32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 19 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 19)
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணிவாய்ப்பு! Exclusive

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணிவாய்ப்பு!

இந்தியா முழுவதும் 168 ஜூனியர் இளநிலை பொறியாளர், மேற்பார்வையாளர் ஆகிய  பணியிடங்களை பணியமர்த்த புதுச்சேரி பொதுப்பணித்துறை முடிவு செய்து தற்போது அதற்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் வேலைக்கு சேர என்னென்ன தகுதிகள் வேண்டும் எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என்கிற அனைத்து  விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் விவரம் பதவியின் பெயர் எண்ணிக்கை இளநிலை பொறியாளர்  (Junior Engineer Civil) 99 மேற்பார்வையாளர் (Overseer) 69 கல்வி தகுதி இளநிலை பொறியாளர் :  பணியில் […]

August 19, 2024 admin
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி வாய்ப்பு! Exclusive

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி வாய்ப்பு!

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சென்னையில் 67  உதவியாளர் மற்றும்  உதவியாளர் (Finance) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வரும் தகுதி மற்றும் சம்பளம் குறித்த விவரங்கள் என அனைத்தையும் பார்த்துவிட்டு வேலையில் சேர விருப்பம் இருந்தால் விண்ணப்பித்து கொள்ளுங்கள். காலியிடங்கள் விவரம்  பதவியின் பெயர் காலியிடங்கள் எண்ணிக்கை உதவியாளர் 41 உதவியாளர் (Finance) 26 தேவையான கல்வி தகுதி  உதவியாளர் பணிக்கு : அங்கீகரிக்கப்பட்ட […]

August 15, 2024 admin
இந்தியன் பேங்கில் ஆபிசர்ஸ் ஜாப் ரெடி! வழிகாட்டி

இந்தியன் பேங்கில் ஆபிசர்ஸ் ஜாப் ரெடி!

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பேங்க் ஆபிஸர்ஸ் ஜே.என்.ஜி ஸ்கேல்-1 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 300 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும் 160 காலி பணியிடங்கள் உள்ளன. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி என்ன? அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். வயது வரம்பு விண்ணப்பிக்க, […]

August 14, 2024 admin
இந்தியாவின் டாப் 100 கலைக் கல்லூரிகளில் 37 கல்லூரிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை! Exclusive

இந்தியாவின் டாப் 100 கலைக் கல்லூரிகளில் 37 கல்லூரிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை!

என்.ஐ.ஆர்.எப். தரவரிசை பட்டியலில், தொடர்ந்து 6-வது முறையாக சென்னை ஐ.ஐ.டி. முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளது. மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) இயங்கி வருகிறது. இந்த கட்டமைப்பானது, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில், தரவரிசை பட்டியலை தயாரித்து ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2024-ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் […]

August 13, 2024 admin
ஆவடி தொழிற்சாலையில் டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு! Exclusive

ஆவடி தொழிற்சாலையில் டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு!

சென்னை ஆவடியில் அமைந்துள்ள கனரக வாகனத் தொழிற்சாலை. ராணுவத்துக்குத் தேவையான கவச வாகனங்கள் உள்ளிட்டவற்றை எச்விஎப் தொழிற்சாலை தயாரித்து வழங்குகிறது. ராணுவம், கடற்படை, விமானப் படைக்குத் தேவையான கனரக போர்க்கள ஊர்திகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திட்டத்தின்படி 1965-ம் ஆண்டு இந்தத் தொழிற்சாலையை மத்திய அரசு நிறுவியது.இங்கு விஜயந்தா, டி-90 மற்றும் டி-72 ரக பீரங்கி, கவச வாகனங்களையும் போர்க்கள பெருஞ்சுமை ஊர்திகளையும் தயாரிக்கிறது எச்விஎப். இங்கு வடிவமைக்கப்பட்ட அர்ஜுன் முதன்மை போர்க்கள பீரங்கி வண்டி பல சிறப்பம்சங்களையும் […]

August 13, 2024 admin
இந்திய ரயில்வேயில் பாரா மெடிக்கல் பணி வாய்ப்பு! Exclusive

இந்திய ரயில்வேயில் பாரா மெடிக்கல் பணி வாய்ப்பு!

 இந்திய ரயில்வே வாரியம் 1376 பாரா மெடிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் RRB பாரா மெடிக்கல் 2024 அறிவிப்பை கவனமாகப் படித்துவிட்டு, தகுதியை உறுதி செய்ய வேண்டும். பின்னர், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் வருகின்ற 17.08.2024 முதல் 16.09.2024 வரை விண்ணப்பிக்கலாம். இந்த காலி பணியிடங்களுக்கு அனைத்து மாநிலங்களிலும் பணியமர்த்தப்படுவார்கள். மேலே குறிப்பிட்ட படி, சென்னை ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவில், மட்டும் 143 காலிப்பணியிடங்கள் உள்ளது. காலியிடங்கள் Dietician (Level 7) […]

August 12, 2024 admin
ஆவின் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் கன்சல்டன்ட் உள்பட பல்வேறு பணி வாய்ப்பு Exclusive

ஆவின் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் கன்சல்டன்ட் உள்பட பல்வேறு பணி வாய்ப்பு

தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆவின் நிறுவனத்தின் கீழ் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு லிமிடெட் (Tamil Nadu Cooperative Milk Producer’s Federation Limited அல்லது TCMPF Limited) இயங்கி வருகிறது.இந்நிலையில் தான் ஆவினின் இந்த கூட்டமைப்பு சார்பில் மாவட்ட வாரியாக பணிக்கு தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: Marketing […]

August 10, 2024 admin
என்ஜினீயரிங்: முதல் சுற்று கலந்தாய்வில் 12,747 இடங்கள் ஒதுக்கீடு! வழிகாட்டி

என்ஜினீயரிங்: முதல் சுற்று கலந்தாய்வில் 12,747 இடங்கள் ஒதுக்கீடு!

என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான பொது கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடக்கிறது. இதில் முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 29ம் தேதி தொடங்கியது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க 26 ஆயிரத்து 654 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ஆன்லைன் வாயிலாக நடைபெறும் இந்த கலந்தாய்வில், விருப்ப இடங்களை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீடு செய்தல், அந்த இடங்களை உறுதி செய்தல், பின்னர் தற்காலிக ஒதுக்கீடு ஆணை அல்லது இறுதி ஒதுக்கீடு ஆணை பெறுதல், ஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேருதல் ஆகிய […]

August 5, 2024 admin
நீலகிரியில் TGT,Guardian,PET ஆசிரியர் பணிவாய்ப்பு! வேலை வாய்ப்பு

நீலகிரியில் TGT,Guardian,PET ஆசிரியர் பணிவாய்ப்பு!

தமிழ்நாட்டின் நீலகிரியில் உள்ள ஏக்லவ்யா மாடல் ரெசிடென்ஷியல் ஹையர் செகண்டரி ஸ்கூல்  TGT, Guardian, PET ஆசிரியர் பணியிடங்களை பணியமர்த்த  முடிவு செய்து அதற்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் வேலைக்கு சேர என்னென்ன கல்வி தகுதி இருக்கவேண்டும் எவ்வளவு சம்பளம் எவ்வளவு வழங்கப்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள்  பதவியின் பெயர் எண்ணிக்கை டிஜிடி 3 கார்டியன் (ஆண்கள்) 1 PET ஆசிரியர் (பெண்கள்) 1 தேவையான கல்வி […]

August 3, 2024 admin
தெற்கு ரயில்வே அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு! Exclusive

தெற்கு ரயில்வே அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!

நம் தேசத்தின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றான ரயில்வேயில் வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என்பது இளைஞர்கள் பலரது கனவாகும். இந்த ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணியை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இளைஞர்கள் பல நாள் எதிர்பார்த்த ரயில்வே காலிப்பணியிடம் குறித்த அறிவிப்பு ஒன்றை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் உள்ள அப்ரென்டிஸ் பணியில் உள்ள 2,438 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடங்கள்: கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் […]

July 30, 2024 admin
உடனடி செய்திகள்