32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 65 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 65)
தமிழக அரசின் அசிஸ்டெண்ட் அக்ரி ஆபீசர் ஜாப் ரெடி! வழிகாட்டி

தமிழக அரசின் அசிஸ்டெண்ட் அக்ரி ஆபீசர் ஜாப் ரெடி!

தமிழ்நாடு அரசில் உதவி வேளாண் அதிகாரி பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்பப்பட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பணியிடங்கள் : 326+7 பணியின் தன்மை : உதவி வேளாண் அதிகாரி சம்பளம் : மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,800 வயது வரம்பு :பொது பிரிவினர் 18 – 30க்குள் இருக்க […]

March 9, 2017 admin
பிஎஸ்என்எல் -லில்   ஜூனியர் டெலிகாம் ஆபீசர் ஜாப் இருக்குது!~ வழிகாட்டி

பிஎஸ்என்எல் -லில் ஜூனியர் டெலிகாம் ஆபீசர் ஜாப் இருக்குது!~

பிஎஸ்என்எல் என அழைக்கப்படும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் 2017 2018-ஆம் ஆண்டிற்கான 2510 ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ இணையதளமான www.externalbsnlexam.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior Telecom Officer (JTO) மொத்த காலியிடங்கள்: 2,510. இதில் தமிழகத்திற்கு 103 இடங்கள் ஓதுக்கப்பட்டுள்ளன. பணியிடம்: இந்தியா முழுவதும் தகுதி: பொறியியல் துறையில் டெலிகாம், எலக்ட்ரானிக்ஸ், வானொலி, கணினி […]

March 4, 2017 admin
மத்திய அரசுத்துறையில் வேலை இருக்குது! வழிகாட்டி

மத்திய அரசுத்துறையில் வேலை இருக்குது!

மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள 83 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் விவரம்: 1. Regional Director: 2 இடங்கள் (பொது-1, ஓபிசி-1) வயது: 30க்கள் 2. Skipper: 20 இடங்கள் (பொது-10, ஓபிசி-6, எஸ்சி-3, எஸ்டி-1) வயது: 30க்கள் 3. Assistant Professor (Clinical Haemotology): 11 இடங்கள் (பொது-8, ஓபிசி-2, எஸ்டி-1) வயது: 40க்கள் 4. Assistant Professor (Pathology): 8 இடங்கள் (பொது-2, ஓபிசி-3, எஸ்சி-1, எஸ்டி-2) வயது: 40க்கள் […]

February 28, 2017 admin
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) ஜாப் வேணுமா? வழிகாட்டி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) ஜாப் வேணுமா?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயற்கைக்கோள்களையும், அவற்றை விண்ணில் செலுத்துவதற்கான ராக்கெட்டுகளையும் தயாரித்துவருகிறது. கடந்த வாரம் பி.எஸ்.எல்.வி. சி 37 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோவில் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்கள், நிர்வாகப் பிரிவு அலுவலர்கள் என பல்வேறு நிலைகளில் அதிகாரிகளும் ஊழியர்களும் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில், இஸ்ரோ நிறுவனம் விஞ்ஞானி பதவியில் 87 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப உள்ளது. காலியிடங்கள்: எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 42, […]

February 21, 2017 admin
சென்னை மெட்ரோ வாட்டர் கழகத்தில் ஜாப் இருக்குது! வழிகாட்டி

சென்னை மெட்ரோ வாட்டர் கழகத்தில் ஜாப் இருக்குது!

சென்னை மெட்ரோ வாட்டர் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 322 பொறியாளர், கணக்காளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Deputy Controller of Finance காலியிடங்கள்: 06 சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 பணி: Senior Accounts Officer காலியிடங்கள்: 03 சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 தகுதி: சிஏ தேர்ச்சியுடன் 5 மற்றும் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Assistant Engineer […]

February 19, 2017 admin
ஸ்டேட் பேங்கில் ஆபீசர் ஜாப் வேணுமா? வழிகாட்டி

ஸ்டேட் பேங்கில் ஆபீசர் ஜாப் வேணுமா?

பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி பணியில் 2,736 காலியிடங் களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப் பட்டிருக்கிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருந்தால் போதும். தற்போது இறுதி ஆண்டு படிப்பவர்களும்கூட விண்ணப்பிக்கலாம். வயது வரம்பைப் பொறுத்தவரையில் 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எனினும், மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரான ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது […]

February 14, 2017 admin
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில்  அசிஸ்டெண்ட் + அப்ரண்டீஸ் ஜாப் ரெடி! வழிகாட்டி

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் அசிஸ்டெண்ட் + அப்ரண்டீஸ் ஜாப் ரெடி!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அப்பரண்டீஸ் பயிற்சி மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி – காலியிடங்கள் விவரம்: பணி: Trade Apprentice Attendant Operator (Chemical Plant) – 20 பணி: Laboratory Assistant (Chemical Plant) Quality Control – 10 சம்பளம்: பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.6,970 – 7,220 தகுதி: இயற்பியல், கணிதம், வேதியியல், தெழிலக […]

February 13, 2017 admin
தமிழக அரசில் செவிலியர் பணியிடங்கள்! வழிகாட்டி

தமிழக அரசில் செவிலியர் பணியிடங்கள்!

தமிழ்நாடு மருத்துவச் சேவை பணியாளர் ஆணையம்(TNMRB) 2012 ல் துவங்கப்பட்டது. மருத்துவச் சேவை தொடர்பான பல்வேறு பணியாளர்களையும் இந்த ஆணையமே தேர்வு செய்து தருகிறது. தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள கிராமப்புற செவிலியர் (VILLAGE NURSE ) மற்றும் ஏ.என்.எம்., எனப்படும் செவிலியருக்கான பேறுகால உதவியாளர் ஆகிய 2 நிலைகளில் 2,804 காலியிடங்களை இந்த ஆணையம் தற்போது அறிவித்துள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் இது ஒரு மிகப் பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு எனக் கூறலாம். தமிழ்நாட்டில் மட்டுமே இந்தப் […]

February 8, 2017 admin
ஐ.டி.பி.ஐ. வங்கியில் சிறப்பு அதிகாரி பணி தயாரா இருக்குது! வழிகாட்டி

ஐ.டி.பி.ஐ. வங்கியில் சிறப்பு அதிகாரி பணி தயாரா இருக்குது!

இந்திய தொழிற்சாலைகள் வளர்ச்சி வங்கி சுருக்கமாக ஐ.டி.பி.ஐ. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த வங்கியில் சிறப்பு அதிகாரி பணிகளுக்கு 111 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலாளர், உதவி பொதுமேலாளர், துணை பொது மேலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் இதில் உள்ளன. துணை பொது மேலாளர் பணிக்கு 13 இடங்களும், உதவி பொது மேலாளர் பணிக்கு 17 இடங்களும், மேலாளர் பணிக்கு 81 இடங்களும் உள்ளன.இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு:- வயது வரம்பு: […]

January 30, 2017 admin
ஐடிபிஐ பேங்குலே மேனேஜர்ஸ் போஸ்ட் வேணுமா? வழிகாட்டி

ஐடிபிஐ பேங்குலே மேனேஜர்ஸ் போஸ்ட் வேணுமா?

ஐடிபிஐ வங்கியில் 2017-18-ஆம் ஆண்டிற்கான 111 துணை பொது மேலாளர், உதவி பொது மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்க ளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 111 பணி – காலியிடங்கள் விவரம்: பணி: Deputy General Manager (DGM) – Grade D – 13 வயதுவரம்பு: 35 – 40க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.19,000 – 43,500 பணி: Assistant General Manager […]

January 28, 2017 admin
உடனடி செய்திகள்