32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 56 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 56)
மத்திய காவல் படையில் அசிஸ்டென்ட் கமாண்டென்ட்  போஸ்ட் வேணுமா? Running News

மத்திய காவல் படையில் அசிஸ்டென்ட் கமாண்டென்ட் போஸ்ட் வேணுமா?

ராணுவப் படைகளுக்கு துணையாக பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் (பி.எஸ்.எப்.,), சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் (சி.ஆர்.பி.எப்.,), சென்ட்ரல் இன்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி போர்ஸ் (சி.ஐ.எஸ்.எப்.,), இந்தோ – திபெத் பார்டர் போலீஸ் (ஐ.டி.பி.பி.,), சகஸ்ட்ர சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) என்ற ஐந்து மத்திய காவல் படைகள் உள்ளன. ஒவ்வொன்றும் பிரத்யேகமான பணிகளை செய்து வருகின்றன. இந்த படைகளில் காலியாக உள்ள, 398 அசிஸ்டென்ட் கமாண்டென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு, யு.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிட விபரம்: பி.எஸ்.எப்.,பில் 60, சி.ஆர்.பி.எப்.,பில் […]

May 2, 2018 admin
பாங்க் ஆப் பரோடாவில் சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர் போஸ்ட்  ரெடி! Running News

பாங்க் ஆப் பரோடாவில் சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர் போஸ்ட் ரெடி!

இந்தியாவில் முதன்மையான பொதுத்துறை வங்கிகளுள்  ஒன்றான பாங்க் ஆப் பரோடாவிற்கு நாடு முழுவதும் 3,200 கிளைகள் உள்ளன. மேலும் இவ்வங்கிக்கு 26 வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. உயர்மட்ட வாடிக்கையாளர் களுக்கான வெல்த் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் சேவையை விரைவில் துவங்க உள்ளது. இதற்காக, சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர் பிரிவில், 375 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது தகுதி : குறைந்தபட்ச வயது, 23 – 40 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது […]

April 29, 2018 admin
தமிழக ஆவின் மதுரை மையத்தில் வேலை வாய்ப்பு! Running News

தமிழக ஆவின் மதுரை மையத்தில் வேலை வாய்ப்பு!

தமிழ் நாட்டில் ஆவின் 1981ல் நிறுவப்பட்டது. இது அரசுத்துறை சார்ந்த பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்வதில் சிறப்பு பெற்றது. இதன் மதுரை மையத்தில் தற்போது காலியாக உள்ள 27 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம் : ஆபிஸ் எக்சிகியூடிவ் பிரிவில் 2ம், சீனியர் பேக்டரி அசிஸ்டென்ட் பிரிவில் 25ம் சேர்த்து மொத்தம் 27 காலியிடங்கள் உள்ளன. வயது : விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி : ஆபிஸ் […]

April 24, 2018 admin
விஜயா வங்கியில் மேனேஜர் ரேஞ்சிலான ஜாப் தயார்! Running News

விஜயா வங்கியில் மேனேஜர் ரேஞ்சிலான ஜாப் தயார்!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான விஜயா வங்கிக்கு நாடு முழுவதும், சுமார் 2031 கிளைகள் உள்ளன. இதன் தலைமையகம் பெங்களூரூ. இவ்வங்கியில் மேலாளர் பிரிவிலான சார்டர்டு அக்கவுண்டன்ட் பிரிவில் காலியாக உள்ள 32 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. வயது: விண்ணப்பதாரர்கள் 20 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி : 2018 மார்ச் 1 அடிப்படையில் சார்டர்டு அக்கவுண்டன்ட் பிரிவில் இறுதித் தேர்வை முடித்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் சார்டர்டு அக்கவுண்டன்டாக பயிற்சி பெற்றிருக்க […]

April 23, 2018 admin
தமிழ்நாடு கோர்ட்டுகளில் சிவில் ஜட்ஜ் போஸ்ட் இருக்குது! Running News

தமிழ்நாடு கோர்ட்டுகளில் சிவில் ஜட்ஜ் போஸ்ட் இருக்குது!

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் காலியாக உள்ள 320 உரிமையியல் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற் கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. வயது: 2018 ஜூலை 1 அடிப்படையில் இளம் பட்டதாரிகள் எனில், 22 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏற்கனவே அட்வகேட்/பிளீடர்/ஏ.பி.பி., போன்ற ஒன்றை செய்பவராக இருந்தால் பொதுப்பிரிவினர் 35 வயதுக்குள்ளும், எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி., பி.சி.எம்., விதவைகள் பிரிவைச் சார்ந்தவராக இருந்தால் 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: சட்டப் பிரிவில் பட்டப் […]

April 20, 2018 admin
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலை வாய்ப்பு! Running News2

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலை வாய்ப்பு!

கொச்சி ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கும் புராஜக்ட் ஆபிசர்ஸ் – மெக்கானிக்கல் பணியிடங்களை நிரப்ப விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள்: மெக்கானிக்கலில் 10, எலக்ட்ரிக்கலில் 6, எலக்ட்ரானிக்சில் 3, சிவிலில் 2, இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 1ம் சேர்த்து மொத்தம் 22 இடங்கள் உள்ளன. வயது : 2018 ஏப்., 30 அடிப்படையில் 30 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், இன்ஸ்ட்ரூ மென்டேஷன் ஆகிய […]

April 16, 2018 admin
சென்னை ஐகோர்ட்டில் ஜாப் ரெடி! Running News

சென்னை ஐகோர்ட்டில் ஜாப் ரெடி!

இந்தியாவில் மூன்று உயர்நீதிமன்றங்கள் 1862ல் பிரிட்டிஷ் ஆட்சியின் போது நிறுவப்பட்டன. இதில் சென்னை உயர்நீதிமன்றமும் ஒன்று. இங்கு காலியாக உள்ள 82 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: நீதிபதிகளின் தனி உதவியாளர் பிரிவில் 71ம், பதிவாளர்களுக்கான உதவியாளர் பிரிவில் 10ம், துணை பதிவாளர்களுக்கான தனி உதவியாளர் பிரிவில் 1ம் சேர்த்து மொத்தம் 82 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது: 2018 ஜூலை 1 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 18 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் […]

April 12, 2018 admin
இந்தியன் பேங்க்-கில் ஜாப் ரெடி! Running News

இந்தியன் பேங்க்-கில் ஜாப் ரெடி!

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள மேலாளர் தரத்திலான 145 அதிகாரி பணியிடங் களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து மே 2க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 145 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Specialist Officers  துறை: Information Technology Department / Digital Banking Department 1. Assistant General Manager – 01 2. Chief Manager – 09 3. […]

April 9, 2018 admin
இந்தியன் ஏர்ஃபோர்சில் சிவிலியன் ஜாப் இருக்குது! Running News

இந்தியன் ஏர்ஃபோர்சில் சிவிலியன் ஜாப் இருக்குது!

இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில், விமானப்படை முக்கிய பங்கு வகிக்கிறது. நவீன தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய சேவைகளுக்காக உலகளவில் அறியப் படுகிறது. பெருமைக்குரிய இப்படையில் காலியாக உள்ள 143 சிவிலியன் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்னென்ன இடங்கள்: கிரேடு 2 டிராப்ட்ஸ்மேன், லோயர் டிவிஷன் கிளார்க், இந்தி டைப்பிஸ்ட், காப்பர் ஸ்மித் அண்டு ஷீட் மெட்டல் ஒர்க்கர், கார்பென்டர், பெயின்டர், ஏ.சி., மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட் ரிப்பேர், டெய்லர், குக், லாண்டரிமேன், மெஸ் […]

April 7, 2018 admin
இந்துஸ்தான் ஏரோனாடிக்சில் ஜாப் ரெடி! Running News

இந்துஸ்தான் ஏரோனாடிக்சில் ஜாப் ரெடி!

பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக (எச்.ஏ.எல்.,) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஹெலிகாப்டர்கள் மற்றும் விமான பாகங்களைத் தயாரிப்ப தில் சிறப்புடையது. இங்கு தற்சமயம், ‘நான் எக்சிக்யூடிவ்’ பிரிவிலான டெக்னிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம்: மெக்கானிக்கல் டிப்ளமோ டிரெய்னியில் 2, மெக்கானிக்கலில் 1, டெக்னீசியன் எலக்ட் ரோபிளேட்டரில் 2, டெக்னீசியன் மெஷினிஸ்டில் 4ம் காலியிடங்கள் உள்ளன. வயது : 2018 மே 1 அடிப்படையில், 28 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் […]

April 4, 2018 admin
உடனடி செய்திகள்