Exclusive
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் அப்ரென்டிஸ் ஜாப்!
தமிழ்நாடு அரசு துறைகளுக்கு சொந்தமான வாகனங்கள் அனைத்தும், தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன பராமரிப்புத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, பணிமனைகளில் பழுது பார்க்கப்படுகின்றன. இப்பணிமனைகளின் வாகன பராமரிப்பு துறையில் ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன பணி விபரம்: மெக்கானிக்கல் / ஆட்டோமொபைல் பிரிவில் கிராஜூவேட் அப்ரென்டிஸ் 18, டெக்னீசியன் 61 என மொத்தம் 79 இடங்கள் உள்ளன. 2020, 2021, 2022, 2023ல் படிப்பு முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: கிராஜூவேட் பணிக்கு பி.இ., / பி.டெக்., […]