32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 57 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 57)
ரயில்வேயில் எலக்ட்ரிகல் பிரிவு சார்ந்த ஜாப் ரெடி! Running News

ரயில்வேயில் எலக்ட்ரிகல் பிரிவு சார்ந்த ஜாப் ரெடி!

கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் மேற்கு கடலோரத்தில் 760 கி.மீ., துாரம் அமைந்துள்ளது தான் கொங்கன் ரயில்வே வழித்தடம். இதில் மலைத்தொடர்கள், ஆற்றுப் படுகை கள் என்று கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கை காட்சிகள் அதிகம். மங்களூருவில் துவங்கும் இந்த வழித்தடம் மகாராஷ்டிரா வரை தொடர்கிறது. இந்தியாவின் பெருமைக்குரிய இந்த ரயில்வே பிரிவில் பணிபுரிவது இயற்கை ஆர்வலர்களின் கனவு. இங்கு எலக்ட்ரிகல் பிரிவு சார்ந்த 65 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம் : எலக்ட்ரீசியன் பிரிவில் […]

April 2, 2018 admin
‘நபார்டு’ வங்கியில் மேலாளர் வாய்ப்பு! Running News

‘நபார்டு’ வங்கியில் மேலாளர் வாய்ப்பு!

நாட்டின் விவசாயத்துறைக்காக துவக்கப்பட்ட நபார்டு வங்கியில் ரூரல் டெவலப்மென்ட் பேங்கிங் சர்வீஸ் பிரிவில், 92 துணை மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: பொதுப் பிரிவில் 46, அனிமல் ஹஸ்பென்டரி பிரிவில் 5, சார்டர்டு அக்கவுண்டன்ட் பிரிவில் 5, எகனாமிக்ஸில் 9ம், என்விரான் மென்டல் இன்ஜினியரிங்கில் 2ம், புட் பிராசசிங்/புட் டெக்னாலஜியில் 4ம், பாரஸ்ட்ரியில் 4ம், சாயில் சயின்ஸ்/அக்ரிகல்சரில் 8ம், வாட்டர் ரிசோர்சில் 6ம், சோசியல் ஒர்க்கில் 3ம் காலியிடங்கள் இப்பிரிவில் நிரப்பப்பட உள்ளன. […]

March 24, 2018 admin
இந்திய விமானப்படையில் 16 உதவியாளர் பணி! Running News

இந்திய விமானப்படையில் 16 உதவியாளர் பணி!

இந்திய விமானப்படையில் 16 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள்: லோயர் டிவிசன் கிளார்க்கில் 14, மல்டி டாஸ்கிங் ஸ்டாப், ஹவுஸ் கீப்பிங் ஸ்டாப் ஆகியவற்றில் தலா 1 என மொத்தம் 16 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய வயது சலுகை உள்ளது. கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். மேலும் லோயர் டிவிஷன் பிரிவுக்கு விண்ணபிப்பவர்கள், நிமிடத்துக்கு 35 வார்த்தை […]

March 19, 2018 admin
திருச்சி பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பிரிவில் வேலை இருக்குது! Running News

திருச்சி பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பிரிவில் வேலை இருக்குது!

பாரத் ஹெவி எலக்ட் ரிக்கல்ஸ் லிமிடெட், ஒரு பொதுத்துறை நிறுவனம். திருச்சியில் உள்ள இந்நிறுவனம் ‘பெல்’ என அழைக்கப்படுகிறது. பெருமைக்குரிய இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் 918 காலியிடங்களை நிரப்பு வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம் : பிட்டரில் 330,வெல்டரில் ( G & E) 240, டர்னரில் 25, மெஷினிஸ்டில் 35, எலக்ட்ரீசியனில் 75, வயர்மேன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேஷனில் தலா 20, எலக்ட்ரானிக் மெக்கானிக், டீசல் மெக்கானிக், டிராப்ட்ஸ் […]

March 16, 2018 admin
கர்நாடகா வங்கியில், புரொபேஷனரி அதிகாரி ஜாப் ரெடி! Running News

கர்நாடகா வங்கியில், புரொபேஷனரி அதிகாரி ஜாப் ரெடி!

கர்நாடக மாநிலம் மங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் தனியார் துறை வங்கியான கர்நாடகா வங்கியில், புரொபேஷனரி அதிகாரி பிரிவைச் சார்ந்த பல்வேறு இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள்: அக்ரிகல்சுரல் பீல்டு ஆபிசர்ஸ், லா ஆபிசர்ஸ், ரிலேஷன்ஷிப் மேனேஜர்ஸ் என்ற பிரிவுகளின் கீழ் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது: விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது ஜன., 1, 1990க்கு பின்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 வருட […]

March 14, 2018 admin
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா -வில் ஜாப் தயார்! Running News

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா -வில் ஜாப் தயார்!

நமது நாட்டின் மின்சாரம் தொடர்புடைய பல்வேறு தலையாய பணிகளில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாட்டின் கேந்திரமான நிறுவனங்களுள் ஒன்றான பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில், பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் இடங்கள் 44ஐ நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம் : எலக்ட்ரிக்கல் டிப்ளமோ டிரெய்னி பிரிவில் 40ம், எச்.ஆர்., ஜூனியர் ஆபிசர் டிரெய்னி பிரிவில் 4ம் சேர்த்து மொத்தம் 44 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது : இந்தப் பதவிகளுக்கு […]

March 3, 2018 admin
இந்தியன் பேங்கில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஜாப் ரெடி! Running News

இந்தியன் பேங்கில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஜாப் ரெடி!

பொதுத்துறை வங்கிகளில் இந்தியன் வங்கியும் ஒன்று. நுாற்றாண்டுகளை கடந்து இயங்கி வருகிறது. தமிழகத்தின் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது. நாடு முழுவதும் 2500க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது. சிறப்பு வாய்ந்த இவ்வங்கியில் விளையாட்டு வீரர்களுக்கான, 21 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள்: கூடைப்பந்து வீரர்களுக்கு 6ம், கிரிக்கெட் வீரர்களுக்கு 7ம், வாலிபால் வீரர்களுக்கு 5ம், ஹாக்கி வீரர்களுக்கு 3ம் என மொத்தம் 21 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பிரிவுகள் : தேர்வு செய்யப்படுபவர்கள் ஆபிசர் ஜே.எம்.ஜி – ஸ்கேல் 1 […]

February 25, 2018 admin
இந்திய ரயில்வேயில் அசிஸ்டென்ட் லோகோ பைலட் பிரிவில் ஜாப் இருக்குது! Running News

இந்திய ரயில்வேயில் அசிஸ்டென்ட் லோகோ பைலட் பிரிவில் ஜாப் இருக்குது!

நமது நாட்டின் தரைவழிப் போக்குவரத்தில் அதிக துாரங்களைக் கடப்பதிலும், தொழில்நுட்ப ரீதியாகவும், சரக்குகளைக் கையாள்வதிலும் இந்திய ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது. இது பல்வேறு மண்டலங்களாகவும், கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. மேலும் அதிகபட்ச ஊழியர்களைக் கொண்ட தனி நிறுவனம் என்ற சிறப்பையும் பெறுகிறது. பெருமைக்குரிய இந்திய ரயில்வேயில் அசிஸ்டென்ட் லோகோ பைலட் பிரிவில், 26,502 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது : விண்ணப்பதாரர்கள் 2018 ஜூலை 1 அடிப்படையில், 18 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும். […]

February 6, 2018 admin
தனியார் வேலை வாய்ப்பு வேணுமா? – தபால் ஆபீசில் ரிஜிஸ்டர் பண்ணுங்க! Running News

தனியார் வேலை வாய்ப்பு வேணுமா? – தபால் ஆபீசில் ரிஜிஸ்டர் பண்ணுங்க!

வேலைதேடி அலைபவரா நீங்கள்? உங்களுக்கான இனிப்பான செய்திதான் இது! அருகில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களுக்குச் சென்று, உங்கள் விவரங்களைப் பதிவுசெய்தால் போதும். இனி நீங்கள் வேலைதேடி அலையத் தேவையில்லை. உங்கள் தகுதிக்கேற்ற வேலை, தனியார் நிறுவனங்களிலிருந்து உங்கள் வீடுதேடி வரும். ஆம்.. அரசுத் துறைகளில் வேலை என்பது பெரும்பாலான இளைஞர்களுக்குப் பெருங்கனவாகி விட்டது. படிப்புக்கும், தகுதிக்கும் ஏற்ற அரசு வேலை கிடைப்பதில்லை. அதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கின்றன. அதே நேரத்தில், ஊழியர்களின் திறமைகளுக்கேற்ப தனியார் நிறுவனங்களும் […]

February 5, 2018 admin
கனரா பேங்கில் புரொபேஷனரி ஆபீஸர் போஸ்டிங் ரெடி! Running News

கனரா பேங்கில் புரொபேஷனரி ஆபீஸர் போஸ்டிங் ரெடி!

பொதுத்துறை வங்கி களில் கனரா வங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் தலைமையகம் பெங்களூரு. நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இவ்வங்கியில் காலியாக உள்ள 450 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவை, மணிப்பால் பல்கலையின் ஓராண்டு Post Graduate Diploma in Banking and Finance course என்ற சிறப்பு படிப்பின் மூலமாக நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுளள்து. வயது: 2018 ஜன. 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 20 – 30 வயதுக்குள் இருக்க […]

January 17, 2018 admin
உடனடி செய்திகள்