32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 66 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 66)
சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில்  ஜாப்! வழிகாட்டி

சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஜாப்!

சென்னை, பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற் சாலையில் காலியாக உள்ள பணிகளுக்கு அதலெடிக்ஸ், பாடி பில்டிங், கூடைப்பந்து, கபடி, கைப்பந்து, பளுதூக்குதல் ஆகிய போட்டிகளில் சாதனை படைத்த விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிப்பிரிவு விளையாட்டுகள் விவரம்: 1. Level – 5 With pay Rs.29,200 (6வது ஊதியக்குழுவில் ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800) பிரிவில் காலியிடங்கள்: அதலெடிக்ஸ் – 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் 400 […]

January 24, 2017 admin
ஆந்திரா வங்கியில் பகுதிநேர துப்புரவாளர் பணி இருக்குது! வழிகாட்டி

ஆந்திரா வங்கியில் பகுதிநேர துப்புரவாளர் பணி இருக்குது!

ஆந்திரா வங்கியில் 199 பகுதிநேர துப்புரவாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மொத்த காலியிடங்கள்: 199 பணி: Part time Sweepers தகுதி: 14.01.2017 தேதியின்படி குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் அதிகபட்சமாக +2 தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் உள்ளூர் மொழி பேச தெரிந்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: […]

January 21, 2017 admin
புதுச்சேரி கவர்மெண்டில் டிரைவர் ஜாப் வேணுமா? வழிகாட்டி

புதுச்சேரி கவர்மெண்டில் டிரைவர் ஜாப் வேணுமா?

புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில் நிரப்பப்பட உள்ள 30 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: ஓட்டுநர் காலியிடங்கள்: 30 பணி இடம்: புதுச்சேரி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 27.01.2017 தேதியின்படி 18 – 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,400 – 20,200 + தர ஊதியம் ரூ.1,900 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு […]

January 10, 2017 admin
விஜயா பேங்க்-கில் புரொபேஷனரி மேனேஜர் ஜாப் ரெடி! வழிகாட்டி

விஜயா பேங்க்-கில் புரொபேஷனரி மேனேஜர் ஜாப் ரெடி!

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி வங்கியான விஜயா வங்கியில் 2017-2018-ஆம் ஆண்டிற்கான 44 புரொபேஷனரி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 44 பணி இடம்: பெங்களூரு பணி – காலியிடங்கள் விவரம்: பணி: Probationary Manager – Rajbhasha – 10 வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.31,705 – 45,950 பணி: Probationary Manager – Law – […]

December 26, 2016 admin
சிண்டிகேட் வங்கியில் அதிகாரி பணி வழிகாட்டி

சிண்டிகேட் வங்கியில் அதிகாரி பணி

நிறுவனம்:  சிண்டிகேட் வங்கி வேலை:  புரொபேஷனரி ஆபீசர் வேலை (கிரேட் 1) காலியிடங்கள்:  400. இதில் பொதுப்பிரிவில் 202, ஓ.பி.சி 108, எஸ்.சி 60, எஸ்.டி 30. கல்வித்தகுதி: டிகிரியில் 60 % மதிப்பெண்கள் தேவை. வயதுவரம்பு:  20-25. சில பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதத் தேர்வு, நேர்முகத் தேர்வுகள் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28.12.2016 மேலதிக தகவல்களுக்கு: www.syndicatebank.in

December 21, 2016 admin
பேங்க் ஆப் பரோடா வங்கியில் துப்புரவாளர் மற்றும் பியூன் பணி! வழிகாட்டி

பேங்க் ஆப் பரோடா வங்கியில் துப்புரவாளர் மற்றும் பியூன் பணி!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2016-ஆம் ஆண்டிற்கான 193 துப்புரவாளர் மற்றும் பியூன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 193 தமிழ்நாடு மற்றும் சென்னை மண்டலம்: பணி: Sweeper Cum Peon – 155 பணி: Peon – 03 புதுச்சேரி மண்டலம்: பணி: Sweeper Cum Peon – 102 பணி: Peon – 01 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். […]

December 14, 2016 admin
இந்தியன் பேங்கில் புரபெஷனரி ஆபீசர் ஜாப் ரெடியா இருக்குது! வழிகாட்டி

இந்தியன் பேங்கில் புரபெஷனரி ஆபீசர் ஜாப் ரெடியா இருக்குது!

சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டும் வரும் பழம் பெரும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் 2017-ஆம் ஆண்டிற்கான 324 புரபெஷனரி அதிகாரி பணிக்கான அறிவிப்பை இந்தியன் வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கு பட்டம் பெற்ற தமிழக இளைஞர்களிடமிருந்து வரும் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Probationary Officer பணி இடம்: சென்னை (தமிழ்நாடு) மொத்த காலியிடங்கள்: 324 தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 20 – […]

December 7, 2016 admin
இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் பணி! வழிகாட்டி

இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் பணி!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் தொகுதி செயல் அலுவலர் நிலை 3 மற்றும் செயல் அலுவலர், நிலை 4 ஆகிய பதவிகளுக்கான 2014 & 2015, 2015 & 16 மற்றும் 2016 & 17-ஆம் ஆண்டுகளுக்குரிய விளம்பர அறிக்கைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவராவர். செயல் அலுவலர், நிலை 3-இல் 29 பேரும், செயல் அலுவலர், நிலை 4-இல் 49 பணியிடங்களும் பூர்த்தி செய்யப்பட […]

November 27, 2016 admin
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு! வழிகாட்டி

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Safety Engineer – 02 சம்பளம்: மாதம் ரூ.40,000 தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று Construction Safety-Fnd டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Engineer (Design) – 02 சம்பளம்: மாதம் ரூ.55,000 தகுதி: பொறியியல் துறையில் சிவில் இளங்கலை பட்டம் பெற்று […]

November 22, 2016 admin
இந்தியன் ரிசர்வ் பேங்க்-கில் ‘அசிஸ்டெண்ட்’ ஜாப் ரெடியா இருக்குது! வழிகாட்டி

இந்தியன் ரிசர்வ் பேங்க்-கில் ‘அசிஸ்டெண்ட்’ ஜாப் ரெடியா இருக்குது!

இந்திய ரிசர்வு வங்கியில் 2016 -ஆம் ஆண்டிற்கான 610 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 610 பணி: “Assistant” பணி இடம்: இந்தியா முழுவதும் தகுதி: 50 சதவீகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். காலியிடங்கள் விவரம்:  1. அகமதாபாத் – 30 2. பெங்களூர் – 35 3. போபால் – 40 4. புவனேஸ்வர் […]

November 16, 2016 admin
உடனடி செய்திகள்