இந்தியன் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள Indian Bank Self Employment Training Institute (INDSETI)ல் வேலைவாய்ப்பு!

இந்தியன் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள Indian Bank Self Employment Training Institute (INDSETI)ல் வேலைவாய்ப்பு!

ந்தியன் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள Indian Bank Self Employment Training Institute (INDSETI) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

நிறுவனம்

INDSETI

பணியின் பெயர்-

Faculty, Attender, Office Assistant

பணியிடங்கள்-

Various

விண்ணப்பிக்க கடைசி தேதி-

25.03.2024

விண்ணப்பிக்கும் முறை-

Offline

காலிப்பணியிடங்கள்

Faculty, Attender மற்றும் Office Assistant பதவி

வயது வரம்பு

விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 40-க்குள் இருக்க வேண்டும்.

மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வித்தகுதி

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate/ Post Graduate/ MSW/MA/B.Sc/ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

எழுத்துத் தேர்வு (Written Exam)
நேர்காணல் (Interview)

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க

ஆர்வமுள்ளவர்கள்  இந்த இணைப்பில்ல் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 25.03.2024-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!