சிண்டிகேட் வங்கியில் அதிகாரி பணி

சிண்டிகேட் வங்கியில் அதிகாரி பணி

நிறுவனம்:  சிண்டிகேட் வங்கி

வேலை:  புரொபேஷனரி ஆபீசர் வேலை (கிரேட் 1)

bank dec 21

காலியிடங்கள்:  400. இதில் பொதுப்பிரிவில் 202, ஓ.பி.சி 108, எஸ்.சி 60, எஸ்.டி 30.

கல்வித்தகுதி: டிகிரியில் 60 % மதிப்பெண்கள் தேவை.

வயதுவரம்பு:  20-25. சில பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதத் தேர்வு, நேர்முகத் தேர்வுகள்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28.12.2016

மேலதிக தகவல்களுக்கு: www.syndicatebank.in

error: Content is protected !!