Exclusive
சென்னை புழல் சிறை வேலைவாய்ப்பு!
சென்னையில் புழல் மத்திய சிறையில் உள்ள சமையலர், லாரி ஓட்டுநர் மற்றும் நெசவு போதகர் ஆகிய பணியிடங்களில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயதைப் பூர்த்தி செய்த 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் சமையலர் பணிக்கு 1 இடம், லாரி ஓட்டுநர் பணிக்கு 1 இடம், நெசவு போதகர் பதவிக்கு 1 இடம் என மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. வயது வரம்பு : சமையலர் பதவிக்கு […]