32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 55 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 55)
சென்னையிலுள்ள  ஐ.சி.எப்.,பில் அப்ரண்டீஸ் ஆஃபர்! Running News

சென்னையிலுள்ள ஐ.சி.எப்.,பில் அப்ரண்டீஸ் ஆஃபர்!

தென்பிராந்திய ரயில்வேயின் ஒரு அங்கமாக சென்னையிலுள்ள இன்டக்ரல் கோச் பேக்டரி எனப்படும் ஐ.சி.எப்., அமைப்பு அமைந்து உள்ளது. இங்கு ரயில் பெட்டிகள் கட்டப்படுகின்றன. இதில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள்: கார்பென்டரில் 36, எலக்ட்ரீசியனில் 66, பிட்டரில் 100, மெஷினிஸ்டில் 32, பெயின்டரில் 30, வெல்டரில் 162, எம்.எல்.டி., ரேடியாலஜி மற்றும் பேதாலஜியில் தலா 4ம் காலியிடங்கள் உள்ளன. பயிற்சி காலம்: அப்ரெண்டிஸ் பயிற்சிக் காலம் மூன்று ஆண்டுகள். […]

July 13, 2018 admin
திருச்சி என்.ஐ.டி. காலேஜில் ஜாப்! Running News

திருச்சி என்.ஐ.டி. காலேஜில் ஜாப்!

தமிழகத்தில் உள்ள ஒரே என்.ஐ.டி., கல்லுாரி திருச்சியில் உள்ளது. இதில் பல்வேறு பிரிவுகளில் தற்காலிக ஆசிரியர் பணி யிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிவுகள்: ஆர்க்கிடெசர் பிரிவில் 7, சிவில் இன்ஜினியரிங் 7, கம்ப்யூட்டர் சயின்ஸ் 10, இ.இ.இ.,யில் 6, இ.சி.இ., யில் 7, இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்டு கன்ட்ரோல் 4, மெக்கானிக்கில் 8, மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங்கில் 5, புரொடக்சன் இன்ஜினியரிங்கில் 9, எனர்ஜி அண்டு என்விரான்மென்டில் 2, இயற்பியலில் 3, வேதியியலில் 2, கணிதத்தில் 7, ஹியூமானிடீஸ் அண்டு […]

July 12, 2018 admin
பாரத ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி வாய்ப்பு! Running News

பாரத ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி வாய்ப்பு!

நம் நாட்டின் வங்கித்துறையை நிர்வகித்தல், கட்டுப்படுத்தும் மற்றும் மேம்படுத்தும் மத்திய வங்கியாகவும், அரசின் நிதித்துறை சார்ந்த முக்கிய முடிவுகளை வழங்குவதாகவும் பாரத ரிசர்வ் வங்கி இருக்கிறது. இதில் 166 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம்: அதிகாரிகள் பிரிவு ‘பி’ – ஜெனரலிஸ்ட் பதவியில் 127 இடங்களும், இதே பிரிவிலான டி.இ.பி.ஆர்., பதவியில் 22 இடங்களும், இதே பிரிவிலான டி.எஸ்.ஐ.எம்., பிரிவில் 17 இடங்களும் சேர்த்து மொத்தம் 166 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது: 2018 ஜூலை […]

July 9, 2018 admin
டெல்லி ரேடியோவில் வேலை ரெடி! Running News

டெல்லி ரேடியோவில் வேலை ரெடி!

நம் நாட்டின் பொதுத்துறை சார்ந்த தகவல் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, 1997ல் நிறுவப்பட்டது. இது ரேடியோ, துார்தர்ஷன் போன்றவற்றில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை தயாரிப்பது மற்றும் ஒளிபரப்புவது போன்ற பணிகளில் ஈடுபடுகிறது. டெல்லி ரேடியோ அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில், மானிடரிங் கம் கன்டென்ட் அசிஸ்டென்ட் பிரிவில் 10 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது : 21 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி : ஜேர்னலிசம் அண்டு மாஸ் கம்யூனிகேஷன் பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். […]

July 6, 2018 admin
இந்தியன் ரயில்வே போலீசில் வேலை வாய்ப்பு! Running News

இந்தியன் ரயில்வே போலீசில் வேலை வாய்ப்பு!

நம் நாட்டின் மிகப் பெரிய நிர்வாகமான இந்திய ரயில்வேயின் காவல் படையான ரயில்வே போலீஸ் போர்ஸ் என்பது சுருக்கமாக ஆர்.பி.எப்., என அழைக்கப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் ஆர்.பி.எப்., பின் பணி மகத்தானது.  பெருமைக்குரிய இந்த காவல்படையில் கான்ஸ்டபிள் – எக்சிக்யூடிவ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பிரிவில், 9,739 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது ரயில்வே மண்டல வாரியாக நிரப்பப்பட உள்ளன. காலியிட விபரம்: மண்டல அளவிலான ஆண்களுக்கான கான்ஸ்டபிள் (எக்சிக்யூடிவ்) பிரிவில் 4,403 […]

May 30, 2018 admin
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்-டில் ஜாப் ரெடி! Running News

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்-டில் ஜாப் ரெடி!

நம் தேசத்தின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் புகழ்பெற்றது. இதில் ஜூனியர் ஆபரேட்டர் பிரிவில், 58 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் 23 இடங்கள் தமிழகம், புதுச்சேரியில் நிரப்பப்படுகிறது. தேவை என்ன : பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு இரண்டு வருட ஐ.டி.ஐ., படிப்பை எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், பிட்டர் போன்ற ஏதாவது ஒரு டிரேடு பிரிவில் முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் ஸ்கில் […]

May 28, 2018 admin
டி.ஐ.ஐ.சி., (டிக்) என்ற பெயரால் அறியப்படும் நிறுவனத்தில் ஜாப்! வழிகாட்டி

டி.ஐ.ஐ.சி., (டிக்) என்ற பெயரால் அறியப்படும் நிறுவனத்தில் ஜாப்!

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் நம் அனைவ ராலும் டி.ஐ.ஐ.சி., (டிக்) என்ற பெயரால் அறியப்படுகிறது. 1949ல் நிறுவப்பட்டது.  தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கான கட்டமைப்பை உருவாக்குவது இதன் பணி. தொழில் நிறுவ னங்கள் இடம் வாங்க, மெஷினரிகளை வாங்க, கட்டடம் கட்டுவது போன்றவற்றிற்கான நிதி உதவியை வழங்குகிறது. இதில் 43 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: சீனியர் ஆபிசர் – பினான்ஸ் பிரிவில் 23, சீனியர் ஆபிசர் – டெக்னிக்கல் பிரிவில் 20ம் சேர்த்து மொத்தம் 43 […]

May 20, 2018 admin
பெல் நிறுவனத்தில் ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! Running News

பெல் நிறுவனத்தில் ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

பெல் எனப்படும்  பாரத் எலக்ட் ரானிக்ஸ் லிமிடெட்  நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் துறை யில் ராணுவத்திற்கான தேவைகளை நிறைவேற்றும் பொருட்டே முதலில் நிறுவப்பட்டது. ஆனால் பின் நாட்களில் இதன் சேவைகள் விரிவு படுத்தப்பட்டு தற்போது எலக்ட் ரானிக்ஸ் துறையில் முக்கியமான நிறுவன மாக திகழ்கிறது.  இதன் பெங்களூரு கிளையின் சார்பாக கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மையங்களில் காலியாக இருக்கும் எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், வெல்டர், எலக்ட்ரோபிளேட்டர், ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேஷன் ஆகிய பிரிவிலான அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான […]

May 16, 2018 admin
எல்.ஐ.சி.யின் ஹவுசிங் பினான்ஸ் லிமிடெடடில் ஜாப் ரெடி! Running News

எல்.ஐ.சி.யின் ஹவுசிங் பினான்ஸ் லிமிடெடடில் ஜாப் ரெடி!

இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுத்துறையில் தனிப் பெரும் சாதனைகளை தொடர்ந்து செய்து வரும் எல்.ஐ.சி., நிறுவனத்தின் கிளை அங்கமாகத் திகழ்வதும், வீட்டுக்கடன் வழங்குவதில் அத்துறையில் தனிப்பெரும் சாதனை களை தொடர்ந்து செய்து வரும் எல்.ஐ.சி., ஹவுசிங் பினான்ஸ் லிமிடெட் நிறுவனம் எல்.ஐ.சி., எச்.எப்.எல்., என்ற சுருக்கமான பெயரால் அறியப்படுகிறது.  இதில் மார்க்கெட்டிங் தொடர்புடைய டைரக்ட் மார்க்கெட்டிங் எக்சிக்யூடிவ் களைப் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஸ்டைபண்டுடன் கூடிய மார்க்கெட்டிங் பணி என்பதும், வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் சந்தை என்பதும் கூடுதல் சிறப்பம்சங்களாகும். […]

May 9, 2018 admin
இஸ்ரோவில் ஜாப் தயார்! Running News

இஸ்ரோவில் ஜாப் தயார்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோவில், பல்வேறு இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. காலியிட விபரம்: எலக்ட்ரானிக்ஸ், பிட்டர், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், டிராப்ட்ஸ்மேன், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், லைப்ரரி அசிஸ்டென்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது : 2018 மே 11 அடிப்படையில், 18 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. சரியான தகவலை இணையதளத்திலிருந்து அறியலாம். விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் […]

May 5, 2018 admin
உடனடி செய்திகள்