32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 64 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 64)
பாங்க் ஆஃப் பரோடாவில் புரொபஷனரி ஆபீசர் ஜாப் ரெடி! வழிகாட்டி

பாங்க் ஆஃப் பரோடாவில் புரொபஷனரி ஆபீசர் ஜாப் ரெடி!

இந்திய பொதுத்துறை வங்கிகளில் பாங்க் ஆப் பரோடா முக்கியமான வங்கி. நாடு முழுவதும் கிளைகளைக் கொண்ட இந்த வங்கியில் காலியாக உள்ள 400 புரொபஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி உடைய விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த இடங்கள் மணிப்பால் பல்கலையின் சிறப்பு படிப்பின் மூலமாக நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வயது: 1.2.2017 அடிப்படையில் 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது […]

April 9, 2017 admin
இந்திய அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பட்டியல்! வழிகாட்டி

இந்திய அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பட்டியல்!

இந்திய அளவில், தரவரிசையில் முதல் 10 இடங்களைப் பிடித்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. மத்திய மனித வள மேம்பாட்டு ஆணையம் இந்தப் பட்டியலை வெளியிட்டது. இதற்காக மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் பிரத்யேக மதிப்பீட்டு அளவுகோல் வரையறுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்களின் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதல் 10 தலைசிறந்த கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த லயோலா கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, மகளிர் கிறிஸ்துவ கல்லூரி ஆகியன இடம்பெற்றுள்ளன. பட்டியல் பின்வருமாறு: டாப் […]

April 3, 2017 admin
மீம்ஸ் பாய் சம்பாத்தியம் இப்போ எம்புட்டுன்னு தெரியுமா? வழிகாட்டி

மீம்ஸ் பாய் சம்பாத்தியம் இப்போ எம்புட்டுன்னு தெரியுமா?

தற்போது மீம்ஸ் இணையதளங்களில் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. இது ஒரு புரட்சி செய்கிறது என்றே சொல்லலாம். நொடிக்கு நொடி மாறும் நடப்பு நிகழ்வுகள், அரசியல் அதிரடிகள், காரசார விவாதங்கள் குறித்து போட்டோ/ வீடியோ மீம்களாக உருமாற்றிக் கருத்துச் சொல்லும் நபர்கள் ஆரம்பத்தில் கலாய்ப்பதற்கு மட்டுமே பயன்படுத்தி வந்தவர்கள் தற்போது ஐடி பணியாளர்களுக்கு இணையாகச் சம்பாதிக்கிறார்கள் என்று சொன்னால் நம்பித்தான் ஆக வேண்டும். இந்த துறையின் தற்போதைய ட்ரெண்ட் குறித்து விளம்பரப் படங்கள், சினிமா படங்கள், நிகழ்ச்சிகள் குறித்து […]

March 30, 2017 admin
புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் கிளையில் போராசிரியர், உதவி போராசிரியர் உள்ளிட்ட கற்பித்தல் மற்றும் கற்பித்தல் சாராத பணி! வழிகாட்டி

புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் கிளையில் போராசிரியர், உதவி போராசிரியர் உள்ளிட்ட கற்பித்தல் மற்றும் கற்பித்தல் சாராத பணி!

அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் (எய்ம்ஸ்) மத்திய குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இதன் கிளைகள் பல்வேறு இடங்களில் இயங்குகிறது. தற்போது புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் கிளையில் போராசிரியர், உதவி போராசிரியர் உள்ளிட்ட கற்பித்தல் மற்றும் கற்பித்தல் சாராத பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி விபரங்கள் – கற்பித்தல் சார்ந்த பணிகளுக்கு – 178 காலிப்பணியிடங்கள் பேராசிரியர் பணிக்கு – 41 காலிப்பணியிடங்கள், கூடுதல் பேராசிரியர் பணிக்கு – 33 காலிப்பணியிடங்கள் , இணைப் பேராசிரியர் […]

March 29, 2017 admin
கனரா பேங்கில் ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்  ஜாப்! வழிகாட்டி

கனரா பேங்கில் ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் ஜாப்!

பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் கனரா வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளது. நவீன வங்கிச் சேவை, நாடு தழுவிய கிளைகள் என்று பிரசித்தி பெற்ற கனரா வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 101 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள் : சர்டிபைடு எதிகல் ஹாக்கர்ஸ் பிரிவில் 2, சைபர் பாரன்சிக் அனலிஸ்டில் 2, அப்ளிகேஷன் செக்யூரிடி டிஸ்டம்சில் 4, மேனேஜர் (சி.ஏ.,)வில் 27, மேனேஜர் (பினான்ஸ்) பிரிவில் 5, டேடா அனலிடிக்ஸ் […]

March 27, 2017 admin
பி.எஸ்.என்.எல்.-லில் ஜூனியர் டெலிகாம் ஆபிசர் ஜாப் ரெடி! வழிகாட்டி

பி.எஸ்.என்.எல்.-லில் ஜூனியர் டெலிகாம் ஆபிசர் ஜாப் ரெடி!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனத்தில் இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர் (Junior Telecom Officer-JTO) பதவியில் 2,510 காலியிடங்கள் ‘கேட் நுழைவுத்தேர்வு-2017’ (GATE) மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தேவையான தகுதி விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட ‘கேட்’ நுழைவுத்தேர்வை எழுதியிருக்க வேண்டும். டெலிகாம், எலெக்ட்ரானிக்ஸ், ரேடியோ, கம்ப்யூட்டர், எலெக்ட்ரிகல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பாடப் பிரிவுகளில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்.எஸ்சி. […]

March 22, 2017 admin
இன்டலிஜென்ஸ் பீரோ  (ஐ பி) போலீஸ் வேலை வேணுமா? வழிகாட்டி

இன்டலிஜென்ஸ் பீரோ (ஐ பி) போலீஸ் வேலை வேணுமா?

மத்திய போலீஸ் படைப் பிரிவுகளில் ஒன்றான இன்டலிஜென்ஸ் பீரோ, துப்பறியும் நுண்ணறிவு போலீஸ் படைப்பிரிவுகளில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.துப்பறியும் பிரிவில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 3 மே 2017ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். டெபுடி டைரக்டர், டெபுடி சென்ட்ரல் இன்டலிஜென்ஸ் ஆபீசர், ஜீனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர் போன்ற காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. காலியிடங்கள் பணியிடங்கள் ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர் பணிக்கு – 161 காலியிடங்கள் டெபுடி டைரக்டர் பணிக்கு – 2 […]

March 18, 2017 admin
நீட் தேர்வு வேண்டாம் என்று ஒதுக்குவதால் யாருக்கு லாஸ்? – ஐகோர்ட் கேள்வி வழிகாட்டி

நீட் தேர்வு வேண்டாம் என்று ஒதுக்குவதால் யாருக்கு லாஸ்? – ஐகோர்ட் கேள்வி

நாடு முழுவதும் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள், ‘நீட்’ எனப்படும் தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை எழுதி வெற்றி பெற்ற பின்னரே மருத்துவம் படிக்க முடியும் என்றும் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. கிராமப்புற மாணவர்களின் நலன் பாதிக்கப்படும் என்பதால் இதனைக் கடுமையாக எதிர்த்த தமிழகம் அரசு தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் சிறைப்பு சட்டம் ஒன்றை இயற்றியது. அந்த சட்டமானது தற்போது ஜனாதிபதி ஒப்புதலுக்காக டெல்லி […]

March 16, 2017 admin
பெரியார் பல்கலைக்கழகத்தில் பணி இருக்குது! வழிகாட்டி

பெரியார் பல்கலைக்கழகத்தில் பணி இருக்குது!

பெரியார் பல்கலைக்கழகத்தில் அறிவியல், புவியமைப்பியல், கணிதம், நுண்ணுயிரியல், தாவரவியல், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, பயோடெக்னாலஜி, உயிர்வேதியியல், இயற்பியல், வரலாறு, வேதியியல் தமிழ், உளவியல் சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள University Research Fellowship பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்: 59 பணியின் தன்மை: University Research Fellowship தேர்வு முறை: நேர்முகத் தேர்வு கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.200/- மற்றும் எஸ்சி/எஸ்டி […]

March 12, 2017 admin
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வுகளில் இனி 6 பாடங்கள்! வழிகாட்டி

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வுகளில் இனி 6 பாடங்கள்!

அடுத்த ஆண்டு சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதும் மாணவர்கள் தற்போதுள்ள 5 பாடங்களுக்குப் பதிலாக 6 பாடங்களில் தேர்வு எழுதும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி மொழிப்பாடங்கள் 2, சமூக அறிவியல், கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களுக்குத் தேர்வு வைக்கப்படுகிறது. இது தவிர மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பாடம் ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் முறையும் இருந்தது. தற்போது 2017-18 கல்வியாண்டு முதல் இந்த விருப்பப் பாடம் என்பது தொழில்/திறன் வளர்ப்புக் கல்விப்பாடமாக கட்டாயப்பாடமாகிறது, […]

March 12, 2017 admin
உடனடி செய்திகள்