபிளாக பெண்களுக்கு வாய்ப்பு! – ஜஸ்ட் 10ம் கிளாஸ் பாஸாகியிருந்தா போதும் Running News

மத்திய ரயில்வேயில் கான்ஸ்டபிளாக பெண்களுக்கு வாய்ப்பு! – ஜஸ்ட் 10ம் கிளாஸ் பாஸாகியிருந்தா போதும்

செகந்திராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2030 பெண் கான்ஸ்டபிள் பணிக்கு தகுதியான பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி:  பெண் கான்ஸ்டபிள். மொத்த காலியிடங்கள்: 2030. அ. ரயில்வே பாதுகாப்பு படையில் (Railway Protection Force): 1827 இடங்கள் (எஸ்சி – 264, எஸ்டி – 145, ஒபிசி – 614, பொது – 804). ஆ. ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை (Railway Special Protection Force): 203 இடங்கள் (எஸ்சி […]

February 22, 2016 admin
அண்ணா யுனிவர்சிட்டியிலே  ஆபீஸ் அசிஸ்டெண்ட்  ஜாப் வேணுமா? Running News

அண்ணா யுனிவர்சிட்டியிலே ஆபீஸ் அசிஸ்டெண்ட் ஜாப் வேணுமா?

சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் 120 இளநிலை உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: இளநிலை உதவியாளர் காலியிடங்கள்: 45 சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400. தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு என்ற ரீதியில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் Word Processing […]

January 30, 2016 admin
தமிழ்நாடு அரசு ‘பட்டு வளர்ச்சித் துறையில் உதவி பட்டு ஆய்வாளர்,இளநிலை பட்டு ஆய்வாளர் பணி Running News

தமிழ்நாடு அரசு ‘பட்டு வளர்ச்சித் துறையில் உதவி பட்டு ஆய்வாளர்,இளநிலை பட்டு ஆய்வாளர் பணி

தமிழ்நாடு அரசு நிறுவனங்களில் ஒன்று, ‘பட்டு வளர்ச்சித் துறை’. தற்போது இந்த துறையில் உதவி பட்டு ஆய்வாளர் மற்றும் இளநிலை பட்டு ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் உதவி பட்டு ஆய்வாளர் பணிக்கு 43 இடங்களும், இளநிலை பட்டு ஆய்வாளர் பணிக்கு 257 பணியிடங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 30 வயதுக்கு உட்பட்ட ஏனைய பிரிவினர் உதவி பட்டு ஆய்வாளர் பணிக்கு விண்ணப் பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது […]

January 25, 2016 admin
ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனத்திற்கு  எலட்க்ரிகல் டெக்னீஷியன் வேணுமாம் Running News

ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனத்திற்கு எலட்க்ரிகல் டெக்னீஷியன் வேணுமாம்

ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனத்திற்கு மின் தொழில் நுட்பம் ( எலட்க்ரிகல் டெக்னீஷியன்) படித்துள்ளவர்கள் தேவைப்படுவதால், தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனத்திற்கு, டிப்ளமோ / ஐடிஐ தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் மூன்று வருட அனுபவம் மேலும் டவர் (Tower) மற்றும் போல் (Pole) தொடர்பில் அனுபவம் உள்ள எலக்ட்ரிகல் டெக்னீஷியன்கள் மின் தொழில் நுட்பம் படித்து 21 முதல் 35 வயதிற்குட்பட்டவர்களுக்கு […]

January 24, 2016 admin
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில்  கிளரிக்கல் ஜாப் வேணுமா? Running News

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் கிளரிக்கல் ஜாப் வேணுமா?

இந்தியாவிலுள்ள தனியார் துறை ஷெட்யூல்டு வங்கிகளில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி எனப்படும் டி.எம்.பி., வங்கி தனது தனித்துவமான வாடிக்கையாளர் சேவைகளுக் காக அனைவராலும் அறியப்படுகிறது. நவீனமய வங்கிச்சேவை, வாடிக்கையா ளரை மையப்படுத்திய அணுகுமுறை, நாடு தழுவிய கிளைகள் போன்றவற்றிற்காக பிரசித்தி பெற்ற டி.எம்.பி., ஆரம்ப நாட்களில் தி நாடார் பேங்க் என்ற பெயருடனே நிறுவப்பட்டது. பின்னர் இது தற்போதைய பெயருக்கு மாற்றம் பெற்றது. சிறந்த தனியார்துறை வங்கிக் கான விருதினையும் இந்த வங்கி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த […]

January 21, 2016 admin
உடனடி செய்திகள்