32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 68 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 68)
சென்னை மெட்ரோ ரயிலில் ஜூனியர் இன்ஜினியர்  வேலை இருக்குது! வழிகாட்டி

சென்னை மெட்ரோ ரயிலில் ஜூனியர் இன்ஜினியர் வேலை இருக்குது!

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் முதல் சென்னை கோயம்பேடு – ஆலந்தூர் வரையில் உள்ள முதல்கட்ட வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டாம் கட்ட வழித்தடமான சென்னை விமான நிலையம் – சின்னமலை இடையே விரைவில் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இந்நிலையில் இந்நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது. பணி: Junior Engineer காலியிடங்கள்: 41 தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் டிப்ளமோ […]

September 16, 2016 admin
கிராம வங்கிகளில் 16,651 அலுவலக உதவியாளர், அதிகாரி பணி வழிகாட்டி

கிராம வங்கிகளில் 16,651 அலுவலக உதவியாளர், அதிகாரி பணி

பொதுத்துறை வங்கிகள் மற்றும் கிராமிய வங்கிகளுக்கான கிளார்க், புரபெசனரி அதிகாரி, ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு இந்த அமைப்பு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வை ஐபீபிஎஸ் என அழைக்கப்படும் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் அமைப்பு. தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கிறது. அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த தேர்வை அனுமதிக்கும் வங்கிகளின் பணியிடங்களில் பணி நியமனம் பெறலாம். மொத்த காலியிடங்கள்: 16,615 பணி – காலியிடங்கள் விவரம்: பணி: Office Assistant (Multipurpose) – […]

September 14, 2016 admin
உளவுத்துறையில் ஜாப்  இருக்குதுங்கோ! வழிகாட்டி

உளவுத்துறையில் ஜாப் இருக்குதுங்கோ!

இந்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும்  உளவுத் துறையில் 2016-ஆம் ஆண்டுக்கான 320 குரூப் ‘சி’ ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர் (டெக்னிக்கல் – கிரேடு–2) பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிட ப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior Intelligence Officer (JIO) Grade – II (Technical) காலியிடங்கள்: 320 (இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 190 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 43 […]

September 6, 2016 admin
திருநெல்வேலி ஆவின் நிறுவனத்தில் மேலாளர், டெக்னீசியன் போன்ற பணி ரெடி! வழிகாட்டி

திருநெல்வேலி ஆவின் நிறுவனத்தில் மேலாளர், டெக்னீசியன் போன்ற பணி ரெடி!

திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட், (திருநெல்வேலி ஆவின்) நிறுவனத்தில் 2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 17 மேலாளர், டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 17 பணி – காலியிடங்கள் விவரம்: 1. Manager (Veterinary) / (P & I) – 01 2. Manager (Marketing) – 01 3. Manager (Engineering) – 01 4. Deputy […]

August 28, 2016 admin
15வது உலகத்தமிழ் இணைய மாநாடு! கல்வி

15வது உலகத்தமிழ் இணைய மாநாடு!

அமெரிக்காவினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமும் (உத்தமம்), காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் 15-ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு வரும் செப்டம்பர் 9,10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் ஆய்வரங்கம், மக்கள் அரங்கம் மற்றும் கண்காட்சி அரங்கம் என்ற மூன்று பிரிவுகளின் கீழ் மாநாடு நடைபெற உள்ளது.   15வது உலகத்தமிழ் இணைய மாநாட்டின் ஒரு பகுதியாக ஆய்வரங்கம் நடைபெற உள்ளது. இந்த ஆய்வரங்கத்தில் இயந்திரக் கற்றல், உள்ளார்ந்த […]

August 26, 2016 admin
இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷனில் டிரெய்னி ஒர்க் ரெடி! வழிகாட்டி

இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷனில் டிரெய்னி ஒர்க் ரெடி!

இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி பணிக்கு 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  பணி: Company secretary trainee  காலியிடங்கள்: 02  சம்பளம்: மாதம் ரூ.5,000 – 10,000  தகுதி: 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  தேர்வு செய்யப்படும் முறை: walk-in-interview முறையில் தேர்வு நடைபெறுகிறது. இப்பதவிக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கத் தேவையில்லை.  தேர்வு நடைபெறும் நாள்: 30.08.2016  தேர்வு நடைபெறும் இடம்: CORE – V, SCOPE COMPLEX 7,LODHI […]

August 25, 2016 admin
பஞ்சாப் நேஷனல் பேங்கில் ஸ்பெஷல் ஆபிசர் டூட்டி வேணுமா? வழிகாட்டி

பஞ்சாப் நேஷனல் பேங்கில் ஸ்பெஷல் ஆபிசர் டூட்டி வேணுமா?

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2016-ஆம் ஆண்டில் நிரப்பப்பட உள்ள 191 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.pnbindia.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மொத்த காலியிடங்கள்: 191 பணி: Specialist Officer பணியிடம்: இந்தியா முழுவதும் தகுதி: பட்டம், முதுகலை பட்டம், பி.இ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: பொது […]

August 18, 2016 admin
நவம்பர் 6-ம் தேதி டி.  என். பி.எஸ்.சி  குரூப்-4  எக்ஸாம்! வழிகாட்டி

நவம்பர் 6-ம் தேதி டி. என். பி.எஸ்.சி குரூப்-4 எக்ஸாம்!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு 3), வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 5,451 காலியிடங்களை நிரப்பும் வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நவம்பர் 6-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு மட்டும் கூடுதல் தொழில்நுட்பத் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30 வரை. பிசி, […]

August 10, 2016 admin
மகாராஷ்ட்ரா பேங்க்-கிலே ஆபீசர், கிளார்க் ஜாப் ரெடி! வழிகாட்டி

மகாராஷ்ட்ரா பேங்க்-கிலே ஆபீசர், கிளார்க் ஜாப் ரெடி!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான் மகாராஷ்டிரா வங்கியில் 2016-ஆம் ஆண்டிற்கான 1315 கிளார்க், அதிகாரி போன்ற காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 1315 பணி – காலியிடங்கள் விவரம்: 1. General Officer MMGS III – 100 சம்பளம்: மாதம் ரூ.42,020 – 51,490 2. General Officer MMGS II – 200 சம்பளம்: மாதம் ரூ.31705 – 45950 3. […]

August 9, 2016 admin
அரசு என்ஜினியரிங் கல்லூரிகளில்  உதவி பேராசிரியர் பணி ரெடி! வழிகாட்டி

அரசு என்ஜினியரிங் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி ரெடி!

தமிழ்நாடு அரசு என்ஜினியரிங் கல்லூரிகளில் 2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 192 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 192 பணி இடம்: தமிழ்நாடு பணி: உதவி பேராசிரியர் துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. Assistant Professor in Civil Engineering – 24 2. Assistant Professor in Mechanical Engg. – 22 3. Assistant […]

July 23, 2016 admin
உடனடி செய்திகள்