32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 72 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 72)
தூத்துக்குடி துறைமுகத்தில் அப்ரென்டிஸ் டிரெய்னிங்! Running News

தூத்துக்குடி துறைமுகத்தில் அப்ரென்டிஸ் டிரெய்னிங்!

தமிழகத்தின் தென் கோடியில் உள்ள தூத்துக்குடி துறைமுகம் பிரசித்தி பெற்றது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பெயரால் இது அழைக்கப்படுகிறது. இந்தத் துறைமுகத்தில் காலியாக உள்ள அப்ரென்டிஸ் டிரெய்னிங் பிரிவிலான பல்வேறு இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. காலியிட விபரம்: மெக்கானிக்கல் கிராஜூவேட் அப்ரென்டிசில் 4ம், மெக்கானிக்கல் டெக்னீசியன் அப்ரென்டிஸில் 15ம், டீசல் மெக்கானிக்கில் 3ம், எலக்ட்ரீசியனில் 5ம், மோட்டார் வெகிக்கிள் மெக்கானிக்கில் 3ம், போர்ஜர் அண்டு ஹீட் டிரீட்டர், ஷீட் மெட்டல் ஒர்க்கர் ஆகியவற்றில் தலா […]

January 21, 2016 admin
மாற்றுத்திறனாளிகளுக்கு  ரயில்வே பணி வேணுமா? Running News

மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்வே பணி வேணுமா?

இந்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தேர்வாணையத்தில் காலியாக உள்ள 1884 குரூப் ‘D’ பணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 1884 தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 09.01.2016 தேதியின்படி 18 – 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800 தேர்வு செய்யப்படும் […]

January 10, 2016 admin
இந்திய ரயில்வேயில் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு1 Running News

இந்திய ரயில்வேயில் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு1

இந்திய ரயில்வேயில் Goods Guard, Clerk, Typist,Station Master போன்ற தொழில்நுட்பம் அல்லாத 18252 பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் 2016 வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள இந்திய குடி மக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Commercial Apprentice காலியிடங்கள்: 703 சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200 பணி: Traffic Apprentice சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 […]

December 27, 2015 admin
ஐசிஐசிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள  புரொபேஷனரி அதிகாரி பணி வாய்ப்பு! Running News

ஐசிஐசிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள புரொபேஷனரி அதிகாரி பணி வாய்ப்பு!

19 நாடுகளில் கிளைகள் கொண்டுள்ள ஐசிஐசிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Probationary Officer வயது வரம்பு: 31.12.2015 தேதியின் அடிப்படையில் 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 31.12.1990க்கு பின்னர் பிறந்தவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: ஆன்-லைன் முறையிலான ஆப்டியூட் டெஸ்ட், ஆன்-லைன் சைக்கோமெட்ரிக் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வின் […]

November 28, 2015 admin
கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) போஸ்ட் வேணுமா? Running News

கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) போஸ்ட் வேணுமா?

2014-2015 ஆம் ஆண்டிற்கான கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 14.12.2015 அன்று வரை இணைய வழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி: கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்கள்: 813 சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400 கல்வித் தகுதி: 12.11.2015 தேதியின்படி பத்தாம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப் பள்ளி கல்வி அல்லது […]

November 25, 2015 admin
சவூதியில் மெடிக்கல் கன்சல்டன்ட்கள், ஸ்பெஷல் டாக்டர்கள் தேவை Running News

சவூதியில் மெடிக்கல் கன்சல்டன்ட்கள், ஸ்பெஷல் டாக்டர்கள் தேவை

சவூதி அரேபிய நாட்டில் உள்ள ஜெத்தாவில் ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு பல் மருத்துவம் தவிர அனைத்து துறையிலும் கன்சல்டன்ட்கள், சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை நிர்வாக இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சவூதி அரேபிய நாட்டில் உள்ள ஜெத்தாவில் ஒரு முன்னணி தனியார் மருத்துவமனையில் இரண்டு வருட பணி அனுபவம் மற்றும் 50 வயதிற்குட்பட்ட கன்சல்டன்ட்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் பணிபுரிய தேவைப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் கன்சல்டன்ட் […]

November 23, 2015 admin
சிண்டிகேட் வங்கி பெங்களூருவில் உதவியாளர், ஸ்வீப்பர் பணி வாய்ப்பு! Running News

சிண்டிகேட் வங்கி பெங்களூருவில் உதவியாளர், ஸ்வீப்பர் பணி வாய்ப்பு!

சிண்டிகேட் வங்கியின் பெங்களூர் கிளையில் தற்கால அடிப்படையில் நிரப்பப்பட 300 உதவியாளர், ஸ்வீப்பர் பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 311 பணியிடம்: பெங்களூர். காலியிடங்கள் விவரம்: பதவி: Attender 1. Bangalore City – 106 2. Bangalore Rural – 05 3. Chikkaballapur – 07 4. Ramanagara – 07 5. Kolar – 08 6. Tumkur – 12 பதவி: Part Time Sweeper 1. […]

November 14, 2015 admin
பி எஸ் என் எல்  நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி! Running News

பி எஸ் என் எல் நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி!

பிஎஸ்என்எல் என அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓ.பி.சி. பிரிவினர்களுக்கான சிறப்பு ஆட்சேர்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ள 147 தொலைத்தொடர்பு தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 147 பணியிடம்: இந்தியா முழுவதும் காலியிடங்கள் விவரம்: 1. குஜராத் – 21 2. மகாராஷ்டிரா – 31 3. மேற்கு வங்காளம் – 12 4. வட […]

November 8, 2015 admin
பெடரல் பேங்கில் செக்யூரிட்டி ஆபீசர் ஜாப் வேணுமா? Running News

பெடரல் பேங்கில் செக்யூரிட்டி ஆபீசர் ஜாப் வேணுமா?

பெடரல் வங்கியில் 522 பாதுகாப்பு அதிகாரி (சட்டம் மற்றும் டி) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Security Officer காலியிடங்கள்: 522 தகுதி: கடற்படை அல்லது விமானப்படையில் கேப்டன், மேஜராக பணியாற்றியிருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2015 மேலும் முழுமையான விவரங்கள் அறிய […]

October 29, 2015 admin
தமிழகரசு துறைகளில் ஒருங்கிணைந்த நேர்முகத் தேர்வு இல்லாத குரூப்-2 பணி வாய்ப்பு! Running News

தமிழகரசு துறைகளில் ஒருங்கிணைந்த நேர்முகத் தேர்வு இல்லாத குரூப்-2 பணி வாய்ப்பு!

தமிழ்நாடு அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள ஒருங்கிணைந்த நேர்முகத் தேர்வு இல்லாத 1863 குரூப்-2 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 1863 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: Tamil Nadu Secretariat Service 1. Personal Clerk in Tamil Nadu Public Service Commission (Post Code No:1082 ) – 01 Assistant in various Departments in the Tamil Nadu Ministerial Service 2. Assistantin Civil […]

October 15, 2015 admin
உடனடி செய்திகள்